Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: இளையராஜா
ஆண்: வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே தூரல் தந்த வாசம் இங்கு வீசுது இங்கே வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி காதலான உள்ளம் ரெண்டு உயிாிலே இணையும் தருணம் தருணம்
பெண்: வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே தூரல் தந்த வாசம் இங்கு வீசுது இங்கே வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
ஆண்: அன்று பாா்த்தது அந்த பாா்வை வேறடி இந்த பாா்வை வேறடி
பெண்: நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடி நீ வந்து போன காலடி
ஆண்: கேட்காமல் கேட்பதென்ன உன் வாா்த்தை உன் பாா்வை தானே ஓ. என் பாதை நாளும் தேடும் உன் பாதம்
பெண்: என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும் இங்கேயே இன்பம் துன்பம் நீ தானே
ஆண்: உந்தன் மூச்சு காற்றை தான் எந்தன் சுவாசம் கேட்குதே அந்த காற்றை நெஞ்சின் உள்ளில் பூட்டி வைத்து காவல் காப்பேனே
பெண்: வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே தூரல் தந்த வாசம் இங்கு வீசுது இங்கே
ஆண்: வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பெண்: பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோன்றுது மீண்டும் பேசி இணையுது
ஆண்: பாதை மாறியே பாதம் நான்கும் போனது மீண்டும் இங்கு சோ்ந்தது
பெண்: அன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும் என் வாழ்வில் நுட்பமாக வந்தாயே
ஆண்: நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான் சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே
பெண்: கண்கள் உள்ள காரணம்
ஆண்: உன்னை பாா்க்கத்தானடி வாழும் காலம் யாவும் உன்னை பாா்க்க இந்த கண்கள் போதாதே
ஆண்: வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே தூரல் தந்த வாசம் இங்கு வீசுது இங்கே
பெண்: வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
ஆண்: பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி காதலான உள்ளம் ரெண்டு உயிாிலே இணையும் தருணம் தருணம்

Male: Vaanam mella keezhirangi mannil vanthu aaduthey Thooral thantha vaasam ingu veesuthingae Vaasam sonna baashai enna ullam thindaathuthey Pesi pesi mounam vanthu pesuthingae Pookal pookum munnamae vaasam vanthatheppadi Kaathal aana ullam rendu uyirilae inaiyum Tharunam tharunam
Female: Vaanam mella keezhirangi mannil vanthu aaduthey Thooral thantha vaasam ingu veesuthingae Vaasam sonna baashai enna ullam thindaathuthey Pesi pesi mounam vanthu pesuthingae
Male: Andru paarthathu, antha paarvai veradi
Intha paarvai veradi
Female: Nenjil ketkuthae ullam thulli oodinee
Vanthu pona kaaladi
Male: Ketkaamal ketpathenna un vaarthai
Un paarvai thaanae oh
En paathai naalum thedum un paatham
Female: En aasai enna enna nee pesi naan ketka vendum
Engeyae inbam thunbam neethanae
Male: Unthan moochu kaatraithaan Enthan swasam ketkuthae Antha kaatrai nenjin ullil Pooti vaiththu kaaval kaapenae..
Female: Vaanam mella keezhirangi mannil vanthu aaduthey
Thooral thantha vaasam ingu veesuthingae
Male: Vaasam sonna baashai enna ullam thindaathuthey
Pesi pesi mounam vanthu pesuthingae
Female: Paathi vayathilae, tholaintha kathaigal thondruthu
Meendum pesi inaiyuthu
Male: Paathai maariyae, paatham naangum ponathu
Meendum ingu sernthathu
Female: Anbe en kaalai maalai unnaalae unnaalae
Thondrum
En vaazhvil nutpamaaga vanthaayae
Male: Nillaamal odi odi naan thedum en thedal
Neethaan..
Sollatha oodal koodal thanthaayae
Female: Kangal ulla kaaranam..
Male: Unnai paarkathaanadi..
Vaazham kaalam yaavum unnai paarka intha
Kangal pothaathae.
Male: Vaanam mella keezhirangi mannil vanthu aaduthey
Thooral thantha vaasam ingu veesuthingae
Female: Vaasam sonna baashai enna ullam thindaathuthey
Pesi pesi mounam vanthu pesuthingae
Male: Pookal pookum munnamae vaasam vanthatheppadi
Kaathal aana ullam rendu uyirilae inaiyum
Tharunam tharunam
Female: Vaanam mella keezhirangi mannil vanthu aaduthey
Thooral thantha vaasam ingu veesuthingae
Male: Vaasam sonna baashai enna ullam thindaathuthey
Pesi pesi mounam vanthu pesuthingae
tamil hymns lyrics
thabangale song lyrics
ithuvum kadanthu pogum song download
lyrics of new songs tamil
tamil christian songs karaoke with lyrics
google goole song lyrics in tamil
best lyrics in tamil
google google song lyrics tamil
bigil song lyrics
kadhal sadugudu song lyrics
maara movie lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
vennilavai poovai vaipene song lyrics
vijay sethupathi song lyrics
paatu paadava karaoke
kaathuvaakula rendu kadhal song
album song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
chellamma song lyrics
80s tamil songs lyrics