Added Date: Feb 11, 2022
ஆண்: ............
ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
பெண்: ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில் கவிதை ஒன்றை எழுதினாய் அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே பார்வையாலே சொல்கிறாய்
ஆண்: உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா
பெண்: உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா
ஆண்: ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
பெண்: வேர்வை துளிகளும் தீர்த்தம் போல என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
ஆண்: இருவர் வாழும் உலகிலே உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே
பெண்: இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
ஆண்: அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன்
பெண்: நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
ஆண்: எனது பிறவியின் அர்த்தம் உணரவே உன்னை எனது வாழ்வில் தந்ததோ
பெண்: தேகம் தீண்டும் தோறும் இருந்துமே உனது விழியிலே ஜீவன் தொலையுதோ மழையில் காதல் உன் மடியிலே நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
ஆண்: விழிகள் பேசும் மொழியிலே இனி மௌனம் கூட பிழை இல்லை
பெண்: அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன்
ஆண்: நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
ஆண்: நீ இரவல் உயிரா உறவின் வெயிலா மழையின் வாசம் நீயடி நீ கவிதை மொழியா கவிஞன் வழியா உயிரின் சுவாசம் நீயடி

Male: .........
Male: Adi pennae oru murai nee sirithaal En nenjukullae mazhai adikkum Adi pennae oru murai nee sirithaal En nenjukullae mazhai adikkum
Female: Yen enadhu idhayam Thudikkum isaiyil Kavidhai ondrai ezhuthinaai Adhai vizhiyil korthu uyirin ullae Paarvaiyaalae solgiraai
Male: Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava
Female: Un paarvai ennai kolla Saindhenae naanum mella Neethan en mannava Neethan en mannava
Male: Oh unadhu sirippinil Sitharum azhaginai Pookkal rasithae vaasam pirandhatho
Female: Vervai thuligalum Theertham pola En mele padugaiyil paavam azhiyudho
Male: Iruvar vaazhum ulagilae Unnai anaithu kolven uyirilae
Female: Iravil theiyum nilavilae Naam sernthu vaazhvom arugilae
Male: Adi unnodu vaazhum ovvoru naalum Iragai pola parakkiren
Female: Naan unnodu vaazhum nodiyil yeno Meendum mudhal murai pirakkiren
Female: Un paarvai ennai kolla Saindhenae naanum mella Neethan en mannava Neethan en mannava
Male: Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava
Female: En anbae oru murai nee rasithaal Ennullae yedho pudhu mayakkam En anbae oru murai nee rasithaal Ennullae yedho pudhu mayakkam
Male: Enadhu piraviyin artham unaravae Unnai enadhu vazhvil thanthatho
Female: Dhegam theendum dhooram irunthumae Unadhu vizhiyilae jeevan tholaiyudho Mazhaiyil kaadhal un madiyilae Nitham anaithu kollada uyirilae
Male: Vizhigal pesum mozhiyilae
Ini mounam kooda pizhai illai
Female: Anbae unnodu vaazhum ovvoru naalum
Iragai pola parakkiren
Male: Naan unnodu vaazhum nodiyil yeno Meendum mudhal murai pirakkiren Adi pennae oru murai nee sirithaal En nenjukullae mazhai adikkum
Female: En anbae oru murai nee rasithaal Ennullae yedho pudhu mayakkam
Male: Nee iraval uyira Uravin veyila Mazhaiyin vaasam neeyadi Nee kavidhai mozhiya Kavingnan vazhiya Uyirin swasam neeyadi
Male: Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava
Female: Un paarvai ennai kolla Saindhenae naanum mella Neethan en mannava Neethan en mannava
yaar azhaippadhu lyrics
master tamil lyrics
enjoy en jaami lyrics
tamil film song lyrics
80s tamil songs lyrics
paadal varigal
en kadhale en kadhale karaoke
kadhali song lyrics
neeye oli lyrics sarpatta
kadhal theeve
online tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics dhee
yaanji song lyrics
ore oru vaanam
love lyrics tamil
sad song lyrics tamil
kannalaga song lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
tamil karaoke for female singers
old tamil karaoke songs with lyrics free download