Added Date: Feb 11, 2022
ஆண்: நம்ம பாஸு..தேவதாசு நம்ம பாஸு தேவதாசு நான் சொன்னாக் கேட்டுக்கோ நம்ம கேஸு...மூணு ஆஸு நம்ம கேஸு மூணு ஆஸு நான் சொன்னா பாத்துக்கோ
ஆண்: நம்ம ராஜாங்கம்தான் இங்கு ராத்திரிப் பகலும்தான் பழங்குப்பையும் கூளமும் கொட்டுற தொட்டிகள் நமக்கு எதுக்குடா
ஆண்: நம்ம பாஸு தேவதாசு நான் சொன்னாக் கேட்டுக்கோ நம்ம கேஸு மூணு ஆஸு நான் சொன்னா பாத்துக்கோ ஹோ.ஹோய்
ஆண்: நித்தமும் சுத்தும் பூமி அது உன்னையும் என்னையும் கேட்டா நிக்கிது கோயில் சாமி அது நம்புற பேருக்குத்தான்

ஆண்: உள்ளதச் சொன்னா.... ஒத்துக்கடா அட நல்லத செஞ்சா கொஞ்சம் கண்டுக்கடா
ஆண்: மக்களில் பாதி ஆட்டுக்கடா முட்டிட வந்தா ஒத்திக்கடா
ஆண்: இப்போ ஆடு எச பாடு நம்ம காலமும் கூடட்டும் நல்ல காலம் வரும் நேரம் ரொம்ப தூரத்தில் தூரத்தில் இல்லே
ஆண்: நம்ம பாஸு
ஆண்: ஹே ஹேய்
ஆண்: தேவதாசு
ஆண்: ஹ ஹோய்
ஆண்: நம்ம பாஸு தேவதாசு நான் சொன்னாக் கேட்டுக்கோ
குழு: ........
ஆண்: நித்தமும் இங்கே நீச்சல் இங்கே எத்தன எத்தன டீச்சர் மொத்தத்தில் எல்லாம் கூச்சல் இது சத்தியம் சத்தியம்தான்
ஆண்: ஆமப்போய்
ஆண்: நித்தமும் இங்கே நீச்சல் இங்கே எத்தனை எத்தனை டீச்சர் மொத்தத்தில் எல்லாம் கூச்சல் இது சத்தியம் சத்தியம்தான்
ஆண்: கத்துக்க தம்பி சொந்தத்துல...
ஆண்: ஆமாமா
ஆண்: சுத்துறதேண்டா வட்டத்துல
ஆண்: ஏய் விட்டத எல்லாம் தொட்டுப் பிடி..
ஆண்: பிடி
ஆண்: தொட்டத எல்லாம் கட்டிப் பிடி
ஆண்: நல்ல பாட்டு சுதி போட்டு மக்கள் மத்தியில் பாடிக்கோ இதைக் கேட்டு நம்ம ரேட்டு இன்னும் உச்சியில் உச்சியில் ஏறும்..
ஆண்: நம்ம பாஸு
ஆண்: ஆஹா ஹா

ஆண்: நம்ம கேஸு...
ஆண்: ஆஹா.ஹா
ஆண்: மூணு ஆஸு
ஆண்: ஹே ஹே
ஆண்: நம்ம கேஸு மூணு ஆஸு நான் சொன்னா பாத்துக்கோ

இருவர்: நம்ம பாஸு..தேவதாசு நம்ம பாஸு தேவதாசு நான் சொன்னாக் கேட்டுக்கோ நம்ம கேஸு...மூணு ஆஸு நம்ம கேஸு மூணு ஆஸு நான் சொன்னா பாத்துக்கோ ஹோ.ஹோய்

Male: Namma bossu. dhevadhaasu Namma bossu dhevadhaasu Naan sonnaa kettukko Namma case u.. moonu aasu Namma case u moonu aasu Naan sonnaa paathukko
Male: Namma raajaangam thaan Ingu raathiri pagalum thaan Pazhanguppaiyum koolamum Kottura thottigal Namakku edhukku daa
Male: Namma bossu dhevadhaasu Naan sonnaa kettukko Namma case u moonu aasu Naan sonnaa paathukko
Male: {Nithamum suthum boomi Adhu unnaiyum ennaiyum kettaa Nikkudhu koyil saami Adhu nambura perukku thaan} (2)
Male: Ulladha chonnaa Oththukkadaa Ada nalladha senjaa Konjam kandukkadaa
Male: Makkalil paadhi aattukkadaa Muttida vandhaa oththikkadaa
Male: Ippo aadu yesa paadu Namma kaalamum koodattum Nalla kaalam varum neram Romba dhoorathil dhoorathil illae
Male: Namma bossu
Male: Ae haei
Male: Daevadhaasu
Male: Aa hoi
Male: Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko hoi
Chorus: .............
Male: Nithamum ingae neechal Ingae yethana yethana teacher Mothatthil ellaam koochal Idhu sathiyam sathiyam thaan
Male: Aamappoi
Male: Nithamum ingae neechal Ingae yethana yethana teacher Mothatthil ellaam koochal Idhu sathiyam sathiyam thaan
Male: Kathukka thambi sondhathula
Male: Aamaamaa
Male: Suthuradhendaa vattathula aei
Male: Aei vittadha ellaam thottu pidi
Male: Pidi
Male: Thottadha ellaam katti pidi
Male: Nalla paattu sudhi pottu Makkal maththiyil paadikko Idha kettu namma rate Innum uchiyil uchiyil yerum
Male: Namma bossu
Male: Aa haa
Male: Dhevadhaasu
Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko
Male: Namma case u
Male: Aa haa
Male: Moonu aasu
Male: Yehhe haei
Male: Namma case u moonu aasu Naan sonnaa paathukko Namma raajaangam thaan Ingu raathiri pagalum thaan Pazhanguppaiyum koolamum Kottura thottigal Namakku edhukku daa
Both: Namma bossu. dhevadhaasu Namma bossu dhevadhaasu Naan sonnaa kettukko Namma case u. moonu aasu Namma case u moonu aasu Naan sonnaa paathukko
kaatu payale karaoke
tamil song lyrics in tamil
kutty story in tamil lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
thaabangale karaoke
thevaram lyrics in tamil with meaning
thamirabarani song lyrics
unna nenachu song lyrics
alagiya sirukki ringtone download
bigil unakaga
kadhalar dhinam songs lyrics
raja raja cholan song lyrics tamil
tamil song lyrics
nerunjiye
tamil album song lyrics in english
kadhal album song lyrics in tamil
kadhal theeve
oru manam whatsapp status download
tamil love feeling songs lyrics for him