Maanay Theney Song Lyrics

Naangal cover
Movie: Naangal (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Arunmozhi and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ..ஆனானப் பட்ட சிவனே அழகாய் தூக்கி வைத்தான் பெண்ணை தலை மேல் ஆண்
குழு: ஹே ஹே ஹே
பெண்: ஆகாது உன்னால் பெண்ணை கீழ் இறக்க அகம்பாவம் வேண்டாம் ஆ...ஆ..ஆ.

பெண்: அஹ மானே தேனே அஹ மானே தேனே மஞ்சள் நிலாவே மயிலே என்று பாடுவார் பெண்
குழு: அஹ மானே தேனே மஞ்சள் நிலாவே மயிலே என்று பாடுவார்

பெண்: அவர் தேடும் விஷயம் முடிந்தால் போதும் தெருவில் நிறுத்தி ஓடுவார் பெண்
குழு: அவர் தேடும் விஷயம் முடிந்தால் போதும் தெருவில் நிறுத்தி ஓடுவார்

ஆண்: அட ராஜா நீதான் ராஜாதி ராஜா என்றே வசனம் பேசுவா தினம் காசைக் காட்ட மறந்தால் போதும் கையில் கிடைத்ததை வீசுவா

ஆண்
குழு: தினம் காசைக் காட்ட மறந்தால் போதும் கையில் கிடைத்ததை வீசுவா

ஆண்: அட ராஜா நீதான் ராஜாதி ராஜா ஆஅ...ஆ.

பெண்: முத்துமணி வைரம் எல்லாம் பெண் இல்லாது மின்னுமா ஹொய் நித்தம் அலங்காரம் செய்ய ஆண்கள் மனம் எண்ணுமா

ஆண்: ஹேய் பித்தம் தலைக்கேறும் நேரம் பெண்ணின் மனம் தடுமாறும் நித்தம் பல ஜாலம் பேசி நிற்கும் மனம் நிறம் மாறும்

பெண்: தனித்தே வாழ்ந்தால் போதுமா தினம் தவிக்கும் இளமை ஆறுமா பெண்
குழு: தனித்தே வாழ்ந்தால் போதுமா தினம் தவிக்கும் இளமை ஆறுமா

ஆண்: அரவணைத்து அனுசரித்து மனம் புரிந்தே நடக்கும் காளையர் தம்மை

ஆண்: அட ராஜா நீதான் அட ராஜா நீதான் ராஜாதி ராஜா என்றே வசனம் பேசுவா

பெண்

ஆண்: ராமாயண ராமன் கதையை தந்தாள் அந்த கைகேயி ராவணனின் தங்கையும் கூட ஆஹா பலே கைகாரி

பெண்: ஹேய் ஒன்று மட்டும் போதாதென்று வாழ்ந்தான் அந்த தசரதனே ஒன்றுக்கொன்று போட்டியினாலே திண்டாடினான் ரகுவரனே

ஆண்: பெண்ணின் கண்ணில் பாணமே அது வெடிகுண்டாக மாறுமே ஆண்
குழு: பெண்ணின் கண்ணில் பாணமே அது வெடிகுண்டாக மாறுமே

பெண்: தலைக் கிறுக்கு உனக்கிருக்கு அதை நிறுத்து இனிமேல் பெண்களின் காலம்

பெண்: மானே தேனே.. அஹ மானே தேனே மஞ்சள் நிலாவே மயிலே என்று பாடுவார் பெண்

பெண்: அஹ மானே தேனே மஞ்சள் நிலாவே..ஹே...

Female: Aa. aa. aa Aanaana patta sivanae Azhagaai thookki vaithaan Pennai thalai mel

Male
Chorus: Hae hae hae hae

Female: Aagaadhu unnaal Pennai keezh irakka Agambaavam vendaam Aa. aa. haaa.aaa.aa..

Female: Aaha maanae thaenae Aaha maanae thaenae Manjal nilaavae Mayilae endru paaduvaar

Female
Chorus: Aaha maanae thaenae manjal nilaavae Mayilae endru paaduvaar

Female: Avar thedum vishayam Mudindhaal podhum Theruvil niruthi oduvaar

Female
Chorus: Avar thedum vishayam Mudindhaal podhum Theruvil niruthi oduvaar

Male: Ada raajaa nee thaan Raajaadhi raajaa Endrae vasanam pesuvaa Dhinam kaasai kaatta Marandhaal podhum Kaiyil kidaithadhai veesuvaa

Male
Chorus: Dhinam kaasai kaatta Marandhaal podhum Kaiyil kidaithadhai veesuva

Male: Ada raajaa nee thaan Aaha raajaadhi raajaa hoi

Female: Muthu mani vairam ellaam Pen illaadhu minnumaa Hoi nitham alangaaram seiya Aangal manam ennumaa

Male: Haei pitham thalaikkerum Neram Pennin manam thadumaarum Nitham pala jaalam pesi Nirukkum niram maarum

Female: Thanithae vaazhndhaal Podhumaa Dhinam thavikkum ilamai aarumaa

Female
Chorus: Thanithae vaazhndhaal Podhumaa Dhinam thavikkum ilamai aarumaa

Male: Aravanaithu anusarithu Manam purindhae nadakkum Kaalaiyar thammai Raajaa nee thaan

Male: Ada raajaa nee thaan Raajaadhi raajaa Endrae vasanam pesuvaa

Male
Chorus: Dhinam kaasai kaatta Marandhaal podhum Kaiyil kidaithadhai veesuva

Female: Avar thedum vishayam Mudindhaal podhum Theruvil niruthi oduvaar

Male: Raamaayana raaman kadhaiyai Thandhaal andha kaikaeyi Raavananin thangaiyum kooda Aahaa balae kaikaari

Female: Haei ondru mattum Podhaadhendru Vaazhndhaan andha dhasaradhanae Ondrukkondru pottiyinaalae Thindaadinaan raguvaranae

Male: Pennin kannil baanamae Adhu vedigundaaga maarumae

Male
Chorus: Pennin kannil baanamae Adhu vedigundaaga maarumae

Female: Thalai kirukku unakkirukku Adhai niruthu ini mel pengalin kaalam Maanae thaenae

Female: Aaha maanae thaenae Manjal nilaavae Mayilae endru paaduvaar

Female
Chorus: Aaha maanae thaenae Manjal nilaavae Mayilae endru paaduvaar

Female: Avar thedum vishayam Mudindhaal podhum Theruvil niruthi oduvaar

Female
Chorus: Avar thedum vishayam Mudindhaal podhum Theruvil niruthi oduvaar

Male: Ada raajaa nee thaan Raajaadhi raajaa Endrae vasanam pesuvaa Dhinam kaasai kaatta Marandhaal podhum Kaiyil kidaithadhai veesuvaa

Male
Chorus: Dhinam kaasai kaatta Marandhaal podhum Kaiyil kidaithadhai veesuva

Female: Aaha maanae thaenae Aaha manjal nilaavae. ae.

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil download

  • love lyrics tamil

  • naan unarvodu

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • 3 movie songs lyrics tamil

  • tamil songs lyrics with karaoke

  • yellow vaya pookalaye

  • cuckoo cuckoo dhee song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • maara movie lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • en kadhale lyrics

  • thullatha manamum thullum padal

  • karnan movie lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • ka pae ranasingam lyrics

  • kadhal mattum purivathillai song lyrics