Added Date: Feb 11, 2022
ஆண்: தானே தந்தனனனா தானே தந்தனனனா தானே தந்தனனனா தானே தந்தனனனா ஹேய்
ஆண்: ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும் காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ மானே மலைத் தேனே
ஆண்: ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும் காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ மானே மலைத் தேனே ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
பெண்: ஆத்தங்கரையோரம் வீடு இது அன்றில் பறவைகள் கூடு பூத்துக் கிடக்கிற பாசம் இந்த பூமி முழுவதும் வீசும்
பெண்: நேசம் என்னும் நூலாலே சேத்து வச்ச பூமாலை மாசம் தேதி போனாலும் வாடாதம்மா மண் மேலே மனசு எல்லாம் ஒண்ணான குடும்பம் இது பிரிவு என்றும் இல்லாமலே விளங்கும் இது எப்போதும் இங்கேதான் சந்தோஷ ராகம்
பெண்: ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும் காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ மானே மலைத் தேனே ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்

Male: Thanae thandhananaa.(4) haei
Male: Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae
Male: Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Haan kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae Oodakkaaran pattu ullatha vattam podum
Female: Aathangarai oram veedu Idhu andril paravaigal koodu Poothu kidaikkura pasam Indha boomi muzhuvadhum veesum
Female: Nesam ennum noolaalae serthu vechu poomalai Maasam thaedhi ponaalum vaadadhamma mann melae Manasu ellam onnaana kudumbam idhu Pirivu endrum illaame vizhangum idhu Eppodhum ingae thaan sandhosa ragam
Female: Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae Oodakkaaran pattu ullatha vattam podum
tamil love feeling songs lyrics for him
3 movie song lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
usure soorarai pottru
siragugal lyrics
konjum mainakkale karaoke
raja raja cholan lyrics in tamil
find tamil song by partial lyrics
eeswaran song
famous carnatic songs in tamil lyrics
hanuman chalisa in tamil lyrics in english
ithuvum kadanthu pogum song lyrics
soorarai pottru movie song lyrics
enjoy enjami song lyrics
sarpatta parambarai lyrics
tamil songs lyrics download free
sarpatta movie song lyrics in tamil
morattu single song lyrics
velayudham song lyrics in tamil
anegan songs lyrics