Added Date: Feb 11, 2022
ஆண்: தன தன தன தனதனத்தனா தன தன தன தனதனத்தனா தானா தன தன தன தனத்தனா தானா தன தன தன தனத்தனா தன தன தன தனதனத்தனா தன தன தன தனதனத்தனா
ஆண்: தங்க காவடி எடுக்கிறோம் சாமி எங்க வாழ்வுக்கு வரம் கொடுங்க சாதி சனமெல்லாம் பொழைக்கனும் சாமி சின்னஞ் சிறுசுக்கு வழி விடுங்க
பெண்
குழு: மதுரை வீரா. சுடலை மாடா. வழி துணையாக வாங்க வாங்க
ஆண்: மதுரை வீரா. சுடலை மாடா. வழி துணையாக வாங்க வாங்க
பெண்: வாழாத பிஞ்சுகள ஒங்க வாயால வாழ்த்திடுங்க
ஆண்: பொல்லாத பகை முடிக்க ரெண்டு பூமாலை சூட்டிடுங்க
பெண் குழு : ஈயோடு எறும்புகளும் இங்க இஷ்டம் போல் வாழுதுங்க
ஆண்: ஆனாலும் ஆணும் பொண்ணும் தினம் அல்லாடி போகுதுங்க.ஆ..
குழு: சுடச் சுட மழையடிக்குது சுடலைமாடன் காட்டுக்குள்ள சின்னச் சின்ன குருவி ரெண்டும் றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள பருவம் கனிஞ்சிருக்குது படி கடக்கணும் வீட்டுக்குள்ள துணிஞ்சி முடிவெடுக்கணும் துணிஞ்ச நெஞ்சில் துக்கமில்ல
குழு: சுடச் சுட மழையடிக்குது சுடலைமாடன் காட்டுக்குள்ள சின்னச் சின்ன குருவி ரெண்டும் றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள
பெண்
குழு: புத்தம் புது நெல் குத்தி பொங்க வைப்போம் இங்க ஏழை சனம் எல்லாரும் திங்க வைப்போம்
ஆண்: ஏ. நல்லது கெட்டது எல்லாமே சொல்லி வைப்போம் வரம் கொடுக்கலையா சாமி தலைய கிள்ளி வைப்போம்
பெண்
குழு: மாசம் மூணு மழை பெய்ய வேணும் சாமிகளே எங்க சாமிகளே
ஆண்: ஆணும் பொண்ணும் அன்பாக வேணும் தெய்வகளே எங்க தெய்வகளே
பெண்
குழு: பொண்ணுங்க அணிகின்ற புது மஞ்சத்தாலி வாழ்வெல்லாம் நிலையாக அருள்பாலிங்க
ஆண்: பூச்சூடும் மணவாளன் புகழோடு வாழ வயதான தெய்வங்க வழி காட்டுங்க
பெண்
குழு: தன தன தன தனதனத்தனா தன தன தன தனதனத்தனா தானா தன தன தன தனத்தனா தானா தன தன தன தனத்தனா தன தன தன தனதனத்தனா தன தன தன தனதனத்தனா
குழு: ........
ஆண்: அன்பு கொண்ட உள்ளத்துக்கா அக்கபோரு ஒரு தீக்குச்சிக்கு தாங்காது வைக்கப்போரு பெண்
குழு: சுத்தியுள்ள சாதிசனம் உத்துப்பாரு நீ சொந்தக்காலில் எப்போதும் நிக்கப்பாரு
ஆண்: நீதி நியாயம் தவறாகிப் போனா வாதாடுவோம் இன்னும் போராடுவோம் பெண்
குழு: பந்தம் பாசம் சிறையாகி போனா படித்தாண்டுவோம் சும்மா பறந்தோடுவோம்
ஆண்: ஊரெல்லாம் பயிர்வாழ மழை காட்டும் சாமி உறவெல்லாம் உயிர்வாழ வழி காட்டய்யா பெண்
குழு: கொடுமீசை கொடுவாளு போதாது சாமி கூடாத பகையெல்லாம் பலி போடய்யா

Chorus: Lululululululu..... Lululululululu.....
Male: Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana
Male: Thanga kaavadi edukkirom saami Enga vaazhvukku varam kodunga Saathi sanam ellaam pozhaikkanum saami Chinnan sirusukku vazhi vidunga
Female
Chorus: Madhurai veera
Sudala maada
Vazhi thunaiyaaga vaanga vaanga
Male: Madhurai veera
Sudala maada
Vazhi thunaiyaaga vaanga vaanga
Female
Chorus: Vaazhaadha pinjugala
Unga vaayaala vaazhthidunga
Male: Pollaadha pagai mudikka
Rendu poomaalai sootidunga
Female
Chorus: Eeyoda erumbugalum
Inga ishtam pol vaazhudhunga
Male: Aanaalum aanum pennum
Dhinam allaadi poguthunga...aaa.
Chorus: Suda suda mazhai adikkudhu Sudalai maadan kaattukulla Chinnan siru kuruvi rendum Rekkai adikkuthu kootukulla Paruvam kaninjirukkudhu Padi kadakkanum veetukkulla Thuninji mudivedukkanum Thuninja nenjil thukkamilla
Chorus: Suda suda mazhai adikkudhu Sudalai maadan kaattukulla Chinnan siru kuruvi rendum Rekkai adikkuthu kootukulla
Female
Chorus: Putham puthu nel kuththi
Ponga veippom
Inga ezhai sanam ellaarkum
Thinga veippom
Male: Ye nallathu kettadhu ellaamae Solli veippom Varam kodukalaiyaa saami thalaiya Killi veippom
Female
Chorus: Maasam moonu
Mazhai peiya venum
Saamigalae enga saamigalae
Male: Aanum pennum
Anbaaga venum
Dheivangalae enga dheivangalae
Female
Chorus: Ponnunga anigindra
Pudhu manjal thaali
Vaazhvellaam nilaiyaaga
Arul paalinga
Male: Poochoodum mana vaalan
Pugazhodu vaazha
Vayadhaana dheivangal vazhi kaatunga
Chorus: Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana
Female
Chorus: {Thananana nana nananaa
Thana thananana nana nananaa
Thananana nana nananaa
Thana thaa naa naaa} (2)
Male: Anbu konda ullathukka
Akkaporu
Oru theekuchi thaangathu
Vaikkaporu
Female
Chorus: Suthi ulla saadhi sanam
Uththu paaru
Nee sondha kaalil eppodhum
Nikka paaru
Male: Needhi nyaayam thavaraagi ponaa
Vaadhaduvom innum poraaduvom
Female
Chorus: Bandham paasam
Sirai aagi pona
Padi thanduvom summa paranthoduvom
Male: Oorellaam payir vaazha
Mazhai kaatum saami
Uravellaam uyir vaazha vazhi kattaiyaa
Female
Chorus: Kodumeesai koduvaalu
Pothaathu saami
Koodaadha pagai ellam bali podaiyaa
Chorus: Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana
sad song lyrics tamil
putham pudhu kaalai lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
tamil song lyrics 2020
sarpatta parambarai neeye oli lyrics
mahabharatham lyrics in tamil
ilaya nila karaoke download
tamil bhajans lyrics
raja raja cholan song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
oru manam song karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
saivam azhagu karaoke with lyrics
tamil karaoke songs with malayalam lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil album song lyrics in english
kutty pattas full movie in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
putham pudhu kaalai movie songs lyrics