Added Date: Feb 11, 2022
குழு: ஆஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: { பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
குழு: லல லா } (2)
ஆண்: அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே
ஆண்: { பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
குழு: லல லா } (2)
குழு: ..........
ஆண்: எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம் தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
ஆண்: தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும் ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
ஆண்: தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை
ஆண்: கையிரண்டில் அள்ளி கொண்டு காத்தோடு அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்
ஆண்: { பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
குழு: லல லா } (2)
ஆண்: அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே மண்மேலே துள்ளும் மான்போலே
ஆண்: ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
ஆண்: சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளந்தால் ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
ஆண்: எங்களால் தாயே உயிர் சுமந்தாயே எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
ஆண்: கந்தலிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே

Chorus: Ahaaa.aaaa.aaaa. Haaa.aaaa..aaa..aaaa.
Male: {Pillai nila
Irandum vellai nila..
Chorus: Lalalaaa} (2)
Male: Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae
Male: {Pillai nila
Irandum vellai nila..
Chorus: Lalalaaa} (2)
Chorus: La lalala laaa lala laa la laa La lalala laaa lala laa la laa La lalalala lalalala La lalalala lalalala Lalalala lalala laaa.
Male: Ennaalum nammai vittu Pogaathu vasantham Tholodu roja rendu urangum
Male: Thallaadum pookal elaam Vilayaada azhaikkum Yethetho ezhai manam ninaikkum
Male: Thennai ilancholai Paalai vidum naalai Thennai ilancholai Paalai vidum naalai
Male: Kai irandil alli kondu Kaathodu annai manam Paadum kangal moodum
Male: {Pillai nila
Irandum vellai nila..
Chorus: Lalalaaa} (2)
Male: Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae
Male: Aalaana singam rendum Kai veesi nadanthaal Kaaladiyil boomi elaam adangum
Male: Singaara thangam rendum Thaer pola valanthaal Aagayam vanthu ingae vanangum
Male: Engalaal thaayae Uyir sumanthaayae Engalaal thaayae Uyir sumanthaayae
Male: Kanthalilae muthu charam Kaapaathi katti vaithaai Neeyae engal thaayae
Male: {Pillai nila
Irandum vellai nila..
Chorus: Lalalaaa} (2)
Male: Alai polavae vilayaadumae Sugam nooraagumae Mann melae thullum maan polae
Male: {Pillai nila
Irandum vellai nila..
Chorus: Lalalaaa} (2)
munbe vaa karaoke for female singers
venmathi venmathiye nillu lyrics
7m arivu song lyrics
soorarai pottru dialogue lyrics
tamil lyrics song download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
christian songs tamil lyrics free download
rummy koodamela koodavechi lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
maraigirai full movie tamil
dosai amma dosai lyrics
aalapol velapol karaoke
google google vijay song lyrics
vijay and padalgal
vinayagar songs lyrics
tamil songs lyrics images in tamil
tamil song lyrics download
soorarai pottru song lyrics
thangachi song lyrics
putham pudhu kaalai movie songs lyrics