Added Date: Feb 11, 2022
பெண்: உடையோடு பிறக்கவில்லை உணர்வோடு பிறந்து விட்டோம் வாழ்வின் தேவையை வாழ்ந்து போக வந்தோம்
பெண்: உடையோடு பிறக்கவில்லை உணர்வோடு பிறந்து விட்டோம்
ஆண்: வாடி பூங்கொடி பிரம்மன் படைப்பில் எந்தன் பங்கு நீயடி உன் பங்கு அது நான்தானே வா தோழி..
பெண்: ஆஹா மன்மதா ரத்தம் சதையில் இத்தனை சொர்க்கம் உள்ளதா ஆண் பெண்ணின் இந்த தேடல்தான் தீராதா
பெண்: உடையோடு பிறக்கவில்லை உணர்வோடு பிறந்து விட்டோம்.
பெண்: கண்டேன் காதலா இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே இன்றோடு உயிர் போனாலும் வாழ்வோமே
ஆண்: வா வா முல்லையே சாவை வெல்லும் சங்கதி இது போல் இல்லையே நூறாண்டு என்னை நீ வாழ வைத்தாயே
ஆண்: இடையோடு தொடுவதற்கு
பெண்: ஆஹா..
ஆண்: இடைக்கால தடை எதற்கு இது பாதி வேலைதான்
பெண்: ஆஅ..ஹா..ஆ..
ஆண்: இனி மீதி நாளைதான்
பெண்: ஆஅ..ஹா...ஹ்ம் ம்ம்ம் ம்ம்

Female: Udaiyodu pirakkavillai Unarvodu pirandhu vittom Vaazhvin thaevaiyai Vaazhndhu poga vandhom
Female: Udaiyodu pirakkavillai Unarvodu pirandhu vittom
Male: Vaadi poongodi Bramman padaippil Endhan pangu neeyadi Un pangu adhu naan thaanae Vaa thozhi
Female: Aahaa manmadhaa Ratham sadhaiyil Ithanai sorgam ulladhaa Aan pennin indha thaedal thaan Theeraadhaa
Female: Udaiyodu pirakkavillai Unarvodu pirandhu vittom
Female: Kanden kaadhalaa Ingae mattum thunbam kooda inbamae Indrodu uyir ponaalum Vaazhvomae
Male: Vaa vaa mullaiyae Saavai vellum sangathi Idhu pol illaiyae Nooraandu ennai nee vaazha Vaithaaiyae
Male: Idaiyodu thoduvadharkku
Female: Aaahaaa..
Male: Idaikkaala thadai edharkku
Idhu paadhi velai thaan
Female: Aaa..haaa.aa.
Male: Ini meedhi naalai thaan
Female: Aaa..haaa..hmm mmm mm
chellama song lyrics
cuckoo lyrics dhee
tholgal
master movie lyrics in tamil
porale ponnuthayi karaoke
master movie songs lyrics in tamil
maraigirai full movie tamil
rakita rakita song lyrics
master tamil padal
naan nanagavay vandiroukirain lyrics
tamil songs lyrics and karaoke
kaathuvaakula rendu kadhal song
tamil duet karaoke songs with lyrics
enjoy enjoy song lyrics in tamil
lyrics of kannana kanne
tik tok tamil song lyrics
80s tamil songs lyrics
siragugal lyrics
google google song lyrics in tamil
kadhal song lyrics