Engaladhu Bhoomi Song Lyrics

Needhi cover

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண்: எங்களது பூமி காக்க வந்த சாமி எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி

குழு: எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி

பெண்: உன்னாலே ஊரு பொங்குது சோறு உன்னை ஒரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு

குழு: உன்னை ஒரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு

பெண்: அள்ளி அள்ளி தந்த கையை எண்ணி எண்ணி பாடுவோம் கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட பிள்ளை என்று கூறுவோம்

குழு: அள்ளி அள்ளி தந்த கையை எண்ணி எண்ணி பாடுவோம் கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட பிள்ளை என்று கூறுவோம்

ஆண்: எங்களது பூமி காக்க வந்த சாமி

குழு: ..........

பெண்: சிறைச்சாலை கைதியின்னு சொன்னாங்க உங்களை சொன்னாங்க நாங்க அன்பாலே கைதியாகி நின்னோங்க

குழு: ஆமாமா நின்னோங்க

பெண்: எங்கிருந்தோ வந்தாரு எங்க ஊரு ராஜா

பெண்: அட எங்க ஊரு ராஜா

பெண்: எங்கிருந்தோ வந்தாரு எங்க ஊரு ராஜா

ஆண்: அண்ணனிடம் தம்பியிடம் நீதி சொன்ன ராஜா

குழு: அண்ணனிடம் தம்பியிடம் நீதி சொன்ன ராஜா

பெண்: அள்ளி அள்ளி தந்த கையை எண்ணி எண்ணி பாடுவோம் கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட பிள்ளை என்று கூறுவோம்

ஆண்: எங்களது பூமி காக்க வந்த சாமி

பெண்: ஓ...ஓஒ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...
குழு: ஓ...ஓஒ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...

ஆண்: சொந்தமில்லை பந்தமில்லை அந்த நாளிலே வந்ததெல்லாம் சொந்தமாச்சு இந்த ஊரிலே சொந்தமில்லை பந்தமில்லை அந்த நாளிலே வந்ததெல்லாம் சொந்தமாச்சு இந்த ஊரிலே பந்து போல ஆடுகிறேன் பாச வலையிலே மன்னன் போல வாழுகிறேன் அன்பு மழையிலே பந்து போல ஆடுகிறேன் பாச வலையிலே மன்னன் போல வாழுகிறேன் அன்பு மழையிலே

ஆண்: எங்களது பூமி காக்க வந்த சாமி

பெண்: அட டிக்கிரேன்னனா

பெண்: காட்டேரி பேயி ஒன்னு ஆட்டி வச்ச காலத்திலே ஓட்ட வந்த டாக்டரிவர் ஏட்டைய்யா காட்டேரி பேயி ஒன்னு ஆட்டி வச்ச காலத்திலே ஓட்ட வந்த டாக்டரிவர் ஏட்டைய்யா விலங்கு பூட்ட வந்த சாமியிடம் மாட்டிகிட்டு அன்பு வச்சி பாராட்டி பாடு ஒரு பாட்டய்யா.... இவர பாராட்டி பாடு ஒரு பாட்டய்யா..

ஆண்: முத்தமிழின் செல்வன் வாழ்க முக்குலத்தின் கண்மணி வாழ்க முத்தமிழின் செல்வன் வாழ்க முக்குலத்தின் கண்மணி வாழ்க எக்குலமும் போற்றிட வாழ்க எங்களது மன்னன் வாழ்க வாழியவே வாழியவே பல்லாண்டு

குழு: பல்லாண்டு

ஆண்: பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு

குழு: பல்லாண்டு

ஆண்: வாழியவே வாழியவே பல்லாண்டு பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு

ஆண் மற்றும்
குழு: வாழியவே வாழியவே பல்லாண்டு பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு

ஆண்: பல்லாண்டு பாடுகின்ற நல்லவர்கள் இங்கிருக்க பாசமொரு தாய்க்கில்லையே உள்ளத்தில் உள்ளதெல்லாம் சொல்லி விட்ட பின்னாலும் உண்மைதனை காணவில்லையே .... தெய்வமென்று ஒன்று வந்து ஊரறிய நாடறிய தாயிடத்தில் சாட்சி சொல்லுமா.ஆ.. தாய் மனது மாறி என்னை நேர்மையுள்ள பிள்ளை என்று தன்னிடத்தில் ஏற்றுக்கொள்ளுமா அம்மா அம்மா அம்மா தன்னிடத்தில் ஏற்றுக்கொள்ளுமா

Male: Engaladhu boomi kaakka vandha saami Ennaalum pakkam ninnu nalla vazhi kaami

Chorus: Ennaalum pakkam ninnu nalla vazhi kaami

Female: Unnaalae ooru pongudhu soru Unnaiyoru kovil katti kumbiduvom paaru

Chorus: Unnaiyoru kovil katti kumbiduvom paaru

Female: Alli alli thandha kaiyai Enni enni paaduvom Kallam illaa ullam konda Pillai endru kooruvom

Chorus: Alli alli thandha kaiyai Enni enni paaduvom Kallam illaa ullam konda Pillai endru kooruvom

Male: Engaladhu boomi kaakka vandha saami.

Chorus: Thaangha dhinatthakka thaiyannatthaa Thaangha dhinatthakka thaiyannatthaa

Chorus: Thaangha dhinatthakka thaiyannatthaa Thaangha dhinatthakka thaiyannatthaa

Female: Sirai chaalai kaidhi endru sonnaanga Ungala sonnaanga Naanga anbaalae kaidhiyaagi ninnonga

Chorus: Aamaamaa ninnonga

Female: Engirundho vandhaaru enga ooru raajaa

Chorus: Ada enga ooru raajaa

Female: Engirundho vandhaaru enga ooru raajaa

Male: Annanidam thambiyidam needhi sonna raajaa

Chorus: Annanidam thambiyidam needhi sonna raajaa

Female: Alli alli thandha kaiyai Enni enni paaduvom Kallam illaa ullam konda Pillai endru kooruvom

Male: Engaladhu boomi kaakka vandha saami.

Female: Oo.ooo.oo.oo.oo.oo.oo.oo.oo.o..
Chorus: Oo.ooo.oo.oo.oo.oo.oo.oo.oo.o..

Male: Sondhamillae bandhamillae andha naalilae Vandhadhellaam sondhamaachu indha oorilae Sondhamillae bandhamillae andha naalilae Vandhadhellaam sondhamaachu indha oorilae Kandru pola aadugiraen paasa valaiyilae Mannan pola vaazhugiraen anbu malayilae Kandru pola aadugiraen paasa valaiyilae Mannan pola vaazhugiraen anbu malayilae

Male: Engaladhu boomi kaakka vandha saami.

Female: Ada dikkiraennaanaa

Female: Kaattaeri paeyi onnu aatti vacha kaalathilae Pokka vandha doctor ivar yaettaiyaa Kaattaeri paeyi onnu aatti vacha kaalathilae Pokka vandha doctor ivar yaettaiyaa Vilanghu pootta vandha saami idha Maattikkittu anbu vachi Paaraatti paada varum paattaiyaa Ivara paaraatti paada varum paattaiyaa

Male: Muthamizhin selvan vaazhga Mukkulathin kanmani vaazhga Muthamizhin selvan vaazhga Mukkulathin kanmani vaazhga Eppuramum pottrida vaazhga Engaladhu mannan vaazhga Vaazhiyavae vaazhiyavae pallaandu

Chorus: Pallaandu.

Male: Paadugiraen paadugiraen pallaandu

Chorus: Pallaandu.

Male: Vaazhiyavae vaazhiyavae pallaandu Paadugiraen paadugiraen pallaandu

Male &
Chorus: Vaazhiyavae vaazhiyavae pallaandu Paadugiraen paadugiraen pallaandu

Male: Pallaandu paadugindra nallavargal ingirukka Paasamoru thaaikku illaiyae Ullathil ulladhellaam solli vitta pinnaalum Unmai thanai kaanavillaiyae Dheivamendru ondru vandhu oorariya naadariya Thaayidathil saatchi sollumaa. aa. Thaai manadhu maari ennai Naermaiyulla pillai endru Thannidathil yaettru kollumaa. Ammaa ammammaa ammaa Thannidathil yaettru kollumaa.

Other Songs From Needhi (1972)

Most Searched Keywords
  • kadhal valarthen karaoke

  • nee kidaithai lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • valayapatti song lyrics

  • minnale karaoke

  • en iniya thanimaye

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil song meaning

  • soorarai pottru movie song lyrics in tamil

  • aathangara orathil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • dhee cuckoo

  • master vaathi raid

  • tamilpaa

  • thoorigai song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • new songs tamil lyrics

  • soorarai pottru tamil lyrics