Added Date: Feb 11, 2022
ஆண்: செந்தமிழே வணக்கம் ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம் ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்
ஆண்: ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே.. ஏ. ஏ. ஏ. ஏ. ஏ. ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும் அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும் செந்தமிழே வணக்கம்
ஆண்: {மக்களின் உள்ளமே கோயில் என்ற மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே} (2)
ஆண்: பெற்ற அன்னை தந்தை அன்றி. பெற்ற அன்னை தந்தை அன்றி மேலாய் பிறிதொரு தெய்வம் இல்லை என்பதாலே செந்தமிழே வணக்கம்
ஆண்: ஜாதி சமயங்கள் இல்லா. ஆ. ஆ. ஆ. ஜாதி சமயங்கள் இல்லா நல்ல சட்ட அமைப்பினை கொண்டே
ஆண்: நீதி நெறி வழி கண்டாய் நீதி நெறி வழி கண்டாய் எங்கள் நெஞ்சிலும் வாழ்விலும் ஒன்றாகி நின்றாய் செந்தமிழே வணக்கம்.

Male: Senthamizhae vanakkam Aadhi thiravidar vaazhvinai Seerodu vilakkum Senthamizhae vanakkam Aadhi thiravidar vaazhvinai Seerodu vilakkum Senthamizhae vanakkam
Male: Ainthu ilakkanangal aainthae. Yeh..yeh..yeh..yeh.yeh. Ainthu ilakkanangal aainthae Ulaga aranginukkae mudhan mudhal Nee thanthaalum Aranginukkae mudhan mudhal Nee thanthaalum Senthamizhae vanakkam
Male: {Makkalin ullamae koyil Endra maasatra kolgaiyil Vaalnthathanaalae} (2)
Male: Petra annai thanthai andri.. Petra annai thanthai andri melaai Pirithoru deivam illai enbathaalae Senthamizhae vanakkam
Male: Jaathi samayangal illa. Aaa.aaahh.aahhh. Jaathi samayangal illa nalla Satta amaippinai kondae
Male: Needhi neri vazhi kandaai Needhi neri vazhi kandaai engal Nenjilum vaazhvilum ondraagi nindraai Senthamizhae vanakkam.
aigiri nandini lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
tamil christian songs lyrics with chords free download
movie songs lyrics in tamil
arariro song lyrics in tamil
megam karukuthu lyrics
pagal iravai karaoke
tamil bhajans lyrics
sarpatta parambarai song lyrics tamil
neeye oli lyrics sarpatta
asuran mp3 songs download tamil lyrics
unnodu valum nodiyil ringtone download
alagiya sirukki movie
ennavale adi ennavale karaoke
lyrics status tamil
kadhal theeve
jimikki kammal lyrics tamil
happy birthday song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
tamil song meaning