Added Date: Feb 11, 2022
பெண்: ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி...
ஆண்: அமைதியான தீபம் ஒன்று அழகு பொங்கும் மோகனம் அமைதியான தீபம் ஒன்று அழகு பொங்கும் மோகனம்
பெண்: ஆதிகால பெண்மை இது நீதி காக்கும் என்னை
ஆண்: நேரில் வந்த சொர்க்கம் அதன் வாசல் தானே வெட்கம்
பெண்: ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
பெண்: இறைவன் பார்த்து தந்த இன்பம் இணை இல்லாத காவியம் இறைவன் பார்த்து தந்த இன்பம் இணை இல்லாத காவியம்
ஆண்: ஏழு லோகம் எங்கும் இந்த தேவி போல இல்லை
பெண்: ஏழைத்தோட்ட ரோஜா அதை காவல் காக்கும் ராஜா
ஆண்: ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
பெண்: அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
ஆண்: அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
பெண்: ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி...

Female: Aalayam naayagan gopuram nayagi Anbinaalae poojai seivaal Vaazhavandha dhevadhai Anbinaalae poojai seivaal Vaazhavandha dhevadhai Aalayam naayagan gopuram nayagi
Male: Amaidhiyaana deepam ondru Azhagu pongum moganam Amaidhiyaana deepam ondru Azhagu pongum moganam
Female: Aadhikaala penmai
Idhu needhi kaakum ennai
Male: Neril vandha sorgam
Adhan vaasal thaanae vetkkam
Female: Aalayam naayagan gopuram nayagi
Female: Iraivan paarthu thandha inbam Inai illadha kaaviyam Iraivan paarthu thandha inbam Inai illadha kaaviyam
Male: Ezhu logam engum
Indha devi polae illai
Female: Ezhaithotta roja
Adhai kaaval kaakkum raaja
Male: Aalayam naayagan gopuram nayagi
Female: Anbinaalae poojai seivaal
Vaazhavandha dhevadhai
Male: Anbinaalae poojai seivaal
Vaazhavandha dhevadhai
Female: Aalayam naayagan gopuram nayagi
butta bomma song in tamil lyrics download mp3
song with lyrics in tamil
tamil songs lyrics and karaoke
jesus song tamil lyrics
megam karukuthu lyrics
best tamil song lyrics
karaoke with lyrics tamil
kannathil muthamittal song lyrics free download
sarpatta parambarai lyrics
tamil devotional songs lyrics in english
soorarai pottru movie song lyrics in tamil
alli pookalaye song download
devathayai kanden song lyrics
tamil songs with english words
tamil bhajans lyrics
tamil mp3 song with lyrics download
yaar azhaippadhu song download masstamilan
theriyatha thendral full movie
ganpati bappa morya lyrics in tamil
tamil christian songs lyrics in english