Iragai Pole Song Lyrics

Naan Mahaan Alla cover
Movie: Naan Mahaan Alla (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Yuga Bharathi
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: இறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே குழந்தை போலே தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டயிலே

ஆண்: தொலையாமல் தொலைந்தேனே உன் கைகள் என்னை தொட்டதும் கரையாமல் கரைந்தேனே உன் மூச்சு காற்று பட்டதும்

ஆண்: அநியாய காதல் வந்ததே அடங்காத ஆசை தந்ததே எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டு சென்றதே

ஆண்: கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

ஆண்: என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஓ ஓ ஓ

பெண்: ..........

ஆண்: கூட வந்து நீ நிற்பதும் கூடுவிட்டு நான் செல்வதும் தொடருதே தொடருதே நாடகம்

ஆண்: பாதி மட்டுமே சொல்வதும் மீதி நெஞ்சிலே என்பதும் புரியுதே புரியுதே காரணம்

ஆண்: நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே

ஆண்: ஹே என்னானதோ ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும் கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை ஓ ஓ என்மீதிலே உன் வாசனை

ஆண்: எப்போதும் வீச பார்கிறேன் அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓ ஓ நீ என்னை காண்பதே வானவில் போன்றதே துாரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே ஓ ஓ ஓ

Male: Iragai polae alaigirenae Unthan pechai ketkayilae Kuzhanthai polae thavazhgirenae Unthan paarvai theendayilae

Male: Tholaiyamal tholaithenae Un kaigal ennai thottathum Karaiyamal karainthenae Un moochu kaatru pattathum

Male: Aniyaya kaadhal vanthadhae Adangaatha aasai thanthadhae Enakullae etho minnal polae Thottu chendradhae

Male: Kannoram kaadhal vanthaal Kanneerum thithipaagum Verondrum thevai illai nee Mattum pothum pothum

Male: Ennodu neeum vanthaal Ellamae kaiyil serum Verondrum thevai illai nee Mattum pothum pothum Ohhh ohhh ohhh

Female: ...........

Male: Kooda vanthu nee nirpathum Koodu vittu naan selvathum Thodarudhae thodarudhae naadagam

Male: Paathi matumae solvathum Meethi nenjilae enbathum Puriyudhae puriyudhae kaaranam

Male: Nerangal theerudhae vegangal koodudhae Poovae un kannukullae Boomi panthu suthudhae

Male: Kannoram kaadhal vanthaal Kanneerum thithipaagum Verondrum thevai illai nee Mattum pothum pothum

Male: Ennodu neeum vanthaal Ellamae kaiyil serum Verondrum thevai illai nee Mattum pothum pothum Ohhh ohhh ohhh

Male: Hey ennaanatho ethaanatho Illamal pochae thookamum Kannae unai kaanamal naanillai oh oh Enmeethilae un vaasanai

Male: Eppothum veesa paarkiren Anbae unai seramal vaazhvillai oh oh Nee ennai kaanbathae vaanavil pondradhae Thoorathil unnai kandaal thooral nenjil sinthudhae Ohhh ohhh ohhh

Male: Kannoram kaadhal vanthaal Kanneerum thithipaagum Verondrum thevai illai nee Mattum pothum pothum

Male: Ennodu neeum vanthaal Ellamae kaiyil serum Verondrum thevai illai nee Mattum pothum pothum Ohhh ohhh ohhh

Other Songs From Naan Mahaan Alla (2010)

Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • meherezyla meaning

  • valayapatti song lyrics

  • yesu tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • thalapathy song lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • tamil christmas songs lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • ilayaraja songs karaoke with lyrics

  • morattu single song lyrics

  • song with lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • oru manam song karaoke

  • isha yoga songs lyrics in tamil

  • kannamma song lyrics

  • kayilae aagasam karaoke

  • tamil songs with lyrics in tamil

  • sad song lyrics tamil