Added Date: Feb 11, 2022
பெண்: நான் ஒரு பட்டுத் தோட்டம் நான் ஒரு பட்டுத் தோட்டம் சுகம் நாடும் கலைகளிலே மது போதை மயக்கத்திலே இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்....
பெண்: என் உடலே ஒரு சரிதம் உன் சுகமே அதில் கனியும் என் உடலே ஒரு சரிதம் உன் சுகமே அதில் கனியும் பார்வையிலே வெள்ளோட்டம் பழகிவிட்டால் வேதாந்தம்...
பெண்: நான் ஒரு பட்டுத் தோட்டம் சுகம் நாடும் கலைகளிலே மது போதை மயக்கத்திலே இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்....
பெண்: கன்னம் தொட்டால் இருபது மார்க்கு கட்டிப் பிடித்தால் நாற்பது மார்க்கு முத்தம் என்றால் அறுபது மார்க்கு ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் யா..யா யா யா யா
பெண்: புள்ளி விவரம் எண்ணித் தருவேன் பொது அறிவை அள்ளித் தருவேன் அனுபவத்தைச் சொல்லித் தருவேன் லாலலலலாலா...லாலலலாலா.. லா....ஆஅ..லாலால்லாலா..

பெண்: பருகி விடு பால் மணம் போல பறித்து விடு பூக்களைப் போல தேறிவிடு சோதனை தனிலே தெரிந்து விடும் சொர்க்கம் இதுவே..
பெண்: லா..ஆஅ..லாலாலாலா.. நான் ஒரு பட்டுத் தோட்டம் சுகம் நாடும் கலைகளிலே மது போதை மயக்கத்திலே இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்....

Female: Naan oru pattu thottam Naan oru pattu thottam Sugam nadum kalaigalilae Madhu bodhai mayakkathilae Ingu naan oru pattu thottam
Female: En udalae oru saridham Un sugamae adhil kaniyum En udalae oru saridham Un sugamae adhil kaniyum Paarvaiyilae vellottam Pazhagi vittaal vedhaandham
Female: Naan oru pattu thottam Sugam nadum kalaigalilae Madhu bodhai mayakkathilae Ingu naan oru pattu thottam
Female: Kannam thottaal iruppadhu maarku Katti pidithaal naarpadhu maarku Mutham endraal arupadhu maarku Hmm mm mm hmm mm mmm Yaaa.yaa yaa yaa yaaa
Female: Pulli vivaram enni tharuven Podhu arivai alli tharuven Anubhavathai solli tharuven Laalalalalaa..laalala laa laa Laaa.aaa..laalaalaalaaa.
Female: Naan oru pattu thottam Sugam nadum kalaigalilae Madhu bodhai mayakkathilae Ingu naan oru pattu thottam
Female: Parugi vidu paal manam polae Parithu vidu pookalai polae Thaeri vidu sodhanai thanilae Therindhu vidu sorgam idhuvae
Female: Laaa.aaa..laalaalaalaaa. Naan oru pattu thottam Sugam nadum kalaigalilae Madhu bodhai mayakkathilae Ingu naan oru pattu thottam
en kadhale en kadhale karaoke
mayya mayya tamil karaoke mp3 download
tamil song lyrics in english
ennavale adi ennavale karaoke
whatsapp status lyrics tamil
nenjodu kalanthidu song lyrics
raja raja cholan song lyrics in tamil
siragugal lyrics
putham pudhu kaalai tamil lyrics
kuruthi aattam song lyrics
movie songs lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
amma song tamil lyrics
tamil lyrics video songs download
cuckoo cuckoo tamil lyrics
naan pogiren mele mele song lyrics
vathikuchi pathikadhuda
tamil paadal music
kangal neeye karaoke download
google google panni parthen song lyrics in tamil