Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே லே...ஓஓஓ...
ஆண்: சின்னஞ்சிறு இதயத்திலே மழைத்துளி குதிக்கிறதே என்ன இந்த சொந்தமென்று எட்டி எட்டிப் பார்க்கிறதே மழைத்துளி விழுவது மண்ணுக்குத்தெரியும் மழைத்துளி சேரும் இடம் யாருக்குத்தெரியும் இது நதியாக ஓடி கடலோடு கூடி முத்தாகமோ இல்லை உப்பாகுமோ
ஆண்: ஏரே ரி ரோ. ஏரே ரே ரரோ..
பெண்: சின்னஞ்சிறு இதயத்திலே மழைத்துளி குதிக்கிறதே என்ன இந்த சொந்தமென்று எட்டி எட்டிப் பார்க்கிறதே மழைத்துளி விழுவது மண்ணுக்குத்தெரியும் மழைத்துளி சேரும் இடம் யாருக்குத்தெரியும் இது நதியாக ஓடி கடலோடு கூடி முத்தாகமோ இல்லை உப்பாகுமோ
ஆண்: ஏரே ரே ரரோ.. ஏரே ரி ரோ. ஹே லே...ஓஓஓ... ஆஆஆ ஓ.
பெண்: கிளைகளில் பூப்பூத்தால் ஊருக்குத் தெரிந்துவிடும் வேரிலும் பூப்பூக்கும் அதுதான் பெண் இதயம்
ஆண்: பெண் மனதின் காதலெல்லாம் கைரேகை போலே வளர வளர கூட வளரும் இன்னும் கொஞ்சம் மேலே
பெண்: இது கண்ணாடி பிம்பம் அதை கைத்தீண்டும் வயது
ஆண்: தினம் அன்பாகி அன்பாகி அலைப்பாயும் மனது..
ஆண்: யகியே யகியே ஏலா யகி யகி யே..
பெண்: சின்னஞ்சிறு இதயத்திலே மழைத்துளி குதிக்கிறதே என்ன இந்த சொந்தமென்று எட்டி எட்டிப் பார்க்கிறதே
பெண்: ஒவ்வொரு வயதினிலும் ஒவ்வொரு கனவிருக்கும் வாழ்விலே கனவுமயம் என்பதையே மறந்திருக்கும்
ஆண்: தோழமையின் கைப்பிடித்து நடந்து சொல்லும்போது காதலெனும் ஊருக்கது கூட்டிச்செல்லும் பாரு
ஆண்: சிலர் தெரியாமல் போவார் சிலர் தெரிந்தே தான் போவார் இனி எதிர்காலம் என்னாகும் யார் சொல்லக்கூடும்
ஆண்: ஹே.. ஹே.. ஹே.. ஹே.. ஹே.. ஹே.. ஹே.. ஹே..
ஆண்: சின்னஞ்சிறு இதயத்திலே மழைத்துளி குதிக்கிறதே என்ன இந்த சொந்தமென்று எட்டி எட்டிப் பார்க்கிறதே
ஆண் மற்றும்
பெண்: மழைத்துளி விழுவது மண்ணுக்குத்தெரியும் ம்ம்.மழைத்துளி சேரும் இடம் யாருக்குத்தெரியும்
ஆண்: இது நதியாக ஓடி கடலோடு கூடி முத்தாகமா இல்லை உப்பாகுமா

Male: ..........
Male: Chinnanjiru idhayathilae Mazhai thuli gudhikkiradhae Enna idhu sondhamendru Etti etti paarkkiradhae
Male: Mazhaithuli vizhuvadhu Mannukku theriyum Mazhaithuli serum idam Yaarukku theriyum Idhu nadhiyaaga odi Kadaloadu koodi Muthaagumo illai uppaagumo
Male: Yeraeri raeroo yaeraeriroo
Female: Chinnanjiru idhayathilae Mazhai thuli gudhikkiradhae Enna idhu sondhamendru Etti etti paarkkiradhae
Female: Mazhaithuli vizhuvadhu Mannukku theriyum Mazhaithuli serum idam Yaarukku theriyum Idhu nadhiyaaga odi Kadaloadu koodi Muthaagumo illai uppaagumo
Male: Yeraeri raeroo yaeraeriroo
Female: Kilaigalil poo poothaal Oorukku therindhuvidum Verilum poo pookkum Adhuthaan penn idhayam
Male: Penn manandhin Kaadhal ellaam Kai regai polae Valara valara kooda valarum Innum konjam melae
Female: Idhu kannaadi bimbam
Adhai kai theendum vayadhu
Male: Dhinam anbaagi anbaagi
Alaippaayum manadhu.
Male: ..............
Female: Chinnanjiru idhayathilae Mazhai thuli gudhikkiradhae Enna idhu sondhamendru Etti etti paarkkiradhae
Female: Ovvoru vayadhinilum Ovvoru kanavirukkum Vaazhvae kanavumayam Enbadhaiyae marandhirukkum
Male: Thozhamaiyin kaippidiththu Nadanthu sellum bodhu Kaadhalennum oorukkadhu Koottichellum paaru
Male: Silar theriyaamal povaar Silar therindhaethaan povaar Ini edhirkaalam ennaagum Yaar sollakkoodum
Male: Hey. hey. hey. Hey. hey. hey. Heyeyy heyyy..
Male: Chinnanjiru idhayathilae Mazhai thuli gudhikkiradhae Enna idhu sondhamendru Etti etti paarkkiradhae
Male &
Female: Mazhaithuli vizhuvadhu
Mannukku theriyum
Mazhaithuli serum idam
Yaarukku theriyum
Male: Idhu nadhiyaaga odi
Kadaloadu koodi
Muthaagumo illai uppaagumo
Male: .............
aalapol velapol karaoke
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil mp3 song with lyrics download
tamil movie songs lyrics
kanakadhara stotram tamil lyrics in english
kulfi kuchi lyrics putham pudhu kaalai
google google panni parthen song lyrics
aagasam song soorarai pottru download
tamil karaoke songs with lyrics
tamil devotional songs lyrics pdf
cuckoo cuckoo dhee lyrics
aasirvathiyum karthare song lyrics
sarpatta parambarai lyrics
tamil songs lyrics whatsapp status
anirudh ravichander jai sulthan
tamil devotional songs karaoke with lyrics
mgr karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics download
sister brother song lyrics in tamil
believer lyrics in tamil