Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே...தந்தனானா தந்தனானா தந்தனா தந்தனா தந்தனானா..ஆஆ.
ஆண்: யெஹ்.மச்சக்காரி நீ வெச்ச வேளை நீ துள்ளி வா அந்தி வேளை...ஆ. யெஹ்...பச்ச ஒல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாள...ஆ.
ஆண்: நாத்துக்கு நீர் விட நேரமாச்சு கூத்துக்கு தேர் விட வேகமாச்சு காட்டுக்கும் சூடு ஆச்சு
ஆண்: யெஹ்.மச்சக்காரி நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை...ஆ.
ஆண்: வச்சக்குறி மானே ஒஹ்...தப்புமா பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி நீ வட்டமிட மின்சாரம் பாயும்
ஆண்: மஞ்சக்காடு கொஞ்சி கூடு யம்மா நீ சுகமா தொட்டு பாடு தூண்டில் போடு யம்மா நீ இதமா துடிக்கிது அணைசிக்க தவிக்குது பிடிச்சிக்க முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கடி
ஆண்: யெஹ்.மச்சக்காரி நீ வெச்ச வேளை நீ துள்ளி வா அந்தி வேளை...ஆ. யெஹ்..பச்ச ஒல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாள...ஆ.
ஆண்: சோளக் கொல்ல ஆஹாஹ் என் சொர்க்கமா கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு வா பொட்டுக்காரி ஜல்லிக்கட்டு கூத்து
ஆண்: பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நான் தரணும் பட்டிக்காட்டு மைனருக்கு முந்தான இடணும் எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியா..ஆ..
ஆண்: யெஹ்...மச்சக்காரி நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை..ஆ. யெஹ்...பச்ச ஒல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாள..ஆ.
ஆண்: நாத்துக்கு நீர் விட நேரமாச்சு கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு காட்டுக்கும் சூடு ஆச்சு
ஆண்: யெஹ்.மச்சக்காரி நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை..ஆ.

Male: Hae...thanthanaanaa thanthanaanaa Thanthanaa thanthanaa thanthanaanaa..aa..
Male: Yeah..machchakkaari nee vechcha velai Nee thulli vaa anthi velai..aa.. Yeah..pachcha ola nee michcha leela Nee konjiththaa antha naala..aa..
Male: Naaththukku neer vida neramachchu Kooththukku thaer vida vegamaachchu Kaattukkum soodu aachchu
Male: Yeah..machchakkaari nee vechcha velai Nee thulli vaa anthi velai..aa..
Male: Manjakkaadu konji koodu yammaa nee sugamaa Thottu paadu thoondil podu yammaa nee idhamaa Thudikkithu anaichchikka thavikkuthu pidichchikka Mudinjatha eduththukka koduppatha koduththukkadi
Male: Yeah..machchakkaari nee vechcha velai Nee thulli vaa anthi velai..aa.. Yeah..pachcha ola nee michcha leela Nee konjiththaa antha naala..aa..
Male: Sola kolla aahaah en sorkkamaa Kammaangarai kenda meenum sikkumaa Pullu meththaiyittu nee ennai mallukattu Vaa pottukkaari jallikattu kooththu
Female: Pachchakallu mookkuththikku pattaa nan tharanum Pattikkaattu mainarukku munthaana idanum Enkkoru nerukkadi edhukkini kedupidi Nadaththanum muraippadi rasikkanum padipadiyaa.aa..
Male: Yeah..machchakkaari nee vechcha velai Nee thulli vaa anthi velai..aa.. Yeah..pachcha ola nee michcha leela Nee konjiththaa antha naala..aa..
Male: Naaththukku neer vida neramachchu Kooththukku thaer vida vegamaachchu Kaattukkum soodu aachchu
Male: Yeah..machchakkaari nee vechcha velai Nee thulli vaa anthi velai..aa..
ennathuyire ennathuyire song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
soorarai pottru movie song lyrics in tamil
thamizha thamizha song lyrics
tamil songs karaoke with lyrics for male
hare rama hare krishna lyrics in tamil
maara song tamil lyrics
karaoke songs with lyrics in tamil
en iniya pon nilave lyrics
tholgal
tamil music without lyrics
lyrics video in tamil
tamil lyrics song download
tamil album song lyrics in english
aagasam song soorarai pottru
tamil karaoke male songs with lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil film song lyrics
tamil songs with lyrics in tamil
usure soorarai pottru