Added Date: Feb 11, 2022
ஆண்: I love you.
பெண்: லா லா லா
ஆண்: I belong to you.i love you.
பெண்: லா லா லா
ஆண்: காதல் கனவுகளே நீராடும் என் நினைவுகளே
பெண்: கண்ணிலே காதல் சுமந்தவள் தன்னையே இன்று மறந்தவள் கண்ணிலே காதல் சுமந்தவள் தன்னையே இன்று மறந்தவள்
ஆண்: மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள் ஹேஹே
பெண்: பூங்காற்று சூடாகும் வேளை
ஆண்: சொர்க்கங்கள் போகும் நம் சாலை
பெண்: ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
ஆண்: காதல் கனவுகளே
பெண்: நீராடும் என் நினைவுகளே
ஆண்: பபப் பப் பப் பபப் பாப் பா ப்பா பபப் பப் பப் பபப் பாப் பா ப்பா பா
பெண்: ஆஅ...ஆஅ..ஆ...ஆஅ...
ஆண்: இதயம் முழுதும் ஒரு சங்கீதம் கனவில் தெரியும் அதன் ரீங்காரம் ஏதோ ஒன்று நெஞ்சில் நீராடும்
பெண்: இனிய கனவொன்று உள்ளாடும் நினைவின் சுமையில் மனம் தள்ளாடும் கண்ணும் நெஞ்சும் இன்று போராடும்
ஆண்: பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு
பெண்: பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று
ஆண்: பபப்ப பா பாப் பா பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு
பெண்: பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று
ஆண்: ஹே பூங்காற்று சூடாகும் வேளை
பெண்: சொர்க்கங்கள் போகும் நம் சாலை
ஆண்: ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை..
பெண்: காதல் கனவுகளே
ஆண்: ..........
பெண்: ..........
ஆண்: I love you. I belong to you.I love you.ஹே
பெண்: இரண்டு நதி எழுந்து கொஞ்சட்டும் புரண்டு விழும் அலைகள் சிந்தட்டும் பெண்மை எங்கும் விட்டுப் போகாதே
ஆண்: நதியை பிரிந்த அலை துள்ளாது மலையில் பிறந்த நதி நில்லாது கண்ணை விட்டு இமை தூங்காது
பெண்: நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம்
ஆண்: தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம் தா ராரர ராரர ர
பெண்: நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம்
ஆண்: தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம்
பெண்: பூங்காற்று சூடாகும் வேளை
ஆண்: சொர்க்கங்கள் போகும் நம் சாலை
பெண்: ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை.
ஆண்: காதல் கனவுகளே
பெண்: நீராடும் என் நினைவுகளே
ஆண்: கண்ணிலே காதல் சுமந்தவள்
பெண்: தன்னையே இன்று மறந்தவள்
ஆண்: மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள் ஹேஹே
பெண்: பூங்காற்று சூடாகும் வேளை
ஆண்: சொர்க்கங்கள் போகும் நம் சாலை
பெண்: ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
ஆண்: ......... இருவர்: ........

Male: I love you..
Female: Laa laa laa
Male: I belong to you...i love you..
Female: Laa laa laa
Male: Kadhal kanavugalae Neeraadum en ninaivugalae
Female: Kannilae kadhal sumanthaval
Thannaiyae indru maranthaval
Kannilae kadhal sumanthaval
Thannaiyae indru maranthaval
Male: Mounangalaal
Oru pallavi paadugiraal haehae
Female: Poongatru soodaagum velai
Male: Sorkkangal pogum nam saalai
Female: Rendullam ondraagum naalai
Male: Kadhal kanavugalae
Female: Neeraadum en ninaivugalae
Male: .......
Female: ........
Male: Idhayam muzhuthum oru sangeetham Kanvil theriyum adhan reengaaram Yaedho ondru nenjil neeraadum
Female: Iniya kanavendru ullaadum Ninaivin sumaiyil manam thallaadum Kannum nenjum indru poraadum
Male: Poonthenil kulikka ninaiththa oru vandu
Female: Poongaavai maranthu kidappathenna indru
Male: Papappa paa paap paa
Poonthenil kulikka ninaiththa oru vandu
Female: Poongaavai maranthu kidappathenna indru
Male: Poongatru soodaagum velai
Female: Sorkkangal pogum nam saalai
Male: Rendullam ondraagum naalai
Female: Kadhal kanavugal
Male: ......
Female: ........
Male: I love you.. I belong to you...i love you..hae
Female: Irandu nadhi ezhunthu konjattum Purandu vizhum alaigal sinthattum Penmai engum vittu pogaathe
Male: Nadhiyai pirintha alai thullaathu Malaiyil pirantha nadhi nillaathu Kannai vittu imai thoongaathu
Female: Neeraadum ivalin madiyil oru megam
Male: Theeraatho vidiyum varaiyil oru thaagam
Thaa raarara raarara ra
Female: Neeraadum ivalin madiyil oru megam
Male: Theeraatho vidiyum varaiyil oru thaagam
Female: Poongatru soodaagum velai
Male: Sorkkangal pogum nam saalai
Female: Rendullam ondraagum naalai
Male: Kadhal kanavugalae
Female: Neeraadum en ninaivugalae
Male: Kannilae kadhal sumanthaval
Female: Thannaiyae indru maranthaval
Male: Mounangalaal
Oru pallavi paadugiraal haehae
Female: Poongatru soodaagum velai
Male: Sorkkangal pogum nam saalai
Female: Rendullam ondraagum naalai
Male: ....... Both: ......
kannalaga song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
veeram song lyrics
tamil song lyrics download
thullatha manamum thullum vijay padal
nila athu vanathu mela karaoke with lyrics
tamil film song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
chellamma chellamma movie
konjum mainakkale karaoke
soorarai pottru song tamil lyrics
devane naan umathandaiyil lyrics
mappillai songs lyrics
tamil lyrics song download
ka pae ranasingam lyrics in tamil
aagasam song lyrics
enjoy enjoy song lyrics in tamil
vinayagar songs tamil lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
thabangale song lyrics