Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ..ஓ..ஓ.. ஓ.. ஓ...
பெண்: ஓ..ஓ..ஓ.. ஓ.. ஓ...
பெண்: {சும்மா கெடந்த நெலத்த கொத்தி சோம்பலில்லாமே ஏர் நடத்தி} (2) கம்மா கரைய ஒசத்தி கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
பெண்: சம்பா பயிரைப் பறிச்சு நட்டு தகந்த முறையில் தண்ணீர் விட்டு {நெல்லு வெளைஞ்சிருக்கு வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு} (2)
பெண்: அட {காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம் கையுங் காலுந்தானே மிச்சம்} (2)
ஆண்: இப்போ காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே
ஆண்: {மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு பொன்னை எடுக்க கனிகள் வெட்டி} (2) {மதிலு வெச்சு மாளிகை கட்டி கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்} (2)
ஆண்: வழி காட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே பட்ட துயரினி மாறும் ரொம்ப கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம் அவர் பட்ட துயரினி மாறும் ரொம்ப கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம்
பெண்: அட காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம் கையுங் காலுந்தானே மிச்சம்
ஆண்: காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே
பெண்: மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திட காரணம் என்ன மச்சான்
ஆண்: அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே சேர்வதினால் வரும் தொல்லையடி
பெண்: பஞ்ச பரம்பரை வாழ்வதற்கு இனி பண்ண வேண்டியது என்ன மச்சான்
ஆண்: தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது சிந்திச்சு முன்னேற வேணுமடி
பெண்: வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ
ஆண்: இருள் மூடி கிடந்த மனமும் வெளுத்தது சேரிக்கும் இன்பம் திரும்புமடி இனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி

ஆண்: நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம்
ஆண் மற்றும்
பெண்: {நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம்} (2)

Male: Ohh..ohh..ohhh.ohhh..
Female: Ohh..ohhh.ohh.ohh..oh..
Female: {Summa kedantha Nelaththa koththi Sombalillaamae yer nadaththi} (2) Kammaa karaiya osaththi katti Karumbu kollaiyil vaaikkaal vetti
Female: Sambaa payirai Parichchu nattu Thagantha muraiyil thanneer vittu {Nellu velainchirukku Varappum ullae marainchirukku} (2)
Female: Ada {kaadu velainjchenna Machan namakku Kaiyung kaalunthaanae mitcham Kaiyung kaalunthaanae mitcham} (2)
Male: Ippo kaadu velaiyattum Ponnae namaku Kaalamirukkuthu pinnae Kaalamirukkuthu pinnae Kaadu velaiyattum ponnae namaku Kaalamirukkuthu pinnae Kaalamirukkuthu pinnae
Male: {Mannai polanthu Sorangam vechu Ponnai edukka kanigal vetti} (2) {Madhilu vechu maaligai katti Kadalil moozhgi muththai edukkum} (2)
Male: Vazhi kaatti maramaana Thozhilaalar vaazhkkaiyilae Patta thuyarini maarum romba Kitta nerunguthu neram Kitta nerunguthu neram Avar patta thuyarini maarum romba Kitta nerunguthu neram Kitta nerunguthu neram
Female: Ada kaadu velainjchenna Machan namakku Kaiyung kaalunthaanae mitcham Kaiyung kaalunthaanae mitcham
Male: Kaadu velaiyattum Ponnae namaku Kaalamirukkuthu pinnae Kaalamirukkuthu pinnae
Female: Maada ozhaichchavan
Vaazhkkaiyilae
Pasi vanthida kaaranam enna machan
Male: Avan thediya selvangal
Vera idaththilae
Servathinaal varum thollaiyadi
Female: Pancha paramparai
Vaazhvatharku
Ini panna vendiyathu enna machan
Male: Thinam kanji kanji endraal
Paanai niraiyaadhu
Sinthichchu munnera venumadi
Female: Vaadikkaiyaai varum
Thunbangalai innum
Needikka seivadhu mosamandro
Male: Irul moodi kidantha
Manamum veluththu
Segarikkum inbam thirumbumadi
Ini segarikkum inbam thirumbumadi
Female: Ada kaadu velainjchenna Machan namakku Kaiyung kaalunthaanae mitcham Kaiyung kaalunthaanae mitcham
Male: Naanae podapporen sattam Podhuvil Nanmai purinthidum thittam Naadu nalam perum thittam
Male &
Female:
{Nanmai purinthidum thittam
Naadu nalam perum thittam} (2)
murugan songs lyrics
vaseegara song lyrics
lollipop lollipop tamil song lyrics
google song lyrics in tamil
kuruthi aattam song lyrics
alaipayuthey karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
alli pookalaye song download
3 movie songs lyrics tamil
aathangara marame karaoke
karaoke for female singers tamil
paatu paadava
malaigal vilagi ponalum karaoke
alagiya sirukki movie
tamil melody lyrics
new tamil songs lyrics
asuran song lyrics in tamil
best lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
sarpatta parambarai neeye oli lyrics