Added Date: Feb 11, 2022
பெண்: ம்ஹும் ஹும்... ம்ஹும் ஹும்...ம்ஹும் ஹும்...
பெண்: கொண்டுவா இன்னும் கொஞ்சம் சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம் கண்டு வா மலர் மஞ்சம் இதில் கண்ணுறங்க வெண்ணிலவு கொஞ்சும் உன்னை கேட்டேன் தர வேண்டும் எதிர் பார்த்தேன் வர வேண்டும்
பெண்: கொண்டுவா இன்னும் கொஞ்சம் சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம் கண்டு வா மலர் மஞ்சம் இதில் கண்ணுறங்க வெண்ணிலவு கொஞ்சும்
பெண்: நீலம் பூத்த விழி சிவப்பாக நகை கோலம் போடும் இதழ் வெளுப்பாக நீலம் பூத்த விழி சிவப்பாக நகை கோலம் போடும் இதழ் வெளுப்பாக
பெண்: ஊஞ்சல் போல மனம் மிதப்பாக மெல்ல ஆடிப் பார்க்க எண்ணும் எனக்காக

பெண்: போதை மீறி வரும் பொழுதோடு கடல் போல ஊறி வரும் நினைவோடு போதை மீறி வரும் பொழுதோடு கடல் போல ஊறி வரும் நினைவோடு
பெண்: நூறு கோடி வகை கலையோடு இங்கு நீயும் நானும் கொள்ள வழித்தேடு

Female: Mhum hum. Mhum hum. mhum hum.
Female: Kondu vaa innum konjam Suvai kuraivindri niraiyattum nenjam Kandu vaa malar manjam Idhil kannuranga vennilavu konjum Unai ketten thara vendum Edhir paarthaen vara vendum
Female: Kondu vaa innum konjam Suvai kuraivindri niraiyattum nenjam Kandu vaa malar manjam Idhil kannuranga vennilavu konjum
Female: Neelam pootha vizhi sivappaaga Nagai kolam podum idhazh veluppaaga Neelam pootha vizhi sivappaaga Nagai kolam podum idhazh veluppaaga
Female: Oonjal pola manam midhappaaga Mella aadi paarkka ennum enakkaaga
Female: Kondu vaa innum konjam Suvai kuraivindri niraiyattum nenjam Kandu vaa malar manjam Idhil kannuranga vennilavu konjum
Female: Bodhai meeri varum pozhudhodu Kadal pola oori varum ninaivodu Bodhai meeri varum pozhudhodu Kadal pola oori varum ninaivodu
Female: Nooru kodi vagai kalaiyodu Inbam neeyum naanum kolla vazhi thaedu
Female: Kondu vaa innum konjam Suvai kuraivindri niraiyattum nenjam Kandu vaa malar manjam Idhil kannuranga vennilavu konjum
sirikkadhey song lyrics
mgr karaoke songs with lyrics
lyrical video tamil songs
enjoy enjoy song lyrics in tamil
thoorigai song lyrics
happy birthday song lyrics in tamil
minnale karaoke
tamil karaoke download
kanne kalaimane karaoke with lyrics
thaabangale karaoke
asku maaro karaoke
cuckoo cuckoo tamil lyrics
tamil songs with lyrics free download
morattu single song lyrics
tamil song lyrics video download for whatsapp status
unna nenachu song lyrics
google song lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
malaigal vilagi ponalum karaoke
a to z tamil songs lyrics