Added Date: Feb 11, 2022
பெண்: ஓ லக்ஷ்மி..ஓ ஷீலா..ஓ மாலா. ஓ லக்ஷ்மி..ஓ ஷீலா..ஓ மாலா. உதவிக்கு வாருங்கள்... ஓ ராதா..ஓ கீதா..ஓ சீதா.. ஐயாவைப் பாருங்கள்... ஓ லக்ஷ்மி..ஓ ஷீலா..ஓ மாலா. உதவிக்கு வாருங்கள்... ஓ ராதா..ஓ கீதா..ஓ சீதா.. ஐயாவைப் பாருங்கள்...
பெண்: நீராடும் பெண்ணிடம் தானாடப் பார்க்கிறார் போராடும் மேனியில் மீனாகப் பாய்கிறார் நீராடும் பெண்ணிடம் தானாடப் பார்க்கிறார் போராடும் மேனியில் மீனாகப் பாய்கிறார் ஐய்ய்யய்ய்ய்ய நினைக்கவும் தெரியவில்லை அம்மம்மா விலக்கவும் தெரியவில்லை
பெண்: ஓஓஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ லக்ஷ்மி..ஓ ஷீலா..ஓ மாலா. உதவிக்கு வாருங்கள்... ஓ ராதா..ஓ கீதா..ஓ சீதா.. ஐயாவைப் பாருங்கள்...
பெண்: பூவாடும் மேனியில் ஆதாரம் இல்லையே பாவாடை தாவணி கையோடு கொண்டு வா ஐய்ய்யய்ய்ய்ய இது என்ன துயரமடி அம்மம்மா இவரென்ன ரசிகரடி...

Female: Oh lakshmi.oh sheela .oh maala Oh lakshmi.oh sheela .oh maala Udhavikku vaarungal Oh raadha ..oh geetha...oh seetha. Aiyaavai paarungal Oh lakshmi.oh sheela .oh maala Udhavikku vaarungal Oh raadha ..oh geetha...oh seetha. Aiyaavai paarungal
Female: Neeraadum pengalidam Thaanaada paarkkiraar Poraadum meaniyil meenaaga paaigiraar Neeraadum pengalidam Thaanaada paarkkiraar Poraadum meaniyil meenaaga paaigiraar Aiyaiyaiyaa ninaikavum theriyavillai Ammammaa vilagavum mudiyavillai
Female: Ohooo hooo Oh oh oh oh oh oh oh hoo Oh lakshmi.oh sheela .oh maala Udhavikku vaarungal Oh raadha ..oh geetha...oh seetha. Aiyaavai paarungal
Female: Poovaadum meaniyil Aadharam illaiyae Paavadai thaavani kaiyodu kondu vaa Aiyaiyaiyaa idhu enna thuyaramadi Ammamamma ivarenna rasigaradi
Female: Ohooo hooo Oh oh oh oh oh oh oh Oh lakshmi.oh sheela .oh maala Udhavikku vaarungal Oh raadha ..oh geetha...oh seetha. Aiyaavai paarungal
national anthem in tamil lyrics
bhagyada lakshmi baramma tamil
hare rama hare krishna lyrics in tamil
romantic love song lyrics in tamil
anbe anbe tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
mailaanji song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil melody lyrics
naan pogiren mele mele song lyrics
thangachi song lyrics
siragugal lyrics
thalapathi song in tamil
alagiya sirukki ringtone download
google google panni parthen song lyrics
tamil hit songs lyrics
tamil female karaoke songs with lyrics
uyire uyire song lyrics
happy birthday song in tamil lyrics download
tamil christian songs lyrics pdf