Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: அரே ஹான்
பெண்: யப்பா
ஆண்: ஹான்
பெண்: யம்மா
ஆண்: ஹே
பெண்: யப்பப்பா
ஆண்: ஹான்
பெண்: யம்மம்மா
ஆண்: அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி
ஆண்: அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
ஆண்: வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
ஆண்: முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி
ஆண்: ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
ஆண்: முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி
பெண்: { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2)
பெண்: காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி
ஆண்: அடியே
பெண்: ஹான்
ஆண்: மனம் நில்லுனா நிக்காதுடி
பெண்: ல ல லா
ஆண்: கொடியே
பெண்: ஹான்
ஆண்: என்ன கண்டு நீ சொக்காதடி
பெண்: ன ன னா
ஆண்: தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி அடியே மனம் நில்லுனா நிக்காதுடி
ஆண்: ஹைய்யா ஹைய ஹைய்யா ஹைய்யா ஹைய ஹைய்யா
ஆண்: கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
பெண்: கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
ஆண்: ஆ கட்டிலிருக்கு
பெண்: ஆ ஹா
ஆண்: மெத்தையிருக்கு
பெண்: ஆ ஹா
ஆண்: கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
பெண்: கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
ஆண்: தூங்காம நான் காணும் சொப்பனமே
பெண்: உனக்காக என் மேனி அா்ப்பனமே
பெண்: சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி
ஆண்: அடியே
பெண்: ஹா
ஆண்: மனம் நில்லுனா நிக்காதுடி
பெண்: ஹான்
ஆண்: கொடியே
பெண்: ஹான்
ஆண்: என்ன கண்டு நீ சொக்காதடி
பெண்: ஏய்
ஆண்: தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி அடியே மனம் நில்லுனா நிக்காதுடி
ஆண்: இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது
பெண்: பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது
ஆண்: இது பாலாக தேனாக ஊறுவது
பெண்: பாராத மோகங்கள் கூறுவது
ஆண்: பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க
பெண்: காலு தவிக்குது பக்குவமா புடி
ஆண்: அடியே
பெண்: ஹான்
ஆண்: மனம் நில்லுனா நிக்காதுடி
பெண்: ல ல லா
ஆண்: கொடியே
பெண்: ஹான்
ஆண்: என்ன கண்டு நீ சொக்காதடி
பெண்: ல ல லா
ஆண்: தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி
ஆண்: அடியே ஹான்
பெண்: ஹான்
ஆண்: மனம் நில்லுனா ஹா ஹா ஹா
பெண்: ஹா ஹா ஹா
ஆண்: கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி

Male: Arae haan
Female: Yeppa
Male: Haan
Female: Yamma
Male: Heyy
Female: Yapapppa
Male: Haan
Female: Yemammaa
Male: Adiyae manam nilluna Nikkaathu di Kodiyae enna kandu nee Sokkaatha di Thaappala podaama Ketpaara kelaama Koopaadu podaathadi
Male: Adiyae manam nilluna Nikkaathu di Kodiyae enna kandu nee Sokkaatha di
Male: Vetkam ennadi Thukkam ennadi Utharava sonna pinbu Thappu ennadi
Male: Mutham ennadi Muthu pennadi Mottavizhka enna vanthu Katti kolladi
Male: Hey vetkam ennadi Thukkam ennadi Utharava sonna pinbu Thappu ennadi
Male: Mutham ennadi Muthu pennadi Mottavizhka enna vanthu Katti kolladi
Female: {Manam kekkaatha kelvi ellam Kekuthaiyaa Paakaatha paarvai ellaam Paakuthaiyaa} (2)
Female: Kaalam kadakuthu Kattazhagu karaiyuthu Kaathu kalakuren Kaiya konjam pudi
Male: Adiyae.
Female: Haan.
Male: Manam nilluna nikkaathu di
Female: La la laa.
Male: Kodiyae
Female: Haan..
Male: Enna kandu nee sokkaatha di
Female: Na na naaa.
Male: Thaappala podaama Ketpaara kelaama Koopaadu podaathadi Adiyae manam nilluna Nikkaathu di
Male: Haiyaa haiya haiya Haiyaa haiya haiya
Male: Kattilirukku meththai irukku Kattalaiya ketta pinbu Sorgam irukku
Female: Kitta irukku katti norukku Thattugira melangala Thatti muzhakku
Male: Ahh..kattilirukku
Female: Ah..haa
Male: Meththai irukku
Female: Ah..haa.
Male: Kattalaiya ketta pinbu
Sorgam irukku
Female: kitta irukku katti norukku Thattugira melangala Thatti muzhakku
Male: Thoongaama naan kaanum
Soppanamae
Female: Unakkaaga en meni
Arpanamae
Female: Saainthu kadakuren Thola thottu azhuthikka Solai kili enna sokka vechu pudi
Male: Adiyae.
Female: Haa.
Male: Manam nilluna nikkaathu di
Female: Haan
Male: Kodiyae
Female: Haan..
Male: Enna kandu nee sokkaatha di
Female: Yeiii.
Male: Thaappala podaama Ketpaara kelaama Koopaadu podaathadi Adiyae.aaee. manam nilluna Nikkaathu di
Male: Ichai enbathu ucham ullathu Inthirana pola oru macham ullathu
Female: Pakkam ullathu pattu pennithu Ennidamo inbam mattum Micham ullathu
Male: Ithu paalaaga thaenaaga
Ooruvathu
Female: Paaraatha mogangal
Kooruvathu
Male: Paasam irukkuthu
Pakkam vanthu anachikka
Female: Kaalu thavikkithu
Pakkuvama pudi
Male: Adiyae.
Female: Haan.
Male: Manam nilluna nikkaathu di
Female: La la laa.
Male: Kodiyae
Female: Haan..
Male: Enna kandu nee sokkaatha di
Female: La la laa.
Male: Thaappala podaama Ketpaara kelaama Koopaadu podaathadi
Male: Adiyae haan.
Female: Haan.
Male: Manam nilluna ha ha ha
Female: Ha ha ha
Male: Kodiyae enna kandu nee Sokkaatha di..
national anthem lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
ovvoru pookalume song
piano lyrics tamil songs
sarpatta movie song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
dhee cuckoo song
tamil christian songs lyrics in english
aagasam song soorarai pottru download
karnan movie lyrics
tamil christian songs lyrics
enge enathu kavithai karaoke with lyrics
soorarai pottru song lyrics
tamil song lyrics 2020
tamil melody songs lyrics
lyrical video tamil songs
best lyrics in tamil love songs
lyrics tamil christian songs
kaatu payale karaoke
kutty pattas full movie tamil