Thoongathey Thambi Thoongathey Song Lyrics

Nadodi Mannan cover
Movie: Nadodi Mannan (1958)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே

ஆண்: {நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும்} (2)

ஆண்: {சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்} (2) சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்

ஆண்: தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே

ஆண்: {நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும்கெட்டார்} (2)

ஆண்: சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்

ஆண்: விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் ஆ..ஆ. ஆ.ஆ...ஆ.. ஆ. ஆ.. ஆ..ஆ...ஆ.. விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்

ஆண்: தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே

ஆண்: {போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்} (2) உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்

ஆண்: கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்..

ஆண்: இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

ஆண்: தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே தம்பி தூங்காதே

Male: Thoongathae thambi thoongathae Neeyum somberi endra peyar vaangathae Thoongathae thambi thoongathae Somberi endra peyar vaangathae Thoongathae thambi thoongathae

Male: {Nee thaangiya Udaiyum aayuthamum Pala sariththira kadhai sollum Siraikkathavum} (2)

Male: {Sakthi irunthaal Unaikkandu sirikkum} (2) Sathiram thaan unaku Idam kodukkum

Male: Thoongathae thambi thoongathae Somberi endra peyar vaangathae Thoongathae thambi thoongathae

Male: {Nalla pozhuthai ellaam Thoongi keduththavargal Naattai keduthathudan Thaanum kettar} (2)

Male: Silar allum pagalum Theru kallaai irunthu vittu Athirshtam illai Endru alattikkondaar Allum pagalum Theru kallaai irunthu vittu Athirshtam illai Endru alattikkondaar

Male: Vizhithu kondorellaam Pizhaithu kondaar Aah..ahh.aa..aahh..aaah Aah..aaa.. aahh..aahh.. Vizhithu kondorellaam Pizhaithu kondaar Unpol kurattai vittorellaam Kottai vittar

Male: Thoongathae thambi thoongathae Somberi endra peyar vaangathae Thoongathae thambi thoongathae

Male: {Por padaithanil thoongiyavan Vetri izhanthaan} (2) Uyar palliyil thoongiyavan Kalvi izhanthaan

Male: Kadaithanil thoongiyavan Muthal izhanthaan Konda kadamaiyil thoongiyavan Pugazh izhanthaan..

Male: Innum poruppulla Manitharin thookathinaal Palaponaana velaiyellaam Thoonguthappa

Male: Thoongathae thambi thoongathae Somberi endra peyar vaangathae Thoongathae thambi thoongathae Thambi thoongathae

Most Searched Keywords
  • tamil female karaoke songs with lyrics

  • tamil hit songs lyrics

  • only music tamil songs without lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • mgr karaoke songs with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • kutty pasanga song

  • chellamma song lyrics download

  • amman devotional songs lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • karaoke tamil songs with english lyrics

  • aagasatha

  • anthimaalai neram karaoke

  • alagiya sirukki ringtone download

  • google google panni parthen song lyrics in tamil

  • cuckoo padal

  • tamil mp3 songs with lyrics display download

  • new tamil karaoke songs with lyrics

  • kutty pattas full movie in tamil