Kudigaran Pechu Song Lyrics

Nam Naadu cover
Movie: Nam Naadu (1969)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ......... விஷ்லிங்: .........

பெண்: குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு விடிஞ்சாலும் தெளிஞ்சாலும் நமக்கென்ன ஆச்சு ....... ஐயோ ஐயோ ஐயோ

பெண்: குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு விடிஞ்சாலும் தெளிஞ்சாலும் நமக்கென்ன ஆச்சு .......

பெண்: பள்ளியில் கண் மயக்கம் கல்லிலே அதன் தொடக்கம் கம் கம் கம் ப்ளீஸ் கம்

பெண்: குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு விடிஞ்சாலும் தெளிஞ்சாலும் நமக்கென்ன ஆச்சு .......

பெண்: வகுத்தல் உறவாகும் கழித்தல் பொழுதாகும் வகுத்தல் உறவாகும் கழித்தல் பொழுதாகும்

பெண்: கூட்டல் பெருக்கல் சுகம் என்பதாகும் கூட்டல் பெருக்கல் சுகம் என்பதாகும்

பெண்: இதுவே கணக்காக இருப்பேன் உனக்காக இதுவே கணக்காக இருப்பேன் உனக்காக

பெண்: இதை விட சுவை ஏது விளையாட வா லல ல லால் ல லால லா லல லல லல லாலல் லாலா யே யே யே ஏ யே யே யே யா யா யா யே

பெண்: குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு விடிஞ்சாலும் தெளிஞ்சாலும் நமக்கென்ன ஆச்சு ஹாஹா ஹாஹா

பெண்: முதுமை நரை போட இளமை திரை போட முதுமை நரை போட இளமை திரை போட

பெண்: அப்பப்பா பாவம் உனக்கென்ன ஆசை அப்பப்பா பாவம் உனக்கென்ன ஆசை

பெண்: இனிமேல் அரும்பாது வயதோ அரும்பாது மனம் ஒரு குரங்காகும் ம்ம்ம் அடங்காதது

பெண்: யே யே யே ஏ ஏ யே யே யே யே யே ஏ ஏ யே யே லல லல லல ல ல லாலா லல லல லல ல ல லாலா லா லா லா லலல

பெண்: குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு விடிஞ்சாலும் தெளிஞ்சாலும் நமக்கென்ன ஆச்சு

Female: Eeeeeeeee..yeahhh.. Whistling: ...........

Female: Kudikkaaran pechu Vidinjaalae pochu Vidinjaalum thelinjaalum Namakkenna aachu.. Huhuhuhuuu.. Aiyo aiyo aiyo..

Female: Kudikkaaran pechu Vidinjaalae pochu Vidinjaalum thelinjaalum Namakkenna aachu.. Huhuhuhuuu..

Female: Palliyil kan mayakkam Kallilae adhan thodakkam Come come come please come

Female: Kudikkaaran pechu Vidinjaalae pochu Vidinjaalum thelinjaalum Namakkenna aachu.. Huhuhuhuuu..

Female: Vaguththal uravaagum Kaliththal pozhudhaagum Vaguththal uravaagum Kaliththal pozhudhaagum

Female: Koottal perukkal Sugam enbadhaagum Koottal perukkal Sugam enbadhaagum

Female: Idhuvae kanakkaaga Iruppen unakkaaga Idhuvae kanakkaaga Iruppen unakkaaga

Female: Idhai vida suvai yedhu.uuu Vilayaada vaa.. Lala la lal la laala laaa Lala lala lala lalal lalaa. Yeah yeah yeah ye yeah Yeah yeah ya ya ya yeah

Female: Kudikkaaran pechu Vidinjaalae pochu Vidinjaalum thelinjaalum Namakkenna aachu.. Hahahahaaa.

Female: Mudhumai narai poda Ilamai thirai poda Mudhumai narai poda Ilamai thirai poda

Female: Appappa paavam Unakkenna aasai Appappa paavam Unakkenna aasai

Female: Inimel arumbaathu Vayadhoo thirumbaadhu Manam oru kurangaagum..mmm Adangaathathu..

Female: Yeah yeah yeah ye ye yeah yeah Yeah yeah yeah ye ye yeah yeah Lala lala lala la la lalaaa. Lala lala lala la la lalaaa. Laaa laaa laaa lalala.

Female: Kudikkaaran pechu Vidinjaalae pochu Vidinjaalum thelinjaalum Namakkenna aachu..

Other Songs From Nam Naadu (1969)

Most Searched Keywords
  • christian padal padal

  • tamil song lyrics

  • tamil worship songs lyrics in english

  • marriage song lyrics in tamil

  • google google song lyrics tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • master vaathi raid

  • tamil devotional songs lyrics in english

  • hanuman chalisa tamil translation pdf

  • rummy song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • kannamma song lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • friendship song lyrics in tamil

  • master lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • semmozhi song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil