Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்கள்: டி. இமான் ,விஜய் அன்டனி
பெண்: நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு பாபம் பா பா பா நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு பா பா பா பம் பா பா பா பம்
ஆண்: நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு பாபம் பா பா பா நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு பா பா பா பம் பா பா பா பம்
பெண்: உடல் முழுக்க நனைக்கும் மழையே நகம் எடுத்து செதுக்கும் கலையே சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல் இரவே
ஆண்: ஓ ஹோ ஓ உடை அணிந்து உருளும் நிலவே தடை கடந்து திரளும் வளைவே எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே

ஆண்: சத்தம் போடும் உந்தன் வளையல் காலை வரைக்கும் வேண்டாமே குத்தும் சின்ன மூக்குத்தியும் இனிமேல் தேவை இல்லை தானோ
பெண்: கூந்தல் அதில் சிக்கிமாட்டிக்கொள்வதால் கம்மல் கூட வேண்டாமா
ஆண்: ஓ ஹோ
பெண்: இன்னும் கையில் இடஞ்சல்கள் செய்யுதே மோதிரங்கள் ஏனோ
ஆண்: ஒட்டிக்கொண்டு ஊஞ்சலாடும் இந்தப் பொன் வேளையில் ஒட்டியாணம் தேவைதானா உந்தன் பொன் மேனியில்

பெண்: ஹா ரா ரா ரா ஆ தள்ளி போட வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்
ஆண்: வேணும் வேணும் வேணும்
பெண்: தள்ளிப் போடா போடா
பெண்: காதல் வந்து முடிகின்ற இடத்தில்
ஆண்: இடத்தில் காமம் இல்ல ஆரம்பம்
ஆண்: ஓ ஹோ காமம் வந்து முடிகின்ற இடத்தில்
ஆண்: இடத்தில் காதல் மீண்டும் தோன்றும்
ஆண்: ஆ ஆசை வந்து வழிகின்ற இடத்தில் கூச்சல் போட சந்தோஷம் ஆடை வந்து நழுவிடும் இடத்தில் மௌனம் தானே பேசும்
பெண்: மெத்தை கூட இந்த நேரம் மூச்சுதான் வாங்குது வேகத்துக்கு தேகம் தானே போர்வையாய் மாறுது

Female: Nee kavithai enaku Naan rasigai unakku Paabam pa ba pa paabam Nee paravai enaku Naan siragu unakku Paa ba ba bam.. paa ba ba bam
Male: Nee kavithai enaku Naan rasigai unakku Paabam pa ba pa paabam Nee paravai enaku Naan siragu unakku Paa ba ba bam.. paa ba ba bam
Female: Udal muzhukka nanaikkum mazhaiyae Nagam eduthu sedhukkum kalaiyae Sugam koduthu edukkum nilaiyae Mudhal iravae
Male: Oh ho ho Udai aninthu urulum nilavae Thadai kadanthu thiralum valaivae Edai maranthu sumanthaai enaiyae Thunaiye..
Female: Nee kavithai enaku Naan rasigai unakku Paabam pa ba pa paabam Nee paravai enaku Naan siragu unakku Paa ba ba bam.. paa ba ba bam
Male: Satham podum undhan valaiyal Kaalai varaikkum vendaamae Kuthum chinna mookkuthiyum inimel Thevai illai thaano
Female: Koondhal adhil sikki maatti kolvathaal
Kammal kooda vendaamaa
Male: O.. ho
Female: Innum kaiyil idainjalgal seyyuthae
Mothirangal yeno
Male: Otti kondu oonjal aadum
Intha pon velaiyil
Ottiyaanam thevai thaanaa
Undhan pon meniyil
Female: Nee kavithai enaku Naan rasigai unakku Paabam pa ba pa paabam Nee paravai enaku Naan siragu unakku Paa ba ba bam.. paa ba ba bam
Female: Haaaaa..ra ra ra.aaahhh..thalli poda Venam venam venam Venam venam venam Venam venam venam
Male: Venum venum venum
Female: Thalli poda.. poda..
Female: Kaadhal vandhu mudikkindra idathil...
Male: Idathil
Kamam ilaa aarambam..
Male: Oh.. hoo..
Kaamam vandhu mudikkindra idaththil
Male: Idathil
Kaadhal meendum thondrum
Male: Ah aasai vandhu vazhigindra idathil
Koochal poda santhosham
Aadai vandhu nazhuvidum idathil
Mounam thaanae pesum
Female: Methai kooda intha neram moochu thaan vaanguthu
Vegathukku thegam thaanae porvaiyaai maaruthu
Female: Nee kavithai enaku
Naan rasigai unakku
Paabam pa ba pa paabam
Male: Nee paravai enaku
Naan siragu unakku
Paa ba ba bam.. paa ba ba bam
Female: Udal muzhukka nanaikkum mazhaiyae Nagam eduthu sedhukkum kalaiyae Sugam koduthu edukkum nilaiyae Mudhal iravae
Male: Oh ho ho Udai aninthu urulum nilavae Thadai kadanthu thiralum valaivae Edai maranthu sumanthaai enaiyae Thunaiye..
tamil album song lyrics in english
chinna sirusunga manasukkul song lyrics
kalvare song lyrics in tamil
ilayaraja song lyrics
aagasam song soorarai pottru download
alagiya sirukki ringtone download
nice lyrics in tamil
venmathi song lyrics
3 movie song lyrics in tamil
siragugal lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
sarpatta parambarai songs lyrics
soorarai pottru lyrics in tamil
aarariraro song lyrics
abdul kalam song in tamil lyrics
poove sempoove karaoke with lyrics
tamil christmas songs lyrics pdf
thalapathi song in tamil
tamilpaa
nadu kaatil thanimai song lyrics download