Sogam Thana Ragam Song Lyrics

Vasantha Raagam cover
Movie: Vasantha Raagam (1986)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: சோகம் தானா ராகம் இந்த கோலம் தானா தாளம் சோகம் தானா ராகம் இந்த கோலம் தானா தாளம் இசை வண்ணம் இல்லை ஒரு எண்ணம் இல்லை ஆட விட்டது யாரடி பாட நடம் ஆட இங்கே ராக தேவதை வாட அடி நான்தான் சிறைப்பறவை விழும் கண்ணீர் எந்தன் கவிதை.

பெண்: மானும் நானும் ஒன்று குல மானம் நாணம் உண்டு மானும் நானும் ஒன்று குல மானம் நாணம் உண்டு கலை மன்றம் செல்லும் தென்றல் இங்கு ஆட வந்ததும் ஏனோ

பெண்: சுடு நீர் ஓடையில் ஸ்ருதி பாடும் மீனினம் நானோ சலங்கை மணிகளே விலங்காக பூட்டியதாரோ இது ஏன் ஏன் இளம் மயிலே விடை எங்கே வண்ண மயிலே.. இது ஏன் ஏன் இளம் மயிலே விடை எங்கே வண்ண மயிலே..

பெண்: தேவன் கோயில் தீபம் இதை நீதான் அணைத்தால் பாவம் தேவன் கோயில் தீபம் இதை நீதான் அணைத்தால் பாவம் விரல் பட்டால் கைகள் சுட்டால் உந்தன் பார்வை திறந்திட கூடும்

பெண்: கரை மேல் ஆடும் ஓர் மணம் வீசும் தாமரை ஏடு மனம் போல் பாடமோ மழை நாளில் பூங்குயில் பேடு இது ஏன் ஏன் இளம் மயிலே விடை எங்கே வண்ண மயிலே.. இது ஏன் ஏன் இளம் மயிலே விடை எங்கே வண்ண மயிலே..

பெண்: சோகம் தானா ராகம் இந்த கோலம் தானா தாளம் இசை வண்ணம் இல்லை ஒரு எண்ணம் இல்லை ஆட விட்டது யாரடி பாட நடம் ஆட இங்கே ராக தேவதை வாட அடி நான்தான் சிறைப்பறவை விழும் கண்ணீர் எந்தன் கவிதை.

Female: Sogam thaana raagam Indha kolam thaana thaalam Sogam thaana raagam Indha kolam thaana thaalam Isai vannam illai Oru ennam illai Aada vittadhu yaaradi paada nadan aada Ingae raaga devadhai vaada Adi naan thaan sirai paravai Vizhum kanneer endhan kavidhai

Female: Maanum naanum ondru Kula maanam naanam undu Maanum naanum ondru Kula maanam naanam undu Kalai mandram sellum thendral Ingu aada vandhadhum yaeno

Female: Sudu neer odaiyil Kudhithaadum meeninam naanaoo Salangai manigalae vilangaaga Pootiyadhaaro Idhu yen yen ilam mayilae Vidai engae vanna mayilae Idhu yen yen ilam mayilae Vidai engae vanna mayilae

Female: Devan koyil deepam Idhai needhaan anaithaal paavam Devan koyil deepam Idhai needhaan anaithaal paavam Viral pattaal kaigal suttaal Undhan paarvai thiranthida koodum

Female: Karai mel aadum or Manam veesum thaamarai yaedu Manam pol paadamo Malai naalil poonguyil paedu Idhu yen yen ilam mayilae Vidai engae vanan mayilae Idhu yen yen ilam mayilae Vidai engae vanan mayilae

Female: Sogam thaana raagam Indha kolam thaana thaalam Isai vannam illai Oru ennam illai Aada vittadhu yaaradi paada nadan aada Ingae raaga devadhai vaada Adi naan thaan sirai paravai Vizhum kanneer endhan kavidhai

Most Searched Keywords
  • soorarai pottru dialogue lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • kannamma song lyrics in tamil

  • thangamey song lyrics

  • kutty pattas full movie in tamil

  • kangal neeye karaoke download

  • ka pae ranasingam lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil bhajans lyrics

  • 3 movie song lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • friendship songs in tamil lyrics audio download

  • rummy koodamela koodavechi lyrics

  • viswasam tamil paadal

  • cuckoo cuckoo dhee song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kinemaster lyrics download tamil