Paarthathenna Paarvai Song Lyrics

Naangal cover
Movie: Naangal (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: பார்த்ததென்ன பார்வை என்னை வாட்டுதே கேட்டதென்ன கேள்வி இன்பம் ஊட்டுதே

ஆண்: பளிங்கு மேனியில் ஒரு பவள வீதியோ பவள வீதியில் ஒரு பருவத் தோணியோ

பெண்: இது போதும் போதும் கண்ணா பார்த்ததென்ன
ஆண்: பார்வை என்னை வாட்டுதே பார்த்ததென்ன

பெண்: முத்து நவரத்தினங்களை முன்னாலே கொட்டி வைத்த அற்புதங்களோ
ஆண்: கொத்து மலர் சித்திரங்களின் முன்னாலே தொட்டு வைத்த கற்பனைகளோ

பெண்: அரங்கம் உடலானதே அதிலே நடனம்
ஆண்: சுரங்கம் கடலானதே சுகமோ நளினம்
பெண்: ராஜராஜன் கோவிலே அதில் ராகம் தாளம் கூடுதே
ஆண்: தேடி ஓடும் ஆவலே ஒரு தேவ ராகம் பாடுதே
பெண்: வாடிடாது பூவிலே ஒரு மேடை போட்டுக் கூடவா

ஆண்: பார்த்ததென்ன பார்வை என்னை வாட்டுதே கேட்டதென்ன கேள்வி இன்பம் ஊட்டுதே

பெண்:  பளிங்கு மேனியில்
ஆண்: ஹ்ஹான்..
பெண்: ஒரு பவள வீதியோ
ஆண்: ஹஹஹா
பெண்: பவள வீதியில்
ஆண்: ஹான்
பெண்: ஒரு பருவத் தோணியோ

ஆண்: இது போதும் போதும் கண்ணே பார்த்ததென்ன
பெண்: பார்வை என்னை வாட்டுதே பார்த்ததென்ன

ஆண்: விட்டு விட சித்தம் வருமோ கண்ணாலே தொட்டு விட சொர்க்கம் வருமோ
பெண்: கட்டிக் கொண்டு முத்தம் தருமோ கட்டாமல் விட்டு விட வெட்கம் வருமோ

ஆண்: இதழே ஒரு தேன் குடம் இதயம் உலகம்
பெண்: அமுதே பரிமாறிடும் அழகே உதயம்
ஆண்: தேகம் என்னும் ஏட்டிலே எழுத்தாணி போலே மாறவா
பெண்: மோகம் சொல்லும் பாட்டிலே முடியாத ஒன்றை கூறவா
ஆண்: தாகம் தீர்க்கும் பானமே இது காதல் என்னும் தியானமே

பெண்: பார்த்ததென்ன பார்வை என்னை வாட்டுதே கேட்டதென்ன கேள்வி இன்பம் ஊட்டுதே

ஆண்: பளிங்கு மேனியில்
பெண்: ஹ்ஹ்ம்ம்
ஆண்: ஒரு பவள வீதியோ
பெண்: ஹாஹா
ஆண்: பவள வீதியில்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: ஒரு பருவத் தோணியோ

பெண்: இது போதும் போதும் கண்ணா பார்த்ததென்ன
ஆண்: பார்வை என்னை வாட்டுதே கேட்டதென்ன
பெண்: கேள்வி இன்பம் ஊட்டுதே ஆண் மற்றும்
பெண்: பார்த்ததென்ன

Female: Paarthadhenna paarvai Ennai vaattudhae Kettadhenna kelvi Inbam oottudhae

Male: Palingu maeniyil Oru pavala veedhiyo Pavala veedhiyil Oru paruva thoniyo

Female: Idhu podhum podhum kannaa Paarthadhenna
Male: Paarvai ennai vaattudhae Paarthadhenna

Female: Muthu navarathinangalai Munnaalae kotti vaitha arpudhangalo
Male: Kothu malar chithirangalin Munnaalae thottu vaitha karpanaigalo

Female: Arangam udalaanadhae Adhilae nadanam
Male: Surangam kadalaanadhae Sugamo nalinam

Female: Raajaraajan kovilae Adhil raagam thaalam koodudhae
Male: Thaedi odum aavalae Oru dheva raagam paadudhae
Female: Vaadidaadhu poovilae Oru medai pottu koodavaa

Male: Paarthadhenna paarvai Ennai vaattudhae Kettadhenna kelvi Inbam oottudhae

Female: Palingu maeniyil
Male: Hahaan
Female: Oru pavala veedhiyo
Male: Hahaha
Female: Pavala veedhiyil
Male: Haan
Female: Oru paruva thoniyo

Male: Idhu podhum podhum kannae Paarthadhenna
Female: Paarvai ennai vaattudhae Paarthadhenna

Male: Vittu vida sitham varumo Kannaalae thottu vida sorgam varumo
Female: Katti kondu mutham tharumo Kattaamal vittu vida vetkam varumo

Male: Idhazhae oru thaen kudam Idhayam ulagam
Female: Amudhae parimaaridum Azhagae udhayam

Male: Dhegam ennum yetilae Ezhuthaani polae maaravaa
Female: Mogam sollum paattilae Mudiyaadha ondrai kooravaa
Male: Dhaagam theerkkum paanamae Idhu kaadhal ennum dhyaanamae

Female: Paarthadhenna paarvai Ennai vaattudhae Kettadhenna kelvi Inbam oottudhae

Male: Palingu maeniyil
Female: Huhmm
Male: Oru pavala veedhiyo
Female: Hahaha
Male: Pavala veedhiyil
Female: Hmm
Male: Oru paruva thoniyo

Female: Idhu podhum podhum kannaa Paarthadhenna
Male: Paarvai ennai vaattudhae Kettadhenna
Female: Kelvi inbam ootudhae Both: Paarthadhenna

Other Songs From Naangal (1992)

Most Searched Keywords
  • usure soorarai pottru lyrics

  • tamil movie songs lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil collection lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • lyrics of google google song from thuppakki

  • best love song lyrics in tamil

  • lyrics video tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil music without lyrics

  • meherezyla meaning

  • gaana song lyrics in tamil

  • dhee cuckoo song

  • kadhal album song lyrics in tamil

  • asuran song lyrics

  • kadhali song lyrics

  • sarpatta parambarai songs list

  • karnan lyrics

  • indru netru naalai song lyrics