Added Date: Feb 11, 2022
ஆண்: .........
ஆண்: வான் மழையின் துளிகள் ஆணின் துளியா பெண்ணின் துளியா
பெண்: பார் கடலின் அலைகள் ஆணின் அலையா பெண்ணின் அலையா
ஆண்: காற்றில் ஆண் பெண்கள் பேதமில்லை மழையில் வெயில் காட்டும் வானவில்லை இரு நேர்க்கோடு இணையும் இடத்தின் உருவம் இதுவல்ல வா
பெண்: சிவனை நீ பார்த்தால் சிவன் உருவம் உமையை நீ பார்த்தால் உமை உருவம் கண் பார்வைக் காட்டாத முழு உருவம் உடலின் தெய்வீக மொழியாகும் புது வடிவம்
ஆண்: வான் மழையின் துளிகள் ஆணின் துளியா பெண்ணின் துளியா பார் கடலின் அலைகள் ஆணின் அலையா பெண்ணின் அலையா
பெண்: கடலின் ஆழத்தை யாரும் கண்டு சொல்லலாம் உடலின் ஆழத்தை யாரும் காணமுடியுமா
ஆண்: குழந்தைக் காலத்தில் ஒரு உடல் ஒரு உடல் வளர்ந்தக் காலத்தில் வேறுடலே சிதையில் தீ வைத்து எரித்திடும் மலையினில் உடலின் உருமாற்றும் தொடர்கதையே
பெண்: ஆண்கள் என்பதும் பெண்கள் என்பதும் மாயத்தோற்றங்களே
குழு: திரு நங்கை இவளிரு கடைகளின் நடுவினில் ஓடும் நதியா
பெண்: வான் மழையின் துளிகள் ஆணின் துளியா பெண்ணின் துளியா பார் கடலின் அலைகள் ஆணின் அலையா பெண்ணின் அலையா
ஆண்: காற்றில் ஆண் பெண்கள் பேதமில்லை மழையில் வெயில் காட்டும் வானமில்லை இரு நேர்க்கோடு இணையும் இடத்தின் உருவம் இதுவல்ல வா
ஆண்: சிவனை நீ பார்த்தால் சிவன் உருவம் உமையை நீ பார்த்தால் உமை உருவம் கண்ன் பார்வைக்காட்டாத முழு உருவம் உடலின் தெய்வீக மொழியாகும் புது வடிவம்

Chorus: ..........
Male: Vaan mazhaiyin thuligal Aanin thuliyaa pennin thuliyaa
Female: Paar kadalin alaigal Aanin alaiyaa pennin alaiyaa
Male: Kaatril aan pengal Baedhamillai Mazhaiyil veiyil kaatum Vaanavillai Iru nerkkodu inaiyum idathin Uruvaam idhu vallavaa
Female: Sivanai nee paarthaal Sivan uruvam Umaiyai nee paarthaal Umai uruvam Kann paarvai kaattaadha Muzhu uruvam Udalin dheiveega mozhiyaagum Pudhu vadivam
Male: Vaan mazhaiyin thuligal Aanin thuliyaa pennin thuliyaa Paar kadalin alaigal Aanin alaiyaa pennin alaiyaa
Female: Kadalin aazhaththai yaarum Kandu sollalaam Udalin aazhaththai yaarum Kaana mudiyumaa
Male: Kuzhandhai kaalathil Oru udal oru udal Valarndha kaalathil ver udalae Sidhaiyil thee vaiththu Eriththidum malaiyinil Udalin urumaatram thodar kadhaiyae
Female: Aangal enbadhum Pengal enbadhum Maaya thoatrangalae
Chorus: Thiru nangai ival iru karai Naduvinil odum nadhiyaa.aa..
Female: Vaan mazhaiyin thuligal Aanin thuliyaa pennin thuliyaa Paar kadalin alaigal Aanin alaiyaa pennin alaiyaa
Male: Kaatril aan pengal Baedhamillai Mazhaiyil veiyil kaatum Vaanavillai Iru nerkkodu inaiyum idathin Uruvaam idhu vallavaa
Male: Sivanai nee paarthaal Sivan uruvam Umaiyai nee paarthaal Umai uruvam Kann paarvai kaattaadha Muzhu uruvam Udalin dheiveega mozhiyaagum Pudhu vadivam
Female: Vaan mazhaiyin thuligal Aanin thuliyaa pennin thuliyaa Paar kadalin alaigal Aanin alaiyaa pennin alaiyaa
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
80s tamil songs lyrics
tamil lyrics video songs download
uyire song lyrics
maraigirai
kutty pattas full movie in tamil
karaoke with lyrics tamil
karaoke songs tamil lyrics
asku maaro karaoke
photo song lyrics in tamil
sister brother song lyrics in tamil
ovvoru pookalume karaoke
christian padal padal
new tamil christian songs lyrics
new tamil karaoke songs with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
vijay and padalgal
enge enathu kavithai karaoke with lyrics
tamil mp3 song with lyrics download
google google tamil song lyrics