Added Date: Feb 11, 2022
பெண்: குருவிக்கார மச்சானே யே யே யே யோவ்.. குருவிக்கார மச்சானே யே யே யே நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே யே யே...யே யே யே யே...
பெண்: குருவிக்கார மச்சானே நம்ம கடவுள் சேத்து வச்சானே கோழி கூவும் வரயிலே கொண்டாட்டம்தான் அறையிலே கோழி கூவும் வரயிலே நம்ம கொண்டாட்டம்தான் அறையிலே
பெண்: குருவிக்கார மச்சானே யே யே யே நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே யே யே...யே யே யே யே...
ஆண்: குருவிக்காரன் பொஞ்சாதி..ஹேய்ய்ய் குருவிக்காரன் பொஞ்சாதி.ஈ...ஈ...ஈ... நான் குறவன் தாண்டி உஞ்சாதி.ஈ...ஈ...ஈ... குருவிக்காரன் பொஞ்சாதி நான் குறவன் தாண்டி உஞ்சாதி ஊசி கண்ணை சுத்தாதே ஒடம்பு பூரா குத்தாதே உன் ஊசி கண்ணை சுத்தாதே என் ஒடம்பு பூரா குத்தாதே
ஆண்: குருவிக்காரன் பொஞ்சாதி.ஈ...ஈ...ஈ... நான் குறவன் தாண்டி உஞ்சாதி.ஈ...ஈ...ஈ...
பெண்: திருடனாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச நீ திருடனாட்டம் குடிசைக்குள்ளே பூனைபோல நுழைஞ்ச புருஷனாட்டம் மனசுகுள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச இப்ப புருஷனாட்டம் மனசுகுள்ளே முழுக்க முழுக்க நெறஞ்ச என் ...சாமீ...ஈஈ..ஓ சாமீ
ஆண்: சும்மா கிடந்த ஒடம்புக்குள்ளே சூடு பொறந்ததென்ன அட சும்மா கிடந்த ஒடம்புக்குள்ளே சூடு பொறந்ததென்ன இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு சின்ன இடையை பின்ன இந்த செம்மாங்குயிலை சேர்த்து அணைச்சு சின்ன இடையை பின்ன என் ராணி என் ராணி
பெண்: குருவிக்கார மச்சானே யே யே யே யே
ஆண்: நம்ம கடவுள் சேத்து வச்சானே யே யே யே யே...யே யே யே யே...
பெண்: இன்னாத்ததான் கேக்குறேன்னு சொன்னாத்தானே தெரியும் ஓஹோ ஓஹோ ஹோ நீ இன்னாத்ததான் கேக்குறேன்னு சொன்னாத்தானே தெரியும் எல்லாத்தயும் கொடுத்துப்புட்டு சொல்லாமலே புரியும் நான் எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு சொல்லாமலே புரியும்
ஆண்: காவி பல்லை காட்டி காட்டி காரியத்தை சொல்லு ஓஹோ ஓஹோ ஹோ காவி பல்லை காட்டி காட்டி காரியத்தை சொல்லு உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு உன் உருவமெல்லாம் பாடுதடி பருவகால பள்ளு

Female: Kuruvikkaara machaanae yae yae yae yov. Kuruvikkaara machaanae yae yae yae Namma kadavul saethu vachaanae Yae yae yae yae. yae yae yae yae
Female: Kuruvikkaara machaanae Namma kadavul saethu vachaanae Kozhi koovum varaiyilae Kodaattam thaan araiyilae Kozhi koovum varaiyilae Namma kodaattam thaan araiyilae
Female: Kuruvikkaara machaanae yae yae yae Namma kadavul saethu vachaanae Yae yae yae yae.yae yae yae yae
Male: Kuruvikkaaran ponjaadhi. haei Kuruvikkaaran ponjaadhi.ee.ee.ee.. Naan kuravan thaandi unjaadhi..ee.ee.ee. Kuruvikkaaran ponjaadhi Naan kuravan thaandi unjaadhi Oosi kannai suthaadhae Odambu pooraa kuthaadhae Un oosik kannai suthaadhae En odambu pooraa kuthaadhae
Male: Kuruvikkaaran ponjaadhi.ee.ee.ee.. Naan kuravan thaandi unjaadhi..ee.ee.ee.
Female: Thirudanaattam kudisaikkullae Poonai pola nuzhainja Nee thirudanaattam kudisaikkullae Poonai pola nuzhainja Purushanaattam manasukkullae Muzhukka muzhukka neranja Ippo purushanaattam manasukkullae Muzhukka muzhukka neranja En saamee. o saamee
Male: Summaa kedandha odambukkullae Soodu porandhadhenna ada Summaa kedandha odambukkullae Soodu porandhadhenna Semmaanguyilai saerthu anaichu Chinna idaiyai pinna Indha semmaanguyilai saerthu anaichu Chinna idaiyai pinna en raani en raani.
Female: Kuruvikkaara machaanae yae yae yae yae
Male: Namma kadavul saethuvachaanae Yae yae yae yae ..yae yae yae yae
Female: Innaatha thaan kaekkuraennu Sonnaa thaanae theriyum oho oho ho Nee innaatha thaan kaekkuraennu Sonnaa thaanae theriyum Ellaathaiyum koduthu puttu Sollaamalae puriyum Naan ellaathaiyum koduthu puttu Sollaamalae puriyum
Male: Kaavi pallai kaatti kaatti kaariyathai sollu Oho oho ho Un kaavi pallai kaatti kaatti kaariyathai sollu Uruvamellaam paadudhadi paruvakaala pallu Un uruvamellaam paadudhadi paruvakaala pallu
Female: Kuruvikkaara machaanae Yae yae yae yae Namma kadavul saethuvachaanae Yae yae yae yae .yae yae yae yae
porale ponnuthayi karaoke
tamil film song lyrics
asuran mp3 songs download tamil lyrics
tamil christian devotional songs lyrics
poove sempoove karaoke
kadhali song lyrics
tamil music without lyrics free download
anbe anbe song lyrics
a to z tamil songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
ore oru vaanam
best lyrics in tamil love songs
hanuman chalisa in tamil lyrics in english
unna nenachu nenachu karaoke download
master movie lyrics in tamil
sirikkadhey song lyrics
malargale song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
happy birthday song in tamil lyrics download
hanuman chalisa in tamil and english pdf