Added Date: Feb 11, 2022
ஆண்: ஏதேதோ பேசி மாட்டிகொண்டா என் கண்ணே மூக்கே காதே.ஏ..ஏ. வேண்டாத வம்பே..ஏ..ஏ..
ஆண்: Stranded on the streets Got to know where to go Don’t know what to do I don’t know what to know Broken in the dark I’m searching for the light I don’t know what is wrong and I don’t know what is right
ஆண்: கடல் தாண்டி வந்ததே ஒரு தப்பு ஆனதே அட கப்பல் ஏறியே இப்போ மானம் போறதே அட உன்னை சொல்லித்தான் ஒரு குத்தம் இல்லையே ஏதும் இந்த ஊரிலே ஒரு சுத்தம் இல்லையே தீந்த மந்த்தனா ஒரு உண்மை சொன்னாயே ஒரு நன்மை சென்ஜாயே நாடு தெருவில் நின்னாயே வாயை மூடிக்கோ ஆறேன்ன ஆனாலும் எக்கேடு கெட்டாலும் அதில் மூக்கை நீட்டாதே
ஆண்: வேண்டாம் சாமி இப்போ பட்டதே போதும் ஒரு மாதிரி இருக்கு ஊருதான் எனக்கு புரியலே எதுவும் தெரியலே
ஆண்: சூடுபட்டதா தொட்ட சட்டி சுட்டதா இனி புத்தி சொல்வதை மனம் விட்டு விட்டதா வந்த ஜாலி என்னவோ அதை பாரு பட்டரே ஒரு சம்மன் இல்லமே ஏன் ஆஜர் ஆகுறே கடல் தாண்டி வந்ததே ஒரு தப்பு ஆனதே அட கப்பல் ஏறியே இப்போ மானம் போறதே அட உன்னை சொல்லித்தான் ஒரு குத்தம் இல்லையே ஏதும் இந்த ஊரிலே ஒரு சுத்தம் இல்லையே
ஆண்: வெளி நாட்டு பட்சிகள் எல்லாம் ல லலை லை லைல்ல லை விசா வை வாங்கிட்டு வந்துதா ல லலை லை லைல்ல லை பல நாட்டு மேக கூட்டமே ல லலை லை லைல்ல லை பாஸ்போர்ட்டை கொண்டுண்டு வந்துதா ல லலை லை லைல்ல லை
ஆண்: உன்னை மட்டும் ஒரு நோட்டம் போட்டானே பல கேள்வி கேட்டானே ரொம்ப கொடஞ்சி பார்த்தானே என்னை செய்வாய் இங்கு வந்து நாளாச்சு மனம் நொந்து நூலாச்சி ஒரு வசடு போல் ஆச்சு நீதான் இப்போ மனம் மாறி போயாச்சு ஒரு பாதிரி தெரிச்சு முடிச்சதும் சிலவை மாட்டினாய் சுமந்து தவிக்கிறாய்

ஆண்: பீச் ஓரம் காத்து வாங்கறா ல லலை லை லைல லை பெண் ஆண் சன் பாத் வாங்கறா ல லலை லை லைல லை எல்லாமே திறந்தமேனிதான் யா யை யை யை யை.. சரிதான் நீ பிறந்த மேனிதான் யா யை யை யை யை..
ஆண்: நம்மூரில்தான் இதை மறைச்சு வப்பமோ எத மூடி வப்பமோ அத திறந்து போடுறாளே ஆனாலும்தான் ஈவிடீசிங் கிடையாது சில்மிஷமும் கிடையாது செஞ்சா எலும்பு வேறது ஆண் பெண் பேதம் இங்கு நீங்கி போயாச்சு நம்ம ஊரிலே ஒருத்தி ஒருவனை கணவன் ஆகிட தரனும் தட்சணை

Male: Yaedhyedhoo pesi maattikonda En kannae mookkae kaadhae. Vendaadha vambae..ae..ae..
Male: Stranded on the streets Got to know where to go Don’t know what to do I don’t know what to know Broken in the dark I’m searching for the light I don’t know what is wrong and I don’t know what is right
Male: Kadal thaandi vandhadhae oru thappu aanadhae Ada kappal yaeriyae ippo maanam poradhae Ada unnai sollithaan oru kuththam illaiyae Yaedhum indha oorilae oru suththam illayae Theendha mandanaa oru unmai sonnaayae Oru nanmai senjaayae nadu theruvil ninnaayae Vaaiyai moodikko aarenna aanaalum Ekkaedu kettaalum adhil mookkai neettaadhae
Male: Vendaam saami ippo pattadhae podhum Oru maadhiri irukku ooru dhaan Enakku puriyalae edhuvum theriyalae
Male: Soodupattadha thotta satti suttadha Ini puththi solvadhai manam vittu vittadha Vandha jollee ennavo adhai paaru pattarae Oru samman illaamae yaen aajar aagurae Kadal thaandi vandhadhae oru thappu aanadhae Ada kappal yaeriyae ippo maanam poradhae Ada unnai sollithaan oru kuththam illaiyae Yaedhum indha oorilae oru suththam illayae
Male: Veli naattu patchigal ellaam la lalai lai laila lai. Visa-vai vaangindu vandhudha la lalai lai laila lai. Pala naattu maega koottamae la lalai lai laila lai. Passport-ae kondundu vandhudha la lalai lai laila lai.
Male: Unnai mattum oru nottam pottaanae Pala kaelvi kettaanae romba kodanchi paarthanae Enna seivai ingu vandhu naalaachu Manam nondhu noolaachu oru vasadu pol aachu Nee dhaan ippo manam maaripoyachu Oru paathiri serichu mudichadhum Siluvai maattinai sumandhu thavikkiraai
Male: Soodupattadha thotta satti suttadha Ini puththi solvadhai manam vittu vittadha Vandha jollee ennavo adhai paaru pattarae Oru samman illaamae yaen aajar aagurae Kadal thaandi vandhadhae oru thappu aanadhae Ada kappal yaeriyae ippo maanam poradhae Ada unnai sollithaan oru kuththam illaiyae Yaedhum indha oorilae oru suththam illayae
Male: Beach oram kaathu vaangaraa la lalai lai laila lai. Penn aann sun bath vaangaraa la lalai lai laila lai. Ellaamae thirandha maeni dhaan ya yayai yai yayai yai. Saridhaan nee pirandha maeni dhaan ya yayai yai yayai yai. Nammooril dhaan idhai maraichu vappamo Yedha moodi vappamo adha thirandhu poduraalae Aanaalum dhaan eve teasing kidaiyaadhu Silmishamum kidaiyadhu senchaa elumbu vaeraadhu Aann penn baedham ingu neengi poyachu Namma oorilae oruthi oruvanai Kanavan aakida tharanum dhatchanai
Male: Soodupattadha thotta satti suttadha Ini puththi solvadhai manam vittu vittadha Vandha jollee ennavo adhai paaru pattarae Oru samman illaamae yaen aajar aagurae Kadal thaandi vandhadhae oru thappu aanadhae Ada kappal yaeriyae ippo maanam poradhae Ada unnai sollithaan oru kuththam illaiyae Yaedhum indha oorilae oru suththam illayae
kadhal psycho karaoke download
tamil song lyrics video download for whatsapp status
putham pudhu kaalai gv prakash lyrics
tamil songs lyrics in tamil free download
usure soorarai pottru
naan nanagavay vandiroukirain lyrics
album song lyrics in tamil
tamil movie songs lyrics
azhage azhage saivam karaoke
dhee cuckoo
azhagai nirkum yaar ivargal lyrics
aarathanai umake lyrics
alagiya sirukki movie
vijay and padalgal
master lyrics in tamil
lyrics song status tamil
tamil christian songs lyrics in tamil pdf
maraigirai movie
varalakshmi songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in english