Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
ஆண்: முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீ தானே
ஆண்: முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ
பெண்: மனசில் எதையோ மறைக்கும் கிளியே மனசைத் திறந்து சொல்லடி வெளியே கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு மனசைத் திறந்து சொல்லடி வெளியே
ஆண்: என் இதயத்தை என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன் உன் விழியினில் உன் விழியினில் அதனை இப்போது கண்டு பிடித்து விட்டேன் இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில் வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே
ஆண்: முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே யே..
பெண்: சலங்கை குலுங்க ஓடும் அலையே சங்கதி என்ன சொல்லடி வெளியே கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு ஏலோ ஏலோ ஏலே ஏலோ
ஆண்: என் பாதைகள் என் பாதைகள் உனது வழிபார்த்து வந்து முடியுதடி என் இரவுகள் என் இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி
ஆண்: இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய் எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய் மூழ்கினேன் நான் உன் கண்ணிலே
விஷ்லிங்: ...........

Male: Mun paniya mudhal mazhaiya En manadhil yedho vilugiradhae Vilugiradhae uyir nanaigiradhae ho. Puriyaadha uravil nindren Ariyaadha sugangal kanden Maattram thandhaval Neethaanae
Male: Mun paniya mudhal mazhaiya En manadhil yedho vilugiradhae Vilugiradhae uyir nanaigiradhae ho.
Female: Manasil ethaiyo maraikkum kiliyae Manasa tharanthu solladi veliyae Karaiya kadanthu nee vandhathu eadharkku Kannukkullae oru ragasiyam iruku Manasa tharanthu solladi veliyae -ae..
Male: En idhayathai.. en idhayathai Vazhiyil engeyo maranthu tholaithuvitten Un vizhiyinil. un vizhiyinil Adhanai ippodhu kandu pidithu vitten Idhu varai yenakkillai mugavarigal Athai naan kanden un punnagaiyil Vaazhgiren naan un moochilae -aehh..
Male: Mun paniya mudhal mazhaiya En manadhil yedho vilugiradhae Vilugiradhae uyir nenaigiradhae ehhh.. ehhh.
Female: Salanga kulunga oodum alaiyae Sangathi enna solladi veliyae Karayil vandhu nee Thulluvathu edhukku Nilava pidichukka Nanappadhu edhukku Ello ello ellae elloo..ooo
Male: En paadhaigal. en paadhaigal Unadhu vazhi paarthu vandhu mudiyuthadi En iravugal.en iravugal Unadhu mugam paarthu vidiya yenguthadi
Male: Iravaiyum pagalaiyum maatri vittaai Enakkul unnai nee oottrivittaai Moolginen naan un kannilae.
Whistling: ...
aalapol velapol karaoke
thalapathy song lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
best lyrics in tamil
hello kannadasan padal
i movie songs lyrics in tamil
master tamil lyrics
tamil bhajan songs lyrics pdf
ben 10 tamil song lyrics
kanthasastikavasam lyrics
old tamil christian songs lyrics
mudhalvane song lyrics
tamil songs with lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
maara movie song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
dingiri dingale karaoke
sarpatta parambarai lyrics tamil
karaoke tamil christian songs with lyrics