Enakku Mattum Song Lyrics

Naam Tamil Series cover

ஆண்: எனக்கு மட்டும் பிழையா காதல் எனக்கு மட்டும் பிழையாச்சோ எனக்கு மட்டும் பிழையா காதல் எனக்கு மட்டும் பிழையாச்சோ

ஆண்: .............

ஆண்: என்னை மட்டும் நீ கட்டி கொண்டால் என்ன
பெண்: இறுக்கமா
ஆண்: என் இதழ் தொட்டு கொண்டால் என்ன
பெண்: தயக்கமா
ஆண்: என் காதல் தருவேனே
பெண்: ஓ என் ஆயுள் நீயடா

பெண்: என்னை மட்டும் நீ கட்டி கொண்டால் என்ன
ஆண்: இறுக்கமா
பெண்: என் இதழ் தொட்டு கொண்டால் என்ன
ஆண்: தயக்கமா
பெண்: என் காதல் தருவேனே
ஆண்: ஓ என் ஆயுள் நீயடி

ஆண்: ஓ உன் கூந்தல் கூந்தல் அழகினிலே தொலைந்தே நான் வாழ்கிறேனே
பெண்: உன் பார்வை பேசும் மொழியினிலே விழுந்தாலும் எழுகிறேனே

ஆண்: உயிரே நாம் இருவரும் சேரவே இரு இதயமும் ஏங்குதோ உன்னை கொடு அன்பே அன்பே
பெண்: உயிரே என் காதல் யாவுமே உன்னை சேர்ந்தால் வாழுமோ உன்னை மனம் கொண்டாடுதே

டயலாக்: ..........

ஆண்: ஓ தாலாட்டும் கண்ணே உன் தவறில்லை பெண்ணே உன் பார்வை என்னை இங்கு சுடுகிறதே

பெண்: நீ காதல் தந்தால் அதில் பிழை இல்லை என்றால் என் ஜென்மம் உனக்காக காத்திருப்பேனே

பெண்: உன் மறுபாதி நானாக கூடாதா உயிர் உன்னோடு சேராமல் போகாதா
ஆண்: உன் நிழலாக நான் வாழ கூடாதா என் உயிர் போனாலும் உன் இதயம் மறவாதே

பெண்: உயிரே நாம் இருவரும் சேரவே இரு இதயமும் ஏங்குதோ உன்னை கொடு அன்பே அன்பே இருவர்: உயிரே என் காதல் யாவுமே உன்னை சேர்ந்தால் வாழுமோ உன்னை மனம் கொண்டாடுதே

Male: Enakku mattum pizhaiyaa kaadhal Enakku mattum pizhaiyaacho Enakku mattum pizhaiyaa kaadhal Enakku mattum pizhaiyaacho

Male: Hoo hoo ho oo ooo hoo hoo ho oo ooo Hmm mm mm mm hmm mm mm mm

Male: Ennai nee katti kondal enna.
Female: Irukkamaa
Male: En idhazh thottu kondal enna.
Female: Thayakkama
Male: En kaadhal tharuvenae
Female: Oh en aayul neeyada

Female: Ennai nee katti kondal enna.
Male: Irukkamaa
Female: En idhazh thottu kondal enna.
Male: Thayakkama
Female: En kaadhal tharuvenae
Male: Oh en aayul neeyadii

Male: Un koondhal koondhal azhaginilae Thozhainthae naan vazhgirenae
Female: Un paarvai pesum mozhiyinilae Vizhundhaalum ezhugiranae

Male: Uyirae naam iruvarum seravae Iru irudhayam yengudho Unnai kodu anbae anbae
Female: Uyirae en kaadhal yaavumae Unai sernthaal vaazhumo Unnai manam kondaduthae

Dialogue: ........

Male: Oh thaalattum kannae Un tharavilla pennae Un paarvai ennai indru sudugirathae

Female: Nee kaadhal thandhaal Adhil pizhai illai endraal En jenmam unakaaga kaathiruppenae

Female: Un marupaadhi naanaga koodatha Uyir unnoda seraamal pogaadha
Male: Un nizhalaaga naan vaazha koodaatha En uyir ponaalum un idhayam maaradha

Female: Uyirae naam iruvarum seravae Iru irudhayam yengudho Anbai kodu anbae anbae

Both: Uyirae en kaadhal yaavumae Unai sernthaal vaazhumo Unnai manam kondaduthae

Similiar Songs

Most Searched Keywords
  • azhage azhage saivam karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • soorarai pottru songs lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • unna nenachu lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • movie songs lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • ovvoru pookalume song

  • kutty pattas tamil full movie

  • alaipayuthey songs lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • cuckoo padal

  • asuran song lyrics

  • lyrics video tamil

  • tamil paadal music

  • morrakka mattrakka song lyrics