Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
குழு: ஹா..ஆஆஆ... ஹா..ஆஆஆ... ஹா..ஆஆ.ஆ...
ஆண்: அம்மா என்றாலே அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ ஆரோ ஆரிரோ அதை பாடவும் உன்னால் முடியாதோ
ஆண்: யாரோ யார் யாரோ என்றே தாயும் சேய்யும் இருப்பாரோ..ஓ விடையே இல்லாமல் இந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ
ஆண்: அம்மா என்றாலே அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ
ஆண்: தெய்வமும் நீயும் உண்மைகள் பேச ஊமைகள் தானோ சொல் உன் வாழ்வில் நீ கொண்ட சோகம் நீ கொண்ட மௌனம் தீர்ந்திடும் நாள் வருமே

குழு: ஹா...ஆஆ...ஆஆ.... ஆஆ... ஹா...ஆஆ...ஆஆ.... ஆஆ...
ஆண்: சேய் குரல் கேட்டால் தாய் உயிரோடு ஓர் வலி ஏற்படுமே தாலாட்ட அன்னை இல்லாத பிள்ளைகள் கண்ணில் யாரும் இல்லா வெறுமை
ஆண்: மண்ணில் நுண் உயிர்கூட தன்னுயிர் தந்த தாய் உயிர் தேடாதா அம்மா உன் மடியோடு என் தழை சாய்ந்தால் மாய்வதில் ஓர் சுகமே

Chorus: Haaaa..aaaaaa... Haaaa..aaaaaa... Haaaa..aaa aaa...
Male: Amma endraalae Athai ketkavum unnaal aagaatho Aaroo aariroo Athai paadavum unnaal mudiyaatho
Male: Yaaro yaar yaaro Endrae thaayum seiyum iruppaaro..oo. Vidaiyae illaamal Intha jenmam muzhuthum vaalvaaro
Male: Amma endraalae Athai ketkavum unnaal aagaatho
Male: Dheivamum neeyum Unnmaigal pesaa Oomaigalthaano sol unn vaalvil Nee konda sogam Nee konda mounam Theernthidum naal varumae
Male: Antho unn thalai melae Peridipolae kaalanum vanthaanae Antha kaalanin perai ketkirapodho Unn magan perthaanae
Male: Amma endraalae Athai ketkavum unnaal aagaatho
Chorus: Haaa.aaaa.aaaa.. Aaaa.. Haaa.aaaa.aaaa.. Aaaa..
Male: Sei kural kettaal Thaai uyirodu Or vali yerpadumae thaalaatta Annai illaatha pillaigal kannil Yaarum illaa verumai
Male: Mannil nun uyirkooda Thannuyir thantha Thaay uyir thedaathaa.. Amma unn madiyodu En thalai saainthaal Maaivathil or sugamae
Male: Amma endraalae Athai ketkavum unnaal aagaatho Aaroo aariroo Athai paadavum unnaal mudiyaatho
tamil lyrics video song
soorarai pottru tamil lyrics
soorarai pottru theme song lyrics
tamil karaoke male songs with lyrics
tamil karaoke with lyrics
naan pogiren mele mele song lyrics
oru yaagam
aarariraro song lyrics
tamil happy birthday song lyrics
inna mylu song lyrics
google google song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
en iniya pon nilave lyrics
karaoke lyrics tamil songs
karnan movie songs lyrics
best lyrics in tamil
90s tamil songs lyrics
kadhal sadugudu song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics free download