Athikaalaiyil Sevalai Song Lyrics

Nee Varuvai Ena cover
Movie: Nee Varuvai Ena (1999)
Music: S. A. Rajkumar
Lyricists: Pa.Vijay
Singers: Unni krishnan and Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: அஹா.ஆஆ..

ஆண்: அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவென்று சொல்லுகிறேன் கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்

ஆண்: இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை ஏன் தாமரை பூக்கவில்லை

குழு: மின்னல்கள் ரெண்டு மோதக் கண்டேன் விண்மீன்கள் பூக்கள் தூவக் கண்டேன் ஆழ்வார்கள் போற்றிப் பாடக் கண்டேன் ஸ்ரீரங்கன் மார்பில் சேரக் கண்டேன்

பெண்: காலைப் பொழுதில் காதல் கூடாது
குழு: கூடாது
ஆண்: காதல் பொழுதில் வேலைக் கூடாது
குழு: கூடாது கூடாது

ஆண்: ஆசையில் நெஞ்சம் ஏங்கக் கூடாது
குழு: கூடாது
பெண்: அன்பின் எல்லைத் தாண்டக் கூடாது
குழு: கூடாது கூடாது

ஆண்: கோவை கனி இதழ் மூடக் கூடாது கொத்தும் கிளியைத் திட்டக் கூடாது அன்பே என்னைக் கனவில் கூட மறக்கக் கூடாது
பெண்: உறங்கும் போதும் உயிரே உன்னைப் பிரியக் கூடாது

ஆண்: மாலைத் தென்றல் வீசக் கூடாது
குழு: கூடாது
பெண்: மாநிலச் செய்திகள் கேட்க கூடாது
குழு: கூடாது கூடாது

பெண்: சூரியன் மேற்கை பார்க்க கூடாது
குழு: கூடாது
ஆண்: சூரிய காந்தியும் பார்க்க கூடாது
குழு: கூடாது கூடாது

பெண்: ஆலய சங்கொலி ஊதக் கூடாது அஞ்சு மணிக்கு பூக்க கூடாது மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது
ஆண்: இரவு என்ற சொல்லே தமிழில் இருக்கக் கூடாது

பெண்: அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவென்று சொல்லுகிறேன் கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்

பெண்: என் வாசலில் கோலத்தை வரைந்தது யார் என் வளையொலி கொலுசுகள் திருடியது யார் இரு விழிகளில் கலந்தது யார்

ஆண்: அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவென்று கெஞ்சியவன் கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சியவன்

Female: Ahaaa.aaaa...

Male: Adhikaalaiyil sevalai eluppi Adhai koovendru sollugiren Kadigaarathai seekkiram thiruppi Adhan vegathai minjugiren

Male: Innum vaasalil kolathai kaanavilllai Un valaiyoli kolusugal ketkavillai Yen thaamarai pookkavillai

Male: Adhikaalaiyil sevalai eluppi Adhai koovendru sollugiren Kadigaarathai seekkiram thiruppi Adhan vegathai minjugiren

Chorus: Minnalgal rendu modha kanden Vinmeengal pookkal thoova kanden Aazhwargal pottri paada kanden Srirangan maarbil sera kanden

Female: Kaalai pozhuthil kaadhal koodaathu
Chorus: Koodaathu ..
Male: Kaadhal pozhuthil velai koodaathu
Chorus: Koodaathu koodaathu ..

Male: Aasaiyil nenjam yenga koodaathu
Chorus: Koodaathu .. Feamle: Anbin ellai thaanda koodaathu
Chorus: Koodaathu koodaathu

Male: Kovaikani idhazh mooda koodaathu Koththum kiliyai thitta koodaathu

Male: Anbae ennai kanavil kooda Marakka koodaathu
Female: Urangum podhum uyirae Unnai piriya koodaathu

Male: Adhikaalaiyil sevalai eluppi Adhai koovendru sollugiren Kadigaarathai seekkiram thiruppi Adhan vegathai minjugiren

Male: Malai thendral veesa koodaathu
Chorus: Koodaathu
Female: Maanila sedhigal ketka koodaathu
Chorus: oodaathu koodaathu

Female: Sooriyan merkkai paarka koodaathu
Chorus: Koodaathu
Male: Sooriya gandhiyum paarka koodaathu
Chorus: Koodaathu koodaathu

Female: Aalaya sangoli oodha koodaathu Anju manikku pookkakkoodaathu

Female: Maalai endra sollai yaarum Ninaikka koodaathu
Male: Iravu endra sollae Thamizhil irukka koodaathu

Female: Adhikaalaiyil sevalai eluppi Adhai koovendru sollugiren Kadigaarathai seekkiram thiruppi Adhan vegathai minjugiren

Female: En vaasalil kolathai Varaindhadhu yaar En valaiyoli kolusugal thirudiyathu yaar Iru vizhigalil kalanthathu yaar

Male: Adhikaalaiyil sevalai eluppi Adhai koovendru kenjiyavan Kadigaarathai seekkiram thiruppi Adhan vegathai minjiyavan

Most Searched Keywords
  • maruvarthai song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • sad song lyrics tamil

  • raja raja cholan song karaoke

  • 3 movie tamil songs lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • vaathi raid lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • oru manam whatsapp status download

  • cuckoo padal

  • tamil happy birthday song lyrics

  • narumugaye song lyrics

  • i songs lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • thangachi song lyrics

  • lyrics of new songs tamil

  • ennavale adi ennavale karaoke