Unnai Thane Thanjam Song Lyrics

Nallavanukku Nallavan cover
Movie: Nallavanukku Nallavan (1984)
Music: Ilaiyaraja
Lyricists: Vairamuthu
Singers: K.J. Yesudas and Manjula Gururaj

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: { உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன் } (2)

பெண்: மலரின் கதவொன்று திறக்கின்றதா மௌனம் வெளியேற தவிக்கின்றதா பெண்மை புதிதாக துடிக்கின்றதா உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

பெண்: முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே இரவுகள் இதமானதா கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால் வெட்கம் என்ன சத்தம் போடுதா

ஆண்: என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு என்னைத்தானே

ஆண்: உலகம் எனக்கென்றும் விளங்காதது உறவே எனக்கின்று விலங்கானது அடடா முந்தானை சிறையானது இதுவே என் வாழ்வில் முறையானது

ஆண்: பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே உறவுக்கு உயிர் தந்தாயே நானே எனக்கு நண்பன் இல்லையே உன்னால் ஒரு சொந்தம் வந்ததே

ஆண்: என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு

ஆண்: என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே

Female: {Unnai thaanae thanjam endru Nambi vandhen naanae Uyir pooveduthu oru maalai itten Vizhi neer thelithu oru kolam itten} (2)

Female: Malarin kadhavondru thirakindratha Mounam veliyera thavikindratha Penmai pudhithaga thudikindratha Uyiril amuthangal surakindrathaa

Female: Mutham koduthaanae Idhazh muthukulithaanae Iravugal idhamaanadha Katti pidithal thottu eduthaal Vetkam enna satham poduthaa

Male: Ennai thaane ..thanjam endru Nambi vandhaai maanae Uyir pooveduthu oru maalai idu Vizhi neer thelithu oru kolam idu Ennai thaanae

Male: Ulagam enakendrum vilangaadhadhu Uravae enakkindru vilangaanadhu Adada mundhaanai siraiyaanadhu Idhuvae en vazhvil muraiyaanadhu

Male: Paarai ondrin melae Oru poovaai mulaithaayae Uravukku uyir thandhaayae Naane enakku nanban illaiyae Unnaal oru sondham vandhadhae

Male: Ennai thaane ..thanjam endru Nambi vandhaai maanae Uyir pooveduthu oru maalai idu Vizhi neer thelithu oru kolam idu

Male: Ennai thaane ..thanjam endru Nambi vandhaai maanae

Other Songs From Nallavanukku Nallavan (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in english

  • karaoke songs with lyrics in tamil

  • sivapuranam lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • chellamma chellamma movie

  • tamil song lyrics in english free download

  • kadhal valarthen karaoke

  • paatu paadava karaoke

  • shiva tandava stotram lyrics in tamil

  • kutty pattas full movie download

  • tamil love feeling songs lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • konjum mainakkale karaoke

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil kannadasan padal

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil worship songs lyrics

  • karaoke with lyrics tamil

  • aarariraro song lyrics