Added Date: Feb 11, 2022
ஆண்: நீராம்பல் பூவே நீராம்பல் பூவே மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே
ஆண்: நெஞ்சத்தில் நீயே நச்சென்று தானே நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே
ஆண்: கால் கொண்ட மின்னல் கணுவில்லா கண்ணால் காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ
ஆண்: நிழலின்ற கண்கள் நீரில்லா மீன்கள் தூண்டிலாய் தாமே மாறி என்னை கொல்லாதோ
ஆண்: ஏனோ தோணுது பெண்ணே காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம் தானடி
குழு: ஜிடிகிடி பிஜிடி பாக் ஜிடிகிடி பிஜிடி பாக் யா
ஆண்: ஏனோ தோணுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழி தானடி
குழு: யா யா யா
ஆண்: யார் அந்தப் பெண்ணோ யார் பெற்ற பெண்ணோ அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய்
ஆண்: அவள் மட்டும் தூங்கி என் தூக்கம் வாங்கி எப்போதும் போலே வாழ்ந்தால் நியாயம் இல்லையே
ஆண்: நான் மட்டும் ஏங்கி என் வீட்டை நீங்கி பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே
குழு: ஏனோ தோணுது பெண்ணே காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம் தானடி
குழு: யா யா யா
ஆண்: அந்த பிரம்மன் படைத்த அழகான பெண்ணோ
குழு: ஏனோ தோணுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே கம் ஆன் உன் இருவிழி தானடி
ஆண்: இவள் கண்கள் பாத்த போதும் மயக்கம் வருது டோய்
குழு: ஏனோ தோணுது பெண்ணே காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம் தானடி
ஆண்: கொஞ்சம் கொஞ்சம் திரும்பி பாரு பொண்ணே கொறஞ்சி போக மாட்ட
குழு: ஏனோ தோணுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே உன் இருவிழி தானடி
ஆண்: யா யா யா எங்க போனாலும் என்ன இழுத்துட்டு போறியே

Male: Neeraambal poovae Neeraambal poovae Minsaral pattadhalae Eeram aanenae
Male: Nenjathil neeyae Nachendru thanae Nangooram ittadhalae Nindrae ponenae
Male: Kaal konda minnal Kanuvilla kannal Kaadhoram koonthal kaatrai Aalai alladho
Male: Nilalindra kangal Neerilla meenkal Thoondilaai thaamae maari Ennai kollatho
Male: Yeno thonudhu pennae Kaatrilae kasthuri Unn narumanam thaanadi
Chorus: Jidigidi bigidi baag Jidigidi bigidi baag ya
Male: Yeno thonudhu pennae Enn oru vazhi paadhaiyae Unn iruvizhi thaanadi
Chorus: Ya ..ya..ya
Male: Yaaranda penno Yaar petra penno Avalodu serndhu poga Ippadi thavikindrai
Male: Aval mattum thoongi Enn thookkam vangi Eppothum polae vaazhndhaal Nyayam illaiyae
Male: Naan mattum yengi Enn veettai neengi Pinnalae vanthaal Enna seivaal kalliyae
Chorus: Yeno thonudhu pennae
Kaatrilae kasthuri
Unn narumanam thaanadi
Chorus: Ya ..ya..ya
Male: Antha bhraman padaitha Azhagana penno
Chorus: Yeno thonuthu pennae Enn oru vazhi paadhaiyae..come on Unn iruvizhi thaanadi
Male: Ival kankal paatha podhum mayakkam varuthu doi
Chorus: Yeno thonudhu pennae Kaatrilae kasthuri Unn narumanam thaanadi
Male: Koncham koncham Thirumbi paaru pennae Koranji poga maatta
Chorus: Yeno thonuthu pennae Enn oru vazhi paadhaiyae.. Unn iruvizhi thaanadi
Male: Ya ya ya Enga ponalum enna izhutu poriyae..
mannikka vendugiren song lyrics
sarpatta parambarai lyrics in tamil
3 song lyrics in tamil
cuckoo enjoy enjaami
tamil song lyrics video
cuckoo cuckoo lyrics dhee
master movie lyrics in tamil
azhage azhage saivam karaoke
unna nenachu song lyrics
lyrics of google google song from thuppakki
mustafa mustafa karaoke with lyrics tamil
best tamil song lyrics
thalapathi song in tamil
inna mylu song lyrics
oru manam whatsapp status download
marudhani lyrics
tamil karaoke download
only music tamil songs without lyrics
master vaathi raid
orasaadha song lyrics