Adi Penne Song Lyrics – Dad’S Love – Stephen Zechariah

Naam Tamil Series cover
Movie: Naam Tamil Series (2020)
Music: Stephen Zechariah
Lyricists: T Suriavelan
Singers: Stephen Zechariah

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆரிரரரோ ஆரிரரரோ ஆரிரரரோ நீ யாரோ நான் யாரோ

ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்

ஆண்: நீ இரவல் உயிரா உறவின் வெயிலா மழையின் வாசம் நீயடி நீ கவிதை மொழியா கவிஞன் வழியா உயிரின் சுவாசம் நீயடி

ஆண்: உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா

ஆண்: ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ எனது பிறவியின் அர்த்தம் உணரவே உன்னை எனது வாழ்வில் தந்ததோ

ஆண்: இருவர் வாழும் உலகிலே உன்னை அனைத்து கொள்வேன் உயிரிலே இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே

ஆண்: அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன்

Male: Aarirararoo Aarirararoo Aaariraaroo Nee yaaro naan yaaro

Male: Adi pennae oru murai nee sirithaal En nenjin ullae mazhai adikkum Adi pennae oru murai nee sirithaal En nenjin ullae mazhai adikkum

Male: Nee iraval uyira Uravin veyila Mazhaiyin vaasam neeyadi Nee kavithai mozhiya Kavingnan vazhiya Uyirin swasam neeyadi

Male: Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava

Male: Oh unadhu sirippinil Sidharum azhaginai Pookkal rasithae vaasam pirandhatho Enadhu piraviyin artham unaravae Unnai enadhu vazhvil thandhatho

Male: Iruvar vaazhum ulagilae Unnai anaithu kolven uyirilae Iravil theeyum nilavilae Naam sernthu vaazhvom arugilae

Male: Adi unnodu vaazhum ovvoru naalum Iragai pola parakkiren Naan unnodu vaazhum nodiyil yeno Meendum oru murai pirakkiren

Male: Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava

Male: Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava

Male: Adi pennae oru murai nee sirithaal En nenjin ullae mazhai adikkum Adi pennae oru murai nee sirithaal En nenjin ullae mazhai adikkum

Most Searched Keywords
  • happy birthday tamil song lyrics in english

  • alagiya sirukki movie

  • tamil karaoke songs with malayalam lyrics

  • sad song lyrics tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • love songs lyrics in tamil 90s

  • mgr padal varigal

  • tamil songs karaoke with lyrics for male

  • mannikka vendugiren song lyrics

  • whatsapp status tamil lyrics

  • raja raja cholan song karaoke

  • old tamil karaoke songs with lyrics free download

  • maara theme lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • maara song tamil lyrics

  • sarpatta movie song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • tamil whatsapp status lyrics download

  • national anthem lyrics in tamil

  • best lyrics in tamil