Added Date: Feb 11, 2022
பெண்: மாமா மாமா ஏய் மாமா மாமா என்ன மெதுவா மெதுவா புடிச்சுக்கோ
ஆண்: யம்மா யம்மா ஏய் யம்மா யம்மா உன்ன புடிச்சா தவறு புரிஞ்சுக்கோ
பெண்: ஓரக் கண்ணில் பாத்துக்கணும் காதல் பண்ண கத்துக்கணும்
ஆண்: ச்சீ கெட்ட கெட்ட வார்த்தை இது கன்னிப் பொண்ணு பேச்சா இது வேணா வேணா தாங்காதம்மா ஒடம்பு...
பெண்: மாமா மாமா
ஆண்: ஹேய்
பெண்: மாமா மாமா
ஆண்: ஏய்
பெண்: என்ன மெதுவா மெதுவா புடிச்சுக்கோ
பெண்: ஒரு காதல் டூயட் பாடு இடுப்புல கைய கொஞ்சம் போடு
ஆண்: இது கன்னிப் பொண்ணு தேகம் தொடுறது ரொம்ப ரொம்ப பாவம் ஹா
பெண்: பாவம் அல்ல யோகம் அது தோஷம் அல்ல தொட்டுப்பிடி
ஆண்: இங்கிலீஷு நான் படிச்சு பார்த்தேன் இப்பத்தானே இந்த பாஷ கேட்டேன்
பெண்: ட்யூஷன் வெச்சு சொல்லித் தாரேன் ஆசை எல்லாம் அள்ளித் தாரேன் எங்கே நீ சொல்லு ஐ லவ் யூ
ஆண்: அய்யய் யய்யய்யோ
ஆண்: யம்மா யம்மா
பெண்: ஹான்
ஆண்: யம்மா யம்மா
பெண்: ஹா ஹா அ ஹான்...
ஆண்: உன்ன புடிச்சா தவறு புரிஞ்சுக்கோ
பெண்: இது தாகமான ரோஜா அடிக்கடி தண்ணி ஊத்து ராஜா
ஆண்: என்ன பாத்த பார்வை போதும் பொசுக்குன்னு கண்ணுபட்டுப் போகும்
பெண்: கண்ணும்படும் கையும் படும் கன்னத்துல கன்னம் படும்
ஆண்: நாடு மெச்சும் நல்ல தம்பி நானே.. ஊருக்குள்ள கேட்டுக்கடி மானே...
பெண்: நல்ல தம்பி தங்கக்கம்பி நானும் இப்போ உன்னை நம்பி மன்மத லீலை பார்த்தேன்
பெண்: மாமா மாமா ஏய் மாமா மாமா என்ன மெதுவா மெதுவா புடிச்சுக்கோ
ஆண்: யம்மா யம்மா ஏய் யம்மா யம்மா உன்ன புடிச்சா தவறு புரிஞ்சுக்கோ
பெண்: ஓரக் கண்ணில் பாத்துக்கணும் காதல் பண்ண கத்துக்கணும்
ஆண்: கெட்ட கெட்ட வார்த்தை இது கன்னிப் பொண்ணு பேச்சா இது வேணா வேணா தாங்காதம்மா ஒடம்பு
பெண்: மாமா மாமா
ஆண்: ஹேய்
பெண்: மாமா மாமா என்ன மெதுவா மெதுவா புடிச்சுக்கோ
ஆண்: யம்மா யம்மா
பெண்: ஹேய்

Female: Maamaa maamaa Aei maamaa maamaa Enna medhuvaa medhuvaa pudichukko
Male: Yammaa yamma Aei yamma yamma Unna pudichaa thavaru purinjukko
Female: Ora kannil paathukkanum Kaadhal panna kathukkanum
Male: Chee ketta ketta vaarthai idhu Kanni ponnu pechaa idhu Vaenaa vaenaa thaangaadhammaa odambu
Female: Maamaa maamaa
Male: Aei
Female: Maamaa maamaa
Male: Haei
Female: Enna medhuvaa medhuvaa pudichukko
Female: Oru kaadhal duet paadu Iduppula kaiya konjam podu
Male: Idhu kanni ponnu dhegam Thoduradhu romba romba paavam haa
Female: Paavam alla yogam adhu Dhosham alla thottu pidi
Male: Engileeshu naan padichu paarthaen Ippa thaanae indha baasha kettaen
Female: Tution vechu solli thaaren Aasai ellaam allit thaaren Engae neeyum sollu I love you
Male: Aiyai yaiyai yo
Yammaa yamma
Female: Haan
Male: Aei yamma yamma
Female: Ha ha haan
Male: Unna pudichaa thavaru purinjukko
Female: Idhu dhaagamaana rojaa Adikkadi thanni oothu raajaa
Male: Enna paatha paarva podhum Posukkunu kannu pattu pogum
Female: Kannum padum kaiyum padum Kannathula kannam padum
Male: Naadu mechum nalla thambi naanae Oorukkulla kettukkadi maanae
Female: Nalla thambi thanga kambi Naanum ippo unnai nambi Manmadha leelai paarthaen
Female: Maamaa maamaa Aei maamaa maamaa Enna medhuvaa medhuvaa pudichukko
Male: Yammaa yamma Aei yamma yamma Unna pudichaa thavaru purinjukko
Female: Ora kannil paathukkanum Kaadhal panna kathukkanum
Male: Hae ketta ketta vaarthai idhu Kanni ponnu pechaa idhu Vaenaa vaenaa thaangaadhammaa odambu
Female: Maamaa maamaa
Male: Aei
Female: Maamaa maamaa
Enna medhuvaa medhuvaa pudichukko
Male: Yammaa yamma
Female: Aei
Male: Yammaa yamma
alagiya sirukki full movie
lollipop lollipop tamil song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil poem lyrics
lyrics song status tamil
tamil thevaram songs lyrics
enjoy enjaami song lyrics
tamil devotional songs lyrics in english
tamilpaa master
aagasatha
tamil love feeling songs lyrics for him
kannalaga song lyrics in tamil
master tamil lyrics
tamil worship songs lyrics in english
sarpatta movie song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
tamil song lyrics 2020
devane naan umathandaiyil lyrics
one side love song lyrics in tamil
tamil songs english translation