Raja Raja Maha Raja Veeraprathaaban Song Lyrics

Navarathri cover

இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்

ஆண்: ராஜ ராஜ மகா... ராஜ தீர பிரதாபன் வந்தேனே..ஏ..ஏ...ஏ... வந்தேனே...ஏ... வந்தேனே. ஏ..ஏ...ஓ... வந்தேனே...ஏ... ஆமா.

ஆண்: ரஜாதி ராஜ மகா ராஜ தீர பிரதாப ரஜாதி ராஜ மகா ராஜ தீர பிரதாப ரஜாதி ராஜன் வந்தேனே வந்தேன் ஐயா வந்தனம் தந்தேன் ஐயா வந்து நின்னு சபைக்கு வந்தனம் தந்தேன் ஐயா வந்து நின்னு சபைக்கு வந்தனம் தந்தேன் ஐயா

ஆண்: தஜ்ஜோம் தக ஜோம் தக திகு தித் தோம் திகி தோம் திகி தக தத்தளாங்கு தக திகி தக திகி தக கிட தக கிட தக ஜுணு தக ஜுணு தக தத்தித் தகஜுணு தா தகதித் தகஜுணு தா தளாங்கு தகஜுணு தா ஆ...ஆ..அஆ.

ஆண்: சபையோர்களே பெரியோர்களே இன்றைய கூத்திலே சொற்குற்றம் பொருட் குற்றம் எக் குற்றம் இருப்பினும் குற்றத்தை மன்னித்து குணத்தை மட்டும் கொள்ளும் படியாக மிகத் தாழ்மையுடன் மண்டியிட்டு தண்டலிட்டு கேட்டுக் கொள்கிறேன் வர சொல்லு வர சொல்லு

பெண்: தங்க சரிகச் சேல...ஏ. எங்கும் பள பளக்க..ஏ. வந்தேனே..

ஆண்: ஏ வந்தேனே..ஏ...ஏ.. ஏ வந்தேனே..ஏ...ஏ..

பெண்: தங்க சரிகச் சேல எங்கும் பள பளக்க தங்க சரிகச் சேல எங்கும் பள பளக்க தனியாளா வந்தேன் ஐயா வந்தேன் ஐயா வந்தனம் தந்தேனையா வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனையா

ஆண்: ஸ்வாமி வந்து நின்னு சபைக்கு வந்தனம் தந்தேனையா

பெண்: தங்க சரிகச் சேல

ஆண்: எங்கும் பள பளக்க

பெண்: தங்க சரிகச் சேல

ஆண்: எங்கும் பள பளக்க

பெண்: தங்க சரிகச் சேல

ஆண்: எங்கும் பள பளக்க

பெண்: தங்க சரிகச் சேல

ஆண்: எங்கும் பள பளக்க தஜ்ஜோம் தக ஜோம் தக திமி

பெண்: தித் தோம் திகி தோம் திகி தக

ஆண்: தத் தளாங்கு தக திமி தக திமி தக

பெண்: கிட தக கிட தக

ஆண்: ஜுணு தக ஜுணு தக

இருவர்: தத்தித் தகஜுணு தா தகதித் தகஜுணு தா தளாங்கு தகஜுணு தா. ஆ. ஆ.

பெண்: அதாகப் பட்டது மதுராபுரி மன்னன் அஸ்வபதி மகள் சாவித்திரியாகிய யான் எனக்கு உரிமையான இந்த சொந்த நந்த வனத்திலே உலாவி வரும் காலையிலே காட்டு ராஜன் என சொல்லக் கூடிய சிங்கமாகப்பட்டது என்னை வெரட்டி தொரத்தி மெரட்டி வருகையிலே வீர புருஷனாகப்பட்டவர் வந்து நின்று அதைக் கொன்று பின் சென்று விட்டாரே அவன் யாராக இருக்கலாம் நல்லது தேடி வருவோம்

பெண்: ஆஹா இவரேதான் அந்த மஹானுபாவர் அடடா இவர் உறங்கும் போதே இத்தனை அழகென்றால் விழித்தெழுந்தால் ஹையோ. இவர் யாராக இருக்கலாம்

பெண்: அண்டர் தொழும் மாரனோ

ஆண்: நோ.

பெண்: தண்டுளப வண்ணலோ

ஆண்: லோ.

பெண்: அன்பு ரதி என்றும் மகிழ் இன்ப மதனோ

ஆண்: ஓ மதனோ.

பெண்: இளம் பருவத்தான் நல்ல உருவத்தான் நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான் இளம் பருவத்தான் நல்ல உருவத்தான் நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான் இவனைக் கண்ட உடன் என் உள்ளம் மகிழுதே பருவத்தான்.

இருவர்: ஆ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ...

பெண்: நாம் இங்கு நின்று இந்த யுகம் முழுவதையும் வர்ணித்தாலும் இவர் அங்கத்தில் ஒரு பாகத்தைக் கூட வர்ணிக்க முடியாது போல் இருக்கிறது நல்லது அருகில் சென்று உறக்கத்தில் இருந்து நீக்குவோம்

ஆண்: ஆஹா. நான் காண்பதென்ன கனவா இல்லை நனவா எனது கண்ணெதிரே நிற்பது மண்ணுலக மங்கையா அல்லது விண்ணுலக நங்கையா என்ன அழகு என்ன அழகு இவளது இடை அழகும் நடை அழகும் உடை அழகும் இவளது கண்ணழகும் கட்டழகும் பொட்டழகும் எனது நெஞ்சை விட்டகலா நிற்கிறதே இவள் யாராக இருக்கக் கூடும். ஹா ஹா

ஆண்: ஊர்வசியும் இவள் தானோ ரம்பை தானோ ரதி தானோ பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ ஊர்வசியும் இவள் தானோ ரம்பை தானோ ரதி தானோ பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
குழு: ஐயா பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ

ஆண்: இவள் ஊர்தான் எது பேர்தான் எது யார்தான் அறிவார் தானது உன்னதமாகவே வந்தாள் வந்து நின்றாள் நெஞ்சில் உவகை பெற காட்சி தந்தாள்

ஆண்: ஆஹா ஆயிரம் நாவை படைத்த அந்த ஆதிசேஷனாலும் இவள் அழகை வர்ணிக்க முடியாதென்றால் கேவலம் ஏக நாவை படைத்த நம்மால் எப்படி முடியும் அருகிலே சென்று யார் என்று விசாரிப்போம்

ஆண்: நாரீ மணியே

பெண்: ஸ்வாமி.

ஆண்: அதாகப்பட்டது தென்றல் வீசும் இந்த உத்யான வனத்திலே என்னை மறந்து நான் உறங்கிக் கொண்டிருக்கும் காலையிலே அதாகப்பட்டது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று சொல்லக் கூடிய அந்த நான்கு விதமான பெண்களுக்குரிய குணங்களை விட்டு நீ என் அருகிலே வந்து நின்று என்னை தொட்டு

ஆண்: ஏனோ எனை எழுப்பலானாய் மட மானே மட மானே எனக்கதனை உரைக்க வேணும் இசைந்து கேட்பேன் நானே ஏ நானே

பெண்: சிங்கத்தால்

ஆண்: சிங்கத்தால்

பெண்: சிங்கத்தால் நான் அடைந்த துன்பம் தீர்த்ததாலே செய்த நன்றி எண்ணி வந்தேன் சேர்ந்த அன்பினாலே

ஆண்: எந்த ஊரோ இருப்பதேது பேர் யார் தந்தை என்றெனக்கு நீ உரைத்தால் இன்பம் கொள்ளும் சிந்தை

பெண்: அழகிய மதுராபுரி அஷ்வபதி புத்ரி

ஆண்: புத்ரி

பெண்: அக்கம் பக்கத்தோர்கள் என்னை அழைக்கும் பெயர் சாவித்ரி

ஆண்: சாவித்ரி இன்னும் மணம் ஆனதோ ஓஹோ. இன்னும் மணம் ஆனதோ இல்லையோ சொல்லு இச்சை கொண்டேன் கேட்பதற்கு லஜ்ஜையும் ஆகாது

பெண்: சொல்ல வெக்கம் ஆகுதே.

ஆண்: ஓஹோ.

பெண்: சொல்ல வெக்கம் ஆகுதே இன்னும் மணம் இல்லை சொந்தமான தந்தை தாயார் எண்ணிடவும் இல்லை

ஆண்: இல்லை

பெண்: இதாகப்பட்டது பிரபோ

ஆண்: பெண்பாவாய்

பெண்: என் திருமணத்தைப் பற்றி என் தாய் தந்தையர்கள் நினைக்கவும் இல்லை நானும் நேற்று வரை அதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை

ஆண்: இன்றென்னவோ

பெண்: அதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா ஸ்வாமி.

ஆண்: ஹா ஹா

ஆண்: ரூப சித்திர மாமரக் குயிலே உனக்கொரு வாசகத்தினை நான் உரைத்திட நாடி நிற்கிறதா அன்பினால் இன்பமாய் இங்கு வா

பெண்: அட்டில் ஏது இதோ கிட்டி வாரேன்

ஆண்: பித்தமானேன் சமீபத்தில் நீ வா

பெண்: மன்னா என் ஆசை மறந்தீடாதீர்

ஆண்: உன்னாசை நானும் மறப்பதில்லை

பெண்: ஹையோ மன்னா என் ஆசை மறந்தீடாதீர்

ஆண்: சகி உன்னாசை நானும் மறப்பதில்லை

பெண்: மறந்தீடாதீர்

ஆண்: மறப்பதில்லை

Male: Raaja raaja mahaa. Raaja dheera praadhaban Vandhenae.ae.ae..ae. Vandhenae. ae. Vandhenae. ae. ae. oo. Vandhenae. ae. Aamaa.

Male: Raajaadhi raaja mahaa Raaja dheera pradhaaba Raajaadhi raaja mahaa Raaja dheera pradhaaba Raajaadhi raajan vandhenae Vandhen aiyaa Vandhanam thandhen aiyaa Vandhu ninnu sabaikku Vandhanam thandhen aiyaa Vandhu ninnu sabaikku Vandhanam thandhen aiyaa

Male: Thajjom thaga jom Thagha thighu thom Thighi thom thighi thagha Thatthalaanghu thagha Thighi thagha thighi thagha Kida thagha kida thagha junu thagha junu thagha Thatthit thaghajunu thaa Thaghathit thaghajunu thaa Thalaanghu thaghajunu thaa aa.aa..aaa..

Male: Sabaiyorgalae periyorgalae Indraiya koothilae Sor kuttram poru kuttram Ek kuttram iruppinum Kuttratthai mannithu Gunathai mattum kollum padiyaaga Migha thaazhmaiyudan Mandiyittu dhandalittu kettuk kolgiren Vara sollu vara sollu

Female: Thanga sariga chaela. ae.. Engum pala palakka. .ae.ae..ae.ae. Vandhenae.

Male: Ae vandhenae. ae.. ae. Ae vandhenae. ae.. ae.

Female: Thanga sariga chaela. Engum pala palakka Thanga sariga chaela. Engum pala palakka Thaniyaalaa vandhen aiyaa Vandhen aiyaa Vandhanam thandhen aiyaa Vandhu nindru sabaikku Vandhanam thandhenaiyaa

Male: Swaami vandhu ninnu sabaikku Vandhanam thandhenaiyaa

Female: Thanga sariga chaela

Male: Engum pala palakka

Female: Thanga sariga chaela

Male: Engum pala palakka

Female: Thanga sariga chaela

Male: Engum pala palakka

Female: Thanga sariga chaela

Male: Engum pala palakka Thajjom thagha jom thagha dhimi

Female: Dhit thom dhighi thom Dhighi thagha

Male: That thalaanghu thagha Dhimi thadha dhimi thagha

Female: Kida thagha kida thagha

Male: Junu thagha junu thagha

Both: Thatthit thaghajunu thaa Thaghathit thaghajunu thaa Thalaanghu thaghajunu thaa aa. aa. aa.

Female: Adhaagappattadhu Madhuraapuri mannan aswapathi magal Saavithriyaagiya yaan Enakku urimaiyaana Indha sondha nandha vanathilae Ulaavi varu kaalaiyilae Kaattu raajan ena solla koodiya Singamaagappattadhu Enna veratti thorathi Meratti varugaiyilae Veera purushanaagappattavar Vandhu nindru adhai kondru Pin sendru vittaarae Avan yaaraaga irukkalaam Nalladhu thaedi varuvom

Female: Aahaa ivarae thaan Andha magaanubaavar Adadaa ivar urangum podhae Ithanai azhagendraal Vizhithezhundhaal haiyo. Ivar yaaraaga irukkalaam

Female: Andar thozhum maarano

Male: No.

Female: Thandulaba vannalo

Male: Lo.

Female: Anbu radhi endrum maghizh Inba madhano

Male: O madhano.

Female: Ilam paruvathaan nalla uruvathaan Naanum virumba thaan eesan tharuvithaan Ilam paruvathaan nalla uruvathaan Naanum virumba thaan eesan tharuvithaan Ivanai kanda udan en ullam maghizhudhae Paruvathaan.

Both: Aa.aaa..aaa..aaa.aaa..

Female: Naam ingu nindru Indha yugam muzhuvadhaiyum varnithaalum Ivar angathil oru baagathai kooda Varnikka mudiyaadhu pol irukkiradhu Nalladhu arugil sendru Urakkatthil irundhu neekkuvom

Male: Aahaa. naan kaanbadhenna kanavaa Illai nanavaa Enadhu kannedhirae nirpadhu Mannulaga mangaiyaa alladhu Vinnulaga nangaiyaa Enna azhagu enna azhagu Ivaladhu idai azhagum nadai azhagum Udai azhagum Ivaladhu kannazhagum kattazhagum Pottazhagum Enadhu nenjai vittagalaa nirkkiradhae Ival yaaraaga irukka koodum. haa. haa.

Male: Oorvasiyum ival thaano Rambai thaano radhi thaano Bramman ulagai vella padaithaano Oorvasiyum ival thaano Rambai thaano radhi thaano Bramman ulagai vella padaithaano
Chorus: Aiyaa bramman ulagai vella padaithaano

Male: Ival oor thaan yedhu paer thaan yedhu Yaar thaan arivaar thaanadhu Unnadhamaagavae vandhaal vandhu nindraal Nenjil uvagai pera kaatchi thandhaal

Male: Aahaa aayiram naavai padaitha Andha aadhi saeshanaalum ival azhagai Varnikka mudiyaadhendraal Kaevalam yaega naavai padaitha Nammaal eppadi mudiyum Arugil sendru yaar yendru visaarippom

Male: Naaree maniyae

Female: Swaami.

Male: Adhaagappattadhu thendral veesum indha Udhyaana vanathilae Ennai marandhu naan Urangi kondirukkum kaalaiyilae Adhaagappattadhu Acham madam naanam payirppu Endru sollak koodiya Andha naangu vidhamaana Pengalukkuriya gunangalai vittu Nee en arugilae vandhu Nindru ennai thottu

Male: Yaeno enai ezhuppal aanaai Mada maanae mada maanae Enakkadhanai uraikka venum Isaindhu ketppen naanae yae naanae

Female: Singathaal

Male: Singathaal

Female: Singathaal naan adaindha Thunbam theerthadhaalae Seidha nandri enni vandhen Saerndha anbaalae

Male: Endha ooro iruppadhaedhu paer Yaar thandhai Endrenakku nee uraithaal Inbam kollum sindhai

Female: Azhaghiya madhuraapuri Ashvapathi puthri

Male: Puthri

Female: Akkam pakkatthorgal ennai Azhaikkum peyar saavithri

Male: Saavithri Innum manam aanadho oho. Innum manam aanadho Illaiyo sollu Ichai konden ketpadharkku Lajjaiyum aagaadhu

Female: Solla vekkam aagudhae.

Male: Oho.

Female: Solla vekkam aagudhae Innum manam illai Sondhamaana thandhai thaayaar Ennidavum illai

Male: Illai

Female: Idhaagappattadhu prabo

Male: Penpaavaai

Female: En thirumanathai pattri En thaai thandhaiyargal Ninaikkavum illai Naanum naettru varai adhai pattri Sindhikkavum illai

Male: Indrennavo

Female: Adhai naan solli theriya vendumaa Swaami.

Male: Haa haa

Male: Rooba chithira maamara kuyilae Unakkoru vaasagathinai naan uraithida Naadi nirkkiradhaa Anbinaal inbamaai ingu vaa

Female: Attil yaedhu idho kitti vaaren

Male: Pithamaanen sameebathil nee vaa

Female: Mannaa en aasai marandhidaadheer

Male: Unnasai naanum marappadhillai

Female: Haiyo mannaa en aasai marandhidaadheer

Male: Sagi unnasai naanum marappadhillai

Female: Marandhidaadheer

Male: Marappadhillai

Female: Marandhidaadheer

Male: Marappadhillai

Most Searched Keywords
  • master dialogue tamil lyrics

  • vathikuchi pathikadhuda

  • puthu vellai mazhai karaoke for female singers

  • aagasam song soorarai pottru

  • kanne kalaimane karaoke tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil song lyrics with music

  • venmegam pennaga karaoke with lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil karaoke songs with lyrics for female

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • devathayai kanden song lyrics

  • find tamil song by partial lyrics

  • master tamil padal

  • kutty pattas full movie download

  • christian songs tamil lyrics free download

  • tamil film song lyrics

  • song lyrics in tamil with images

  • maara song lyrics in tamil