Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு ஜீவன்தான்
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: உன் பாடல்தான்
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: ஓயாமல் இசைக்கின்றது
குழு: ஹா..ஆஅ..ஆஅ...ஹா..ஆ...
பெண்: இரு கண்ணிலும்
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: உன் ஞாபகம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: உறங்காமல் இருக்கின்றது
குழு: ஹா..ஆஅ..ஆஅ...ஹா..ஆ..
பெண்: பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
பெண்: அம்மா...அம்மா...அம்மா.. அம்மா...அம்மா...அம்மா..
பெண்: பார் அம்மா
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: பறவைக்கும்
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: பாசங்கள் இருக்கின்றது...ஊ...ஊ...
பெண்: பறந்தோடி
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: இரைத்தேடி
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: பிள்ளைக்கு கொடுக்கின்றது
பெண்: சிறுப்பிள்ளை நான் செய்த பாவம் என்ன
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: என் மீதுதான் கொண்ட கோபம் என்ன
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: பாலூட்டத்தான் நீ இல்லையே தாலாட்டத்தான் தாய் இல்லையே
பெண்: அம்மா அம்மா தனியாய் தவித்தேன் தனியே
பெண்: ஒரு ஜீவன்தான்
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: உன் பாடல்தான்
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: ஓயாமல் இசைக்கின்றது
குழு: ஹா..ஆஅ..ஆஅ...ஹா..ஆ...
குழு: ஹா...ஆஅ...ஆஅ..(4)
பெண்: நீ தானே
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: பல மாதம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: மடி மீது சுமந்தாய் அம்மா...ஆஅ..ஆ...
பெண்: நான் வந்து
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: உனைத்தேட
குழு: ஹா..ஆஅ..ஆஅ... மறைவாக இருந்தாய் அம்மா
பெண்: நான்தானம்மா உந்தன் பிள்ளைச் செல்வம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ...
பெண்: நீதானம்மா எந்தன் பேசும் தெய்வம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ... காணாமலே தொழுவேன் அம்மா கண்டேன் இன்று அழுதேன் அம்மா
பெண்: அம்மா நீதான் அணைத்தால் அதுதான் இன்பம்

Female: Oru jeevan thaan
Chorus: Haa.aaa.aaa..
Female: Un paadal thaan
Chorus: Haa.aaa.aaa..
Female: Ooyaamal isaikkindrathu
Chorus: Haa.aaa.aaa..haa.aa.
Female: Iru kannilum
Chorus: Haa.aaa.aaa..
Female: Un gnyaabagam
Chorus: Haa.aaa.aaa..
Female: Urangaamal irukkindrathu
Chorus: Haa.aaa.aaa..haa..aa.
Female: Paasangalum bandhangalum Pirithaalum piriyaadhathu Kaalangalum nerangalum Kalaithaalum kalaiyaadhathu
Female: Ammaaa..ammaaa..ammaaa Ammaaa..ammaaa..ammaaa
Chorus: Haa.aaa.aaa.(4)
Female: Paar amma
Chorus: Haa.aaa.aaa..
Female: Paravaikkum
Chorus: Haa.aaa.aaa..
Female: Paasangal irukkindrathu.uu..uu..
Female: Parandhodi.
Chorus: Haa.aaa.aaa..
Female: Irai thaedi.
Chorus: Haa.aaa.aaa..
Female: Pillaikku kodukkindrathu
Female: Siru pillai naan seitha paavam enna
Chorus: Haa.aaa.aaa..
Female: En meedhu thaan konda kobam enna
Chorus: Haa.aaa.aaa..
Female: Paalootta thaan nee illaiyae
Thaalaatta thaan thaai illaiyae
Female: Ammaaa..ammaaa.. Thaviyaai thavithen thaniyae
Female: Oru jeevan thaan
Chorus: Haa.aaa.aaa..
Female: Un paadal thaan
Chorus: Haa.aaa.aaa..
Female: Ooyaamal isaikkindrathu
Chorus: Haa.aaa.aaa..haa aa
Chorus: Haa.aaa.aaa.(4)
Female: Nee thaanae
Chorus: Haa.aaa.aaa..
Female: Pala maadham
Chorus: Haa.aaa.aaa..
Female: Madi meedhu
Sumanthaai ammaa..aa..aa..
Female: Naan vandhu
Chorus: Haa.aaa.aaa..
Female: Unai theda
Chorus: Haa.aaa.aaa..
Maraivaaga irunthaaiyammaa
Female: Naan thaan amma undhan
Pillai chelvam
Chorus: Haa.aaa.aaa..
Female: Nee thaan amma endhan
Pesum deivam
Chorus: Haa.aaa.aaa..
Female: Kaanaamalae thozhuven amma
Kanden indru azhudhen amma
Female: Ammaa nee thaan Anaithaal adhu thaan inbam
Female: Oru jeevan thaan
Chorus: Haa.aaa.aaa..
Female: Un paadal thaan
Chorus: Haa.aaa.aaa..
Female: Ooyaamal isaikkindrathu
Chorus: Haa.aaa.aaa..haa.aa.
Female: Iru kannilum
Chorus: Haa.aaa.aaa..
Female: Un gnyaabagam
Chorus: Haa.aaa.aaa..
Female: Urangaamal irukkindrathu
Chorus: Haa.aaa.aaa..haa..aa.
Female: Paasangalum bandhangalum Pirithaalum piriyaadhathu Kaalangalum nerangalum Kalaithaalum kalaiyaadhathu
Female: Ammaaa..ammaaa..ammaaa Ammaaa..ammaaa..ammaaa
tamil christian songs lyrics in english pdf
thendral vanthu ennai thodum karaoke with lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
kangal neeye song lyrics free download in tamil
top 100 worship songs lyrics tamil
kutty story song lyrics
tamil songs with lyrics free download
only tamil music no lyrics
kutty pattas movie
asuran mp3 songs download tamil lyrics
tamil song lyrics in english translation
marriage song lyrics in tamil
tamil lyrics video download
nattupura padalgal lyrics in tamil
kaatrin mozhi song lyrics
aigiri nandini lyrics in tamil
mappillai songs lyrics
tholgal
cuckoo cuckoo dhee lyrics
munbe vaa song lyrics in tamil