Single Pasanga Song Lyrics

Natpe Thunai cover
Movie: Natpe Thunai (2018)
Music: Hiphop Tamizha
Lyricists: Arivu
Singers: Kaka Balachandar,Gana Ulagam Dharani and Arivu

Added Date: Feb 11, 2022

குழு: பொண்ண பாத்த மண்ண பாக்கும் கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத அவ அப்பன் வந்த அபீட்டாவோம் ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்

ஆண்: ஹே சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம் தாஜ் மஹால் கட்ட ரெடி செங்கல் கொடுங்க

குழு: நாங்க சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம் கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த சிக்னல் கொடுங்க

ஆண்: சிங்கிள் பசங்க
குழு: பொண்ண பாத்த மண்ண பாக்கும்
ஆண்: சிங்கிள் பசங்க
குழு: கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத
ஆண்: சிங்கிள் பசங்க
குழு: அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆண்: சிங்கிள் பசங்க
குழு: ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்

ஆண்: சிங்கிள் பசங்க..ஆஅ.. சிங்கிள்..

குழு: உஷார் மேல தேகோ மா நாங்க வச்ச மேல பாப்போம் மா உஷார் மேல தேகோ மா நாங்க வச்ச மேல பாப்போம் மா

குழு: .......

குழு: அவ கலரு என்ன கலரு என்ன
ஆண்: உஜ்ஜால ஒய்ட்டு நான் அவளுக்குகாக போடுவேன்டா மஜாவா பைட்டு

குழு: அவ ஊரு என்ன ஊரு என்ன
ஆண்: பக்கத்து ஸ்டேட்டு
குழு: அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும் மச்சான் நீ லேட்டு

ஆண்: அவள நானும் லவ்வு பண்ணேன் இன்ச் பை இன்ச்சு
குழு: அவங்க அப்பன்காரன் குடுக்க போறான் மூக்குல பஞ்ச்சு

ஆண்: அவள நானும் கூட்டி போவேன் மெரினா பீச்சு
குழு: அங்க நீங்க சேர்ந்து போக தடா போட்டாச்சு

ஆண்: ஹே கேரளத்து காஞ்சனா நான் வருவேன் டி நீ சிரிச்சன என் மேல டென்ஷனா நீ ஒகே சொன்ன தக்தின

ஆண்: மாத்திக்குவேன் என்னை நானும் பக்காவான பெர்சன்னா நீ ஒத்துகிட்டு வர சொன்னா நான் வொர்க்கு பண்ணுவான் புருஷனா

குழு: ............

ஆண்: ஹே சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம் தாஜ் மஹால் கட்ட ரெடி செங்கல் கொடுங்க

குழு: ........

குழு: ஜானி ஜானி
ஆண்: இன்னா பா...
குழு: தொரத்தின்னு வரான் அவங்க அப்பா

ஆண்: திரும்புற பக்கம் எல்லாம் நிக்கும் உன் பேஷ் விரும்புற பொண்ணு கிட்ட தில்லா நீயும் பேசு கெடைக்குற கேப்ல எல்லாம் பூந்து கலாசு

குழு: உங்க அப்பன் தாமாசு இனி நான்தான் டி மாசு

ஆண்: மனசுல ட்ரன்டிங்குடி உன்னோட ஸ்மைல்லு ரொம்ப நாளா பெண்டிங்குடி என்னோட பைல்லு

குழு: கொஞ்சம் பாத்து முடுச்சு குடுடி கிழிஞ்ச ஹார்ட்ட தச்சு குடு உன் பிரண்ட வெட்டிவுடு கடைசியா என்னை கட்டிகுடு

ஆண்: அட ஏரோப்ளான்ன பாத்துகின்னு ஷேர் ஆட்டோல போறேன்டி உன் பாராசூட் பார்வையால தூக்கிட்ட நீ மேல டி

குழு: வாடி ஜிமிக்கி கம்மல் தாடி பச்சை சிக்னல் உன்னோட கரண்ட் கண்ணால் நொலன்ஜான் கொழந்த நெஞ்சில்

ஆண்: சிரிச்சா இழிப்போம் மொறச்சா தெரிப்போம்

குழு: சிரிச்ச இழிப்போம் மொறச்சா தெரிப்போம்

குழு: சிரிச்சா இழிப்போம் மொறச்சா தெரிப்போம் சிரிச்ச இழிப்போம் மொறச்சா தெரிப்போம்

குழு: சிங்கிள் பசங்க நாங்க சிங்கிள் பசங்க சிங்கிள் பசங்க நாங்க சிங்கிள் பசங்க...

Chorus: Ponna paatha manna paakkum Kanna paatha stun aavatha Ava appan vantha apeetaavom Ana appurama repeat aavom

Male: Hey single pasanga Ippo mingle aaga vanthirukkom Taj mahal katta ready Sengal kodunga

Chorus: Naanga single pasanga Ippo mingle aaga vanthirukkom Committed-nu status maatha Signal kodunga

Male: Single pasanga.
Chorus: Ponna paatha manna paakkum
Male: Single pasanga.
Chorus: Ava kanna patha stun aavatha
Male: Single pasanga.
Chorus: Ava appan vantha apeetaavom
Male: Single pasanga.
Chorus: Ada apprama repeat aavom

Male: Single pasanga.aaa. Single.

Chorus: Ushar mela dhaeko ma Naanga vaacha mela paappom ma Ushar mela dhaeko ma Naanga vaacha mela paappom ma

Chorus: ..........

Chorus: Ava coloru enna coloru enna
Male: Ujjaala white-u Naan avalukkukaaga poduvan da Majaava fight-u

Chorus: Ava ooru enna ooru enna
Male: Pakkathu state-u
Chorus: Appo erkanavae aalu irukkum Machan nee late-u

Male: Avala naanum love-u pannan Inch by inch-u
Chorus: Avanga appankaaran Kudukka poraan Mookkula punch-u

Male: Avala naanum kootti povan Marina beach-u
Chorus: Anga neenga sernthu poga Thada potaachu

Male: Hey keralathu kanchana Naan varuven di nee sirichana En mela enna tension-ah Nee okay sonna thakdhina

Male: Mathikuvan ennai naanum Pakkavana person-ah Nee othukittu vara sonna Naan work-u pannuvan purushana

Chorus: ..........

Male: Hey single pasanga Ippo mingle aaga vanthirukkom Taj mahal katta ready Sengal kodunga

Chorus: Naanga single pasanga Ippo mingle aaga vanthirukkom Committed-nu status maatha Signal kodunga

Male: Single pasanga.
Chorus: Ponna paatha manna paakkum
Male: Single pasanga.
Chorus: Ava kanna patha stun aavatha
Male: Single pasanga.
Chorus: Ava appan vantha apeetaavom
Male: Single pasanga.
Chorus: Ada apprama repeat aavom

Chorus: ..........

Chorus: Johny johny
Male: Inna paa.
Chorus: Thorathinu varaan Avanga appa

Male: Thirumbura pakkam ellaam Nikkum un face-u Virumbura ponnu kitta Dhillaa neeyum pesu Kedaikkura gap-la ellaam Poonthu kalaasu

Chorus: Unga appan thaamassu Ini naan thaan di massu

Male: Manasula trending-u di Unnoda smile-u Romba naala pending-u di Ennoda file-u

Chorus: Konjam paathu Muduchu kudu di Kilinja heart-a thachu kudu Un friend-a vetti vudu Kadasiya ennai kattikudu

Male: Ada aeroplane-a paathukinnu Share auto-la ponan di Un parachute parvaiyaala Thookitta nee mela di

Chorus: Vaadi jimikki kammal Thaadi pacha signal Unnoda current kannaal Nolanjan kolantha nenjil

Male: Siricha ilippom Moracha therippom

Chorus: Siricha ilippom Moracha therippom

Chorus: Siricha ilippom Moracha therippom Siricha ilippom Moracha therippom

Chorus: Single pasanga Naanga single pasanga Single pasanga Naanga single pasanga...

Other Songs From Natpe Thunai (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • mayya mayya tamil karaoke mp3 download

  • namashivaya vazhga lyrics

  • kutty pattas full movie in tamil download

  • unsure soorarai pottru lyrics

  • kutty pattas full movie download

  • happy birthday lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • maara tamil lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • en kadhale en kadhale karaoke

  • kadhali song lyrics

  • asuran song lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • hanuman chalisa tamil translation pdf

  • only tamil music no lyrics

  • veeram song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • thalattuthe vaanam lyrics

  • uyirae uyirae song lyrics