Oho Ho Odum Ennangale Song Lyrics

Neela Vaanam cover
Movie: Neela Vaanam (1965)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ஓடோடிச் சென்று காதல் பெண்ணின் உறவைச் சொல்லுங்களேன் நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின் நிலையைச் சொல்லுங்களேன்

பெண்: {வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே} (2)

பெண்: ஒன்று சேரும் அந்த நேரம் பிள்ளை போலே ஆடலாம் ஆடி ஆடி காலம் மாறி அன்னை தந்தை ஆகலாம்

பெண்: {நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா} (2)

பெண்: நீலவானம் சாட்சியாக இன்று போலே வாழுவோம் காலதேவன் கோயில் மீது பாசதீபம் காணுவோம்

Female: Ohoho odum ennangalae Ohoho odum ennangalae Ododi sendru kaadhal pennin Uravai sollungalen Neeraadum endhan aasai nenjin Nilaiyai sollungalen

Female: {Varusham dhorum Vasandham thaedi varuvom ingae Vaadai kaatril moodum paniyil Magizhvom ingae} (2)

Female: Ondru serum andha neram Pillai polae aadalaam Aadi aadi kaalam maari Annai thandhai aagalaam

Female: Ohoho odum ennangalae Ohoho odum ennangalae Ododi sendru kaadhal pennin Uravai sollungalen Neeraadum endhan aasai nenjin Nilaiyai sollungalen

Female: {Neerum maarum Nilamum maarum arivom kannaa Maarum ulagil maaraa ilamai Adaivom kannaa} (2)

Female: Neelavaanam saatchiyaaga Indru polae vaazhuvom Kaaladhevan koyil meedhu Paasadheepam kaanuvom

Female: Ohoho odum ennangalae Ohoho odum ennangalae Ododi sendru kaadhal pennin Uravai sollungalen Neeraadum endhan aasai nenjin Nilaiyai sollungalen

Most Searched Keywords
  • tamil christmas songs lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • new tamil songs lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • master movie lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • bujjisong lyrics

  • snegithiye songs lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil karaoke download

  • soorarai pottru dialogue lyrics

  • story lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • tamil song in lyrics

  • christian padal padal

  • maara movie lyrics in tamil

  • song with lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics