Added Date: Feb 11, 2022
ஆண்: {ஓஹோ..ஆஹ்ன்.. ஆஹா..உஉ..ஆ..} (4)
ஆண்: ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு
பெண்: வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு
ஆண்: இதழோரம் இதழோரம் புதிதாக புன்னகை ஒன்று எப்போதும் பார்த்தேனே சில நாளாய் நானே
ஆண்: கதவோரம் தலை நீட்டி தினம் பார்க்கும் சிறு பிள்ளை போலே என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க.
ஆண்: ஓஹோ..ஆஹ்ன்.. ஆஹா..உஉ..ஆ.. ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு
பெண்: தினம் உனை பார்க்கும்போது இடையினில் தோன்றும் அந்த ஊடலாம் அன்பே ஐய்யோ அது அழகானது
ஆண்: ஓ.தனிமையில் நீயும் நானும் கண்களாலே பேசும்போது எனக்குள்ளே தோன்றும் மோகம் புதிதானது.
பெண்: அச்சமா. நானமா அன்பிலே கொல்வதா
ஆண்: ஹே ஏ ஹே
பெண்: உன்னிடம் இழுத்தது எதுவோ
ஆண்: ஹே ஏ ஹே
பெண்: தெரியலயே
ஆண்: ஹேய். எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது எப்போது காதல் தாக்கும் தெரியாதது
ஆண்: எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது. எப்போது காதல் தாக்கும் தெரியாதது.
ஆண்: {ஓஹோ..ஆஹ்ன்.. ஆஹா..உஉ..ஆ..} (4)
ஆண்: ஓ.மழை வரும் நேரம் முன்பு தரை வரும் காற்றைப் போல மனம் எங்கும் வந்தாய் பெண்ணே ஜில்லென்று நீ
பெண்: தூவும் மழை நின்ற பின்பு தூரல் தரும் மரங்கள் போல நினைவுகள் தந்தே செல்வாய் என்றென்றும் நீ
ஆண்: ஓ. கண்களா.. கன்னமா பார்வையா.. வார்த்தையா உன்னிடம் பிடித்தது எதுவோ தெரியலயே.
பெண்: {எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது எப்போது காதல் தாக்கும் தெரியாதது} (2)

Male: Oooh..wowoon ahaa..uuu aaa.(4)
Male: Oru maalai neram Vanthathu vanthathu poongattru En manathin oram Sendrathu sendrathu poopottu
Female: Valithorum pookal Vaazhthu sonnathu kaithottu Ithu kadavul eluthi Kaathil paadum thaalaattu
Male: Ithazhoram ithazhoram Puthithaaga punnagai ondru Eppothum parthenae Sila naalai naanae
Male: Kathavoram thalai neetti Dhinam parkkum Siru pillai polae Ennul vanthu kavithai ettiparkka.
Male: Oooh..wowoon ahaa..uuu aaa.. Oru maalai neram Vanthathu vanthathu poongattru En manathin oram Sendrathu sendrathu poopottu
Female: Dhinam unai parkkumbothu Idayinil thondrum antha Oodalaam anbae . Aiyo athu alagaanathu
Male: Ohh.. Thanimayil neeyum naanum Kangalaalae pesumpothu Enakullae thondrum mogam Puthithaanathu.
Female: Achchama. naanama
Anbilae kolvatha..
Male: Hey ey hey
Unnidam iluthathu ethuvo..
Male: Hey ey hey
Theriyalayae
Male: Hey. eppothu pookal pookkum Puriyaathathu Eppothu kaadhal thakkum Theriyaathathu
Male: Eppothu pookkal pookkum Puriyaathathu.uu.. Eppothu kaadhal thakkum Theriyaathathu.uuu.
Male: Oooh..wowoon ahaa..uuu aaa.(4)
Male: Oohh..mazhai varum neram munbu Tharai varum kattrai pola Manam engum vanthaai pennae Jillendru nee
Female: Thoovum mazhai nindra pinbu Thooral tharum marangal pola Ninaivugal thanthae selvai – Endrendrum nee
Male: Ohh.oohoo. Kangala.kannama Parvaiya.. varthaiya Unnidam pidithathu ethuvo Theriyalayae..
Female: {Eppothu pookal pookum Puriyaathathu Eppothu kaadhal thakkum Theriyaathathu} (2)
Male: Oooh..wowoon ahaa..uuu aaa.(4)
Male: Oru maalai neram Vanthathu vanthathu poongattru En manathin oram Sendrathu sendrathu poopottu
nice lyrics in tamil
vaseegara song lyrics
cuckoo cuckoo lyrics dhee
lyrics video tamil
usure soorarai pottru
neeye oli sarpatta lyrics
ilayaraja song lyrics
lyrics of google google song from thuppakki
asuran mp3 songs download tamil lyrics
raja raja cholan song lyrics tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
john jebaraj songs lyrics
sirikkadhey song lyrics
teddy en iniya thanimaye
enjoy en jaami cuckoo
master vaathi coming lyrics
isaivarigal movie download
gal karke full movie in tamil
tholgal
96 song lyrics in tamil