Raja Kaiyil Rajangam Nirantharam Song Lyrics

Nallathai Naadu Kekum cover
Movie: Nallathai Naadu Kekum (1991)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: .........

ஆண்: ...........

ஆண்: ஆஅ..ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம் காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும் ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம் காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும் வா ரதி வருவது போலே நதி வருவது போலே கனிந்தது சொர்க்கம் ஹஹா வாவா.

ஆண்: ஹாஹா வா வா ரதி வருவது போலே நதி வருவது போலே கனிந்தது சொர்க்கம்

குழு: ............

ஆண்: ஹா ..ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம் காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்

குழு: .........

ஆண்: அங்கும் இங்கும் இரண்டு முகங்கள் படைத்த படைப்பு ஏனம்மா

ஆண்: என்றும் வாழ்வில் ஒருவர் துடிக்க ஒருவர் சிரிக்க தானம்மா ஹா ஹா. அங்கும் இங்கும் இரண்டு முகங்கள் படைத்த படைப்பு ஏனம்மா என்றும் வாழ்வில் ஒருவர் துடிக்க ஒருவர் சிரிக்க தானம்மா..

ஆண்: ஹா ..ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம் காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்

ஆண்: எல் ஒ வி ஈ.
குழு: லவ்..

குழு: லவ் லவ்

ஆண்: எஸ் டபிள்யூ ஈ ஈ டி..
குழு: ஸ்வீட்..

குழு: ஸ்வீட்..ஸ்வீட்.

ஆண்: கே ஐ டபுள் எஸ்..
குழு: கிஸ்..

குழு: கிஸ் கிஸ்.

ஆண்: கிஸ் மீ..

ஆண்: ஆணும் பெண்ணும் பிறந்த கதைக்கு விளக்கம் கொடுக்க வேண்டாமா ஹா ஹா ஆயுள் காலம் கலந்து மகிழ்ந்து படித்து முடிக்க வேண்டாமா..
குழு: யாயாயாயா..

ஆண்: .........

ஆண்: ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம் காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும் ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம் காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும் வா ரதி வருவது போலே நதி வருவது போலே கனிந்தது சொர்க்கம் ஹஹா வாவா.

ஆண்: வா வா வா ரதி வருவது போலே நதி வருவது போலே கனிந்தது சொர்க்கம்

குழு: ............

ஆண்: ஹா ..ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம் காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்

குழு: ..........

ஆண்: ஹா.ஹா..

Chorus: ...........

Male: ....

Male: Aaaa... Raajaa kaiyil raajaangam Nirandharam nirandharam Kaadhal bodhai saaraamsam Sugam tharum sugam tharum Raajaa kaiyil raajaangam Nirandharam nirandharam Kaadhal bodhai saaraamsam Sugam tharum sugam tharum Vaa radhi varuvadhu polae Nadhi varuvadhu polae Kanindhadhu sorgam

Male: Hahaa vaavaa radhi varuvadhu polae Nadhi varuvadhu polae Kanindhadhu sorgam
Chorus: .......

Male: Haa raajaa kaiyil raajaangam Nirandharam nirandharam Kaadhal bodhai saaraamsam Sugam tharum sugam tharum

Chorus: ..........

Male: Angum ingum irandu mugangal Padaitha padaippu yaenammaa

Male: Endrum vaazhvil oruvar thudikka Oruvar sirikka thaanammaa haa haa haa haa. Angum ingum irandu mugangal Padaitha padaippu yaenammaa Endrum vaazhvil oruvar thudikka Oruvar sirikka thaanammaa

Chorus: ........

Male: Haa raajaa kaiyil raajaangam Nirandharam nirandharam Kaadhal bodhai saaraamsam Sugam tharum sugam tharum

Male: L O V E

Chorus: Love

Chorus: Love love

Male: SWEET

Chorus: Sweet

Chorus: Sweet sweet

Male: KISS

Chorus: Kiss

Chorus: Kiss kiss

Male: Kiss me

Male: Aanum ponnum pirandha kadhaikku Vilakkam kodukka vaendaamaa haa haa Aayul kaalam kalandhu magizhndhu padithu Mudikka vaendaamaa

Male: Aanum ponnum pirandha kadhaikku Vilakkam kodukka vaendaamaa Aayul kaalam kalandhu magizhndhu padithu Mudikka vaendaamaa

Chorus: Yaa yayayaa yaa yaa yayayaa

Male: Boo bae.

Chorus: Yaa yayayaa yaa yaa yayayaa

Male: Raajaa kaiyil raajaangam Nirandharam nirandharam Kaadhal bodhai saaraamsam Sugam tharum sugam tharum Raajaa kaiyil raajaangam Nirandharam nirandharam Kaadhal bodhai saaraamsam Sugam tharum sugam tharum Vaa radhi varuvadhu polae Nadhi varuvadhu polae Kanindhadhu sorgam

Male: Vaavaa vaa radhi varuvadhu polae Nadhi varuvadhu polae Kanindhadhu sorgam
Chorus: .......

Male: Haa raajaa kaiyil raajaangam Nirandharam nirandharam Kaadhal bodhai saaraamsam Sugam tharum sugam tharum

Chorus: .......

Male: Aa.aa..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • saivam azhagu karaoke with lyrics

  • tamil music without lyrics free download

  • alagiya sirukki full movie

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • yaar azhaippadhu lyrics

  • thullatha manamum thullum padal

  • tamil2lyrics

  • naan unarvodu

  • vijay songs lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • cuckoo enjoy enjaami

  • happy birthday tamil song lyrics in english

  • christian padal padal

  • soundarya lahari lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • chellamma chellamma movie

  • thevaram lyrics in tamil with meaning

  • kai veesum

  • kanne kalaimane karaoke tamil