Added Date: Feb 11, 2022
பெண்: என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா
பெண்: எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர
குழு: என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா
பெண்: ஆஅ..ஆ...ஆ...ஆஅ..ஆ...ஆ... ஆ...ஆஹ..ஆஹ்.....ஆ...லலலலல் லா...
பெண்: பார்வையிலே குழந்தையடி
குழு: ஜானகி பாப்பா
பெண்: பத்துதரம் போட்டுக்குவா
குழு: வீட்டில தாப்பா
பெண்: பார்வையிலே குழந்தையடி ஜானகி பாப்பா பத்து தரம் போட்டுக்குவா வீட்டில தாப்பா
பெண்: புடிச்சாலும் புடிச்சாடி ஒரு புளியங்கொம்பு
குழு: புரிஞ்சாச்சு தெரிஞ்சாச்சு நமக்கெதுக்கடி இவங்க வம்பு
பெண்: பழக பழக புதிய சுகமும் வளருது தினசரி தொடருது
பெண்: என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா
குழு: சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா
பெண்: மூணு புள்ள பொறந்திருந்தும் இவளுக்கு மசக்க சேலை துணி வேட்டியெல்லாம் மாப்பிள்ளை துவைக்க

பெண்: கெடைக்காது இதுபோலே ஒரு மாப்பிள்ளை ஊருக்குள்ளே ருசியோடு சமைப்பாரு அதிசூரன் சமைப்பதிலே ஒழைச்சு ஒழைச்சு எளச்ச ஒடம்பு தவிக்குது தயங்குது மயங்குது..

குழு: {என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா} (2)

Female: Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa
Female: Edhir paarththa thirunaalu poranthaachchamma Pudhu mogam adhil yogam maranthaachchamma Sivantha mugaththa rasikkum sugaththa Thottuvida kattazhagan pakkam vara
Chorus: Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa
Female: Aaa...aa...aa...aaa...aa..aa.. Aa...aaha...aah...aa...lalalal laa..
Female: Paarvaiyil kuzhanthaiyadi
Chorus: Janagi pappaa
Female: Paththu tharam pottukuvaa
Chorus: Veettila thaappaa
Female: Paarvaiyil kuzhanthaiyadi Janagi pappaa Paththu tharam pottukuvaa Veettila thaappaa
Female: Pudichchaalum pudichchaadi oru puliyankombu
Chorus: Purinjaachchu therinjaachchu
Namakedhukkadi ivanga vambu
Female: Pazhaga pazhaga pudhiya sugamum Valaruthu dhinasari thodaruthu
Female: Enna vetkam ammaa ponnu
Konjam nillammaa
Chorus: Sonnaa enna sutti ponnae
Ippadi sollaammaa
Female: Moonu pulla poranthirunthu Ivalukku masakka Saelai thuni vettiyellaam Maappillai thuvaikka
Female: Kedaikkaathu idhu polae Oru maappillai oorukkullae Rushiyodu samaippaaru adhisooran samaippathilae Ozhaichchu ozhaichcu elaichcha odambu Thavikkuthu thaanguthu mayanguthu..
Female: Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa
Female: Edhir paarththa thirunaalu poranthaachchamma Pudhu mogam adhil yogam maranthaachchamma Sivantha mugaththa rasikkum sugaththa Thottuvida kattazhagan pakkam vara
Chorus: {Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa} (2)
songs with lyrics tamil
tamil christian songs lyrics in english pdf
7m arivu song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
aarathanai umake lyrics
happy birthday song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
arariro song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
oru porvaikul iru thukkam lyrics
youtube tamil line
sarpatta lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
asku maaro karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil songs lyrics download free
sirikkadhey song lyrics
master movie lyrics in tamil
sarpatta song lyrics