Idi Idichu Mazhai Song Lyrics

Needhikku Pin Paasam cover
Movie: Needhikku Pin Paasam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

பெண்: இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு

ஆண்: படிப்படியா வளர்ந்த ஆசை பக்குவமாச்சு இன்று பஞ்சாயத்தில் வந்த கோபம் பாதியில் போச்சு

பெண்: குடம் குடமா தேனெடுத்து கொடுக்குது கண்ணு குடம் குடமா தேனெடுத்து கொடுக்குது கண்ணு

ஆண்: சும்மா குடு குடுன்னு நடந்த காலு தயங்குது நின்னு குடு குடுன்னு நடந்த காலு தயங்குது நின்னு

பெண்: படபடப்பா போன வேங்கை பாயுது நின்னு படபடப்பா போன வேங்கை பாயுது நின்னு

ஆண்: அதைப் பாக்க பாக்க மயக்கம் வந்து சாயுது கண்ணு அதைப் பாக்க பாக்க மயக்கம் வந்து சாயுது கண்ணு

பெண்: இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
ஆண்: நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு

பெண்: அத்தை வீட்டில் புகுந்தவுடன் ஆனந்தப் பாட்டு அத்தை வீட்டில் புகுந்தவுடன் ஆனந்தப் பாட்டு

ஆண்: ஒரு பத்து மாதம் போன பின்னல் பாடும் தாலாட்டு பத்து மாதம் போன பின்னல் பாடும் தாலாட்டு

பெண்: அத்தான் அத்தான் என்று நானும் அழைப்பதைக் கேட்டு அத்தான் அத்தான் என்று நானும் அழைப்பதைக் கேட்டு

ஆண்: படுசத்தம் போட்டுக் குழந்தை பாடும் சங்கீதப் பாட்டு படுசத்தம் போட்டுக் குழந்தை பாடும் சங்கீதப் பாட்டு

இருவர்: இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு

Female: Idi idichu mazhai pozhinju Ellaam ninnaachu Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu

Male: Padippadiyaa valarndha aasai Pakkuvamaachu indru Panjaayathil vandha kobam Paadhiyil pochu

Female: Kudam kudamaa thaeneduthu Kodukkudhu kannu Kudam kudamaa thaeneduthu Kodukkudhu kannu

Male: Summaa kudu kudunnu Nadandha kaalu Thayangudhu ninnu Kudu kudunnu nadandha kaalu Thayangudhu ninnu

Female: Pada padappaa pona vaengai Paayudhu ninnu Pada padappaa pona vaengai Paayudhu ninnu

Male: Adhai paakka paakka mayakkam vandhu Saayudhu kannu Paakka paakka mayakkam vandhu Saayudhu kannu

Female: Idi idichu mazhai pozhinju Ellaam ninnaachu
Male: Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu

Female: Athai veettil pugundhavudan Aanandha paattu Athai veettil pugundhavudan Aanandha paattu

Male: Oru pathu maadham pona pinnaal Paadum thaalaattu Pathu maadham pona pinnaal Paadum thaalaattu

Female: Athaan athaan endru naanum Azhaippadhai kaettu Athaan athaan endru naanum Azhaippadhai kaettu

Male: Padu satham pottu Kuzhandhai paadum Sangeedha paattu Padu satham pottu Kuzhandhai paadum Sangeedha paattu

Female: Idi idichu mazhai pozhinju Ellaam ninnaachu
Male: Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu

Both: Idi idichu mazhai pozhinju Ellaam ninnaachu Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke

  • unna nenachu song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • tamil christian christmas songs lyrics

  • saraswathi padal tamil lyrics

  • national anthem lyrics tamil

  • enjoy en jaami lyrics

  • medley song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • maara song tamil

  • tamil hit songs lyrics

  • alagiya sirukki full movie

  • only music tamil songs without lyrics

  • tamil lyrics

  • kattu payale full movie

  • national anthem in tamil lyrics

  • vaseegara song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • narumugaye song lyrics