Added Date: Feb 11, 2022
ஆண்: வானம் இங்கே மண்ணில் வந்தது அதன் வாசல் என்னை வா வா என்றது மேகம் அங்கே மஞ்சம் தந்தது பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன் வா வா வா வா
பெண்: வா வா வா வா வானம் இங்கே மண்ணில் வந்தது அதன் வாசல் என்னை வா வா என்றது மேகம் அங்கே மஞ்சம் தந்தது பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
ஆண்: வா வா வா வா
ஆண்: {ஆகாயம் காணாத நட்சத்திரம் உன் அங்கத்தில் நாண் சூடும் முத்துச்சரம்
பெண்: ஹ ஹ ஹ ஹ நாள்தோரும் மறைவாக நாண் பார்க்கவோ சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்கவோ} (2)
ஆண்: இன்ப வேதனை அது தராமல் இன்ப வேதனை அது தராமல்
பெண்: உள்ளமிது ரெண்டும் தள்ளாடும்
ஆண்: வா வா வா வா
பெண்: வானம் இங்கே மண்ணில் வந்தது அதன் வாசல் என்னை வா வா என்றது
ஆண்: மேகம் அங்கே மஞ்சம் தந்தது பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன் வா வா வா வா
பெண்: ஆனந்த நீராடும் நிலை என்னவோ அதில் அருபத்து நாங்கென்னும் கலை என்னவோ
ஆண்: ஹ ஹ ஹ ஹ எல்லாஉம் ஒரு நாலில் நீ காணவோ உன் இளமேனி தாங்காமல் போராடவோ
பெண்: ஹ ஹ ஹ ஹ ஆனந்த நீராடும் நிலை என்னவோ அதில் அருபத்து நாங்கென்னும் கலை என்னவோ
ஆண்: ஹ ஹ ஹ ஹ எல்லாஉம் ஒரு நாலில் நீ காணவோ உன் இளமேனி தாங்காமல் போராடவோ
பெண்: இன்ப கங்கையில் இரு ஓடங்கள் இன்ப கங்கையில் இரு ஓடங்கள்
ஆண்: போகட்டும் கரை காணட்டும்
பெண்: வா வா வா வா
ஆண்: வானம் இங்கே மண்ணில் வந்தது
பெண்: அதன் வாசல் என்னை வா வா என்றது
ஆண்: மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பெண்: பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
ஆண்: வா வா வா வா
பெண்: வா வா வா வா வானம் இங்கே மண்ணில் வந்தது
ஆண்: அதன் வாசல் என்னை வா வா என்றது
பெண்: மேகம் அங்கே மஞ்சம் தந்தது
ஆண்: பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்
பெண்: ஹ ஹ ஹ

Male: Vaanam ingae mannil vaandhadhu Adhan vaasal ennai vaa vaa endradhu Megam angae manjam thandhadhu Pon minnal ondru nenjil indru kanden Vaa vaa vaa vaa
Female: Vaa vaa vaa vaa Vaanam ingae mannil vaandhadhu Adhan vaasal ennai vaa vaa endradhu Megam angae manjam thandhadhu Pon minnal ondru nenjil indru kanden
Male: Vaa vaa vaa vaa
Male: {Aagaayam kaanaadha natchathiram Un angathil naan soottum muthucharam
Female: Ah ah ah ah Naaldhorum maraivaaga naan paarkkavo Suga naadhathil en nenjam vaan paarkavo} (2)
Male: Inba vaedhanai adhu thalamal Inba vaedhanai adhu thalamal
Female: Ullammidhu rendum thallaadum
Male: Vaa vaa vaa vaa
Female: Vaanam ingae mannil vaandhadhu Adhan vaasal ennai vaa vaa endradhu
Male: Megam angae manjam thandhadhu Pon minnal ondru nenjil indru kanden Vaa vaa vaa vaa
Female: Aanandha neeraadum nilai ennavo Adhil arubathu naangennum kalai ennavo
Male: Ah ah ah ah ellaamum oru naalil Nee kaanavo Un ilamaeni thaangaamal poraadavo
Female: Aa aa aah Aanandha neeraadum nilai ennavo Adhil arubathu naangennum kalai ennavo
Male: Ah ah ah ah ellaamum oru naalil Nee kaanavo Un ilamaeni thaangaamal poraadavo
Female: Inba gangayil iru odangal Inba gangayil iru odangal
Male: Pogattum karai kaanattum
Female: Vaa vaa vaa vaa
Male: Vaanam ingae mannil vaandhadhu
Female: Adhan vaaasal ennai vaa vaa endradhu
Male: Megam angae manjam thandhadhu
Female: Pon minnal ondru nenjil indru kanden
Male: Vaa vaa vaa vaa
Female: Vaa vaa vaa vaa Vaanam ingae mannil vaandhadhu
Male: Adhan vaaasal ennai vaa vaa endradhu
Female: Megam angae manjam thandhadhu
Male: Pon minnal ondru nenjil indru kanden
Female: Ah ah ah
96 song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
tamil melody lyrics
old tamil karaoke songs with lyrics free download
google google panni parthen song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
gaana song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
tamil song lyrics in tamil
lyrics song status tamil
soorarai pottru songs lyrics in english
neeye oli lyrics sarpatta
nice lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
master dialogue tamil lyrics
old tamil karaoke songs with lyrics
munbe vaa karaoke for female singers
3 song lyrics in tamil
master vijay ringtone lyrics
photo song lyrics in tamil