Mappilaiya Paathukkadi Maina Song Lyrics

Needhi cover
Movie: Needhi (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ...ஆ...ஆஹ்...ஓ ஆ...

ஆண்: மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு நைசா தட்டி கூடு விட்டு கூடு செல்லும் வித்தை இல்லையோ உன் கோட்டையிலே எனக்கும் ஒரு மெத்தை இல்லையோ கூடு விட்டு கூடு செல்லும் வித்தை இல்லையோ உன் கோட்டையிலே எனக்கும் ஒரு மெத்தை இல்லையோ

ஆண்: மாப்பிள்ளைய ஹா மாப்பிள்ளைய ஆஹா மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி எனக்கு மந்திரத்தை சொல்லிக் கோடு நைசா தட்டி

ஆண்: ஆ...ஹா.. ஆ...ஹா...

ஆண்: சாராயம் போய் விழுந்தா ஆராய புத்தி இல்லை..ஏ.. யாரோடும் பேசுதடி யாரோடும் பேசுதடி ஏதேனும் கேட்குதடி...

ஆண்: மணக்கும் சின்னக்குட்டி இனிக்கும் வெல்லக்கட்டி அணைச்சு என்னைக் கட்டி குடுத்தா என்ன குட்டி உனக்கும் வெட்கமில்லே எனக்கும் துக்கமில்லே

ஆண்: உனக்கும் வெட்கமில்லே எனக்கும் துக்கமில்லே போதை பொல்லாதடி

கைதட்டல்கள்: ..........

ஆண்: ஆ...ஹா.. ஆ...ஹா...

ஆண்: இரவை இருட்டாக ஏன் படைச்சான் ஆண்டவனே..ஏ... ஏதோ நடக்குமின்னு எண்ணி வச்சான் முன் அவனே... எண்ணி வச்சான்...முன் அவனே...

ஆண்: இரண்டும் சேர்ந்துவிட்டு தந்தனத் தந்தாம் பாட விருந்து வேட்டையின்னு இந்திரலோகம் போக மருந்து கையில் உண்டு மயக்கம் கண்ணில் உண்டு

ஆண்: இரண்டும் பெண்ணில் உண்டு ரசிப்போம் கட்டில் உண்டு போதை பொல்லாதடி..

Male: Aa. aa. oo. oo aa.

Male: Maappillaiya paathukkodi mainaa kutti Maappillaiya paathukkodi mainaa kutti Enakku mandhiratha solli kodu Naisaa katti Koodu vittu koodu sellum vithai illaiyae Un kottaiyilae enakku oru methai illaiyae Koodu vittu koodu sellum vithai illaiyae Un kottaiyilae enakku oru methai illaiyae

Male: Maappillaiya haa maappillaiya Aahaa maappillaiya patthukkodi mainaa kutti Enakku mandhiratha solli kodu Naisaa katti

Male: Aa. haa. Aa. haa.

Male: Saaraayam poi vizhundhaa Aaraaya buthiyillae. Yaarodum paesudhadi yaarodum paesudhadi Yaedhaenum kaetkudhadi.

Male: Manakkum chinna kutti Sirikkum vella katti Anaichu ennai katti Kuduthaa enna kutti Unakku vetkkam illae Enakkum dhukkam illae

Male: Unakku vetkkam illae Enakkum dhukkam illae Bodhai pollaadhadiii...

Male: Maappillaiya haa maappillaiya Aahaa maappillaiya paathukkodi mainaa kutti Enakku mandhiratha solli kodu Naisaa katti

Claps: ...........

Male: Aaa.haa. Aa.haa.

Male: Iravai iruttaaga yaen padaichaan Aandavanae. ae. Yaedho nadakkumunnu enni vechaan. Munn avanae. Enni vechaan. munn avanae.

Male: Irandum saerndhukittu Thandhana thandhaam paada Virundhu vaetaiyinnu indhira logam pogha Marundhu kaiyil undu Mayakkam kannil undu

Male: Irandum pennil undu Rasippom kattil undu Bodhai pollaadhadiii.

Male: Maappillaiya haa maappillaiya Aahaa maappillaiya paathukkodi mainaa kutti Enakku mandhiratha solli kodu Naisaa katti

Other Songs From Needhi (1972)

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • neeye oli sarpatta lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • master vijay ringtone lyrics

  • gal karke full movie in tamil

  • alagiya sirukki full movie

  • aagasam soorarai pottru lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • azhage azhage saivam karaoke

  • amma song tamil lyrics

  • new tamil songs lyrics

  • you are my darling tamil song

  • karnan movie song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • old tamil christian songs lyrics

  • maara song tamil