Added Date: Feb 11, 2022
குழு: தந்தானா தானனன்னானே தந்தானே தந்தானா தானனன்னானே தந்தானே ஹோய் ஹோய் ஹோய் ஹோய்.
ஆண்: நான் கூட இந்த ஊரு ஆளுதான் எல்லாமே நானறிஞ்ச பேருதான் சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும் என்னை விட்டு இன்னும் போகலை அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும் இப்ப கூட நெஞ்சில் ஆறலை
ஆண்: நான் கூட இந்த ஊரு ஆளுதான் எல்லாமே நானறிஞ்ச பேருதான்
குழு: .........
ஆண்: மேகங்கள் மூடினா மின்னல்கள் தாக்கினா ஆகாயம் அஞ்சிடாது ஹேய் கோடைகள் வந்ததால் காய்கின்ற வெய்யிலால் கடல் நீரும் வத்திடாது
ஆண்: வீரன் தீரன் சூரன் தான்டா யாருக்கும் கைக் கட்டி நிக்காதவன் எப்போதும் இப்படி தப்பிச்சா எப்படி என்னாகும் பாத்துக்க இந்த நேரம் ஆத்தாளின் மேலத்தான் வச்சேனே ஆணைதான் தூளாகி போகுமோ அஸ்திவாரம் ஹேய்
ஆண்: நான் கூட இந்த ஊரு ஆளுதான் எல்லாமே நானறிஞ்ச பேருதான்.. சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும் என்னை விட்டு இன்னும் போகலை அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும் இப்ப கூட நெஞ்சில் ஆறலை
ஆண்: நான் கூட இந்த ஊரு ஆளுதான் எல்லாமே நானறிஞ்ச பேருதான்.ஹேய்.
ஆண்: சுட்டாலும் சங்குதான் சூடேற இங்குதான் மென்மேலும் வெண்மை ஆகும் எப்போதும் நீதிதான் தப்போடு மோதிதான் பிற்பாடு வெற்றி காணும்
ஆண்: காலம் நேரம் கூடும்போது தன்னாலே வெல்லாதோ தர்மங்களே ஹேய் மாயங்கள் உன்னிடம் ஞாயங்கள் என்னிடம் என்னை நீ வீழ்த்திட எண்ணலாமா மர்மங்கள் உன்னிடம் தர்மங்கள் என்னிடம் முட்டாளே வம்புகள் பண்ணலாமா
ஆண்: சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும் என்னை விட்டு இன்னும் போகலை அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும் இப்ப கூட நெஞ்சில் ஆறலை

குழு: தந்தானா தானனன்னானே தந்தானே தந்தானா தானனன்னானே தந்தானே..

Chorus: .............
Male: Naan kooda indha ooru aalu thaan Ellamae naanarinja peruthaan Chinna pulla nyaabagam pathu varusham aagiyum Ennai vittu innum pogalai Appa kanda kolamum appa patta kaayamum Ippa kooda nenjil aaralae
Male: Naan kooda indha ooru aalu thaan Ellamae naanarinja peruthaan
Chorus: .......
Male: Megangal moodina minnalgal thaakkina Aagayam anjidaathu haei Kodaigal vandhadhaal kaaigindra veyilaal Kadal neerum vathidathu
Male: Veeran theeran sooran thaanda Yaarukkum kaikatti nikkadhavan Eppodhum ippadi thappicha eppadi Ennaagum paathukka indha neram Aathaalin melathaan vechenae aanai thaan Thoolaagi pogumoo asthivaaram haei
Male: Naan kooda indha ooru aalu thaan Ellamae naanarinja peruthaan Chinna pulla nyaabagam pathu varusham aagiyum Ennai vittu innum pogalai Appa kanda kolamum appa patta kaayamum Ippa kooda nenjil aaralae
Male: Naan kooda indha ooru aalu thaan Ada ellamae naanarinja peruthaan haei
Male: Suttaalum sanguthaan soodaera inguthaan Menmelum venmai aagum Eppodhum needhithaan thappodu modhithaan Pirpaadu vetri kaanum
Male: Kaalam neram koodum podhu Thanaale vellaadho dharmangalae haei Maayangal unnidam gnyaangal ennidam Ennai nee veezhthida ennalaama Marmangal unnidam dharmangal ennidam Muttaalae vambhugal pannalaama
Male: Naan kooda indha ooru aalu thaan Ellamae naanarinja peruthaan Chinna pulla nyaabagam pathu varusham aagiyum Ennai vittu innum pogalai Appa kanda kolamum appa patta kaayamum Ippa kooda nenjil aaralae
Male: Naan kooda indha ooru aalu thaan haei Ellamae naanarinja peruthaan
Chorus: ............
ilaya nila karaoke download
kalvare song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
nanbiye nanbiye song
lyrics of google google song from thuppakki
isaivarigal movie download
nadu kaatil thanimai song lyrics download
tamil songs with lyrics in tamil
google google song lyrics tamil
tamil poem lyrics
friendship song lyrics in tamil
morattu single song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
google google panni parthen song lyrics
cuckoo cuckoo tamil lyrics
dhee cuckoo
alaipayuthey songs lyrics
lyrics video in tamil
ovvoru pookalume karaoke download
easy tamil songs to sing for beginners with lyrics