Added Date: Feb 11, 2022
குழு: .......
ஆண்: போடு...குவாட்டரு
குழு: கட்டிங்
ஆண்: ஹாப்னா
குழு: சிட்டிங்
ஆண்: புல்லுனா
குழு: ஷேரிங்
ஆண்: ஊத்தி குடி
ஆண்: பிராண்டினா
குழு: தண்ணி
ஆண்: விஸ்கினா
குழு: சோடா
ஆண்: ரம்முனா
குழு: கோலா
ஆண்: நோ மோர் வொர்ரி
ஆண்: இந்த சரக்கு பாத்ததும் நெஞ்சோ கொண்டாடுதே அட சரக்கு மரம்மா ஒடம்பு திண்டாடுதே
ஆண்: ஹே ஏத்திகடா லிக்கரு நீ ஊத்திகினா டக்கரு
குழு: இன்னொரு ரௌண்டு ஊத்து..இன்னொரு ரௌண்டு
ஆண்: ஊத்தி குடி ஊத்தி குடி ஊத்தி குடி ஷார்ப்பா ஆசைப்பட்டா ஏத்திக்க நீ போடாதடா தாப்பா
குழு: தட்டுங்கடா க்ளாஸ்ஸு இப்ப கொட்டுங்கடா சியர்ஸ்ஸு டம்மி பீசு கூட இப்ப காட்டுறாங்கடா மாஸு
ஆண் மற்றும்
குழு: போதை ஏறி போன மனுஷன் உண்மையத்தான் பேசுறான் பாருக்குள்ள சாதி மறந்து சமரசமா சிரிக்கிறான்
ஆண்: பத்து மணி ஆகும் இத பிரிஞ்சி போக நோகும்
ஆண்: ஹே ஏத்திகடா லிக்கரு நீ ஊத்திகினா டக்கரு
குழு: இன்னொரு ரௌண்டு ஊத்து..இன்னொரு ரௌண்டு
குழு: சரக்கிருக்குது அடிச்சிகோ முறுக்கிருக்குது கடிச்சிக்கோ சரக்கிருக்குது அடிச்சிகோ முறுக்கிருக்குது கடிச்சிக்கோ ஹான் ஹான் நல்லா அடிச்சிக்கோ ஏ ஏ கொஞ்சம் கடிச்சிக்கோ
ஆண்: சொந்தம் பந்தம் எல்லாம் டூப்பு மச்சி ஊத்த ஊத்த சொர்க்கம் வந்திரிச்சு
ஆண்: வலிக்கும் துன்பம் எல்லாம் ஓடிபோகும்டா அட சோகத்த ஓட்ட விட்டா வாழ்க்கை நோகுன்டா
ஆண்: சரக்கு சந்தையில சந்தோசம் தானடா நீ இறங்கு தண்ணியில கூத்தாடலாம் டா
ஆண்: போதையுல பாடுறனே கேளு சித்தப்பு குடிச்சவன்லான் சின்ன புள்ள பாரு சித்தப்பு
ஆண்: போதை மரம் கீழ அட பொறக்குதடா ஞானம் தால்லாடிக்கிட்டு நிக்கிறேன் நான் தொண்டை கிழிய கத்துறேன்
ஆண்: இன்னொரு ரௌண்டு ஊத்து..இன்னொரு ரௌண்டு
ஆண்: ஹே ஊத்து டா
ஆண்: இன்னொரு ரௌண்டு
குழு: இன்னொரு ரௌண்டு
ஆண்: இன்னொரு ரௌண்டு
குழு: இன்னொரு ரௌண்டு
ஆண்: ஒன் மோரு ரௌண்டு
குழு: ஒன் மோரு ரௌண்டு
ஆண்: இன்னொரு ரௌண்டு
குழு: இன்னொரு ரௌண்டு
ஆண்: ஒன் மோரு.ஊ..

Chorus: .....
Male: Podu.quarter-u
Chorus: Cutting
Male: Half-na
Chorus: sitting
Male: Full-u-na
Chorus: Sharing
Male: Oothi kudi
Male: Brandy-na
Chorus: Thanni
Male: Whiskey-na
Chorus: Soda
Male: Rummuna
Chorus: Cola
Male: No more worry
Male: Intha sarakka pathathum Nenjo kondaduthae Ada sarakku marammaa Odambu thindaduthae
Male: Hey yethikkada liquoru Nee oothikinna takkaru
Chorus: Innoru roundu Oothu.innoru roundu
Male: Oothi kudi oothi kudi Oothi kudi sharp-ah Aasaipatta ethikka nee Podatha daa thaapa
Chorus: Thattungadaa glassu Ippa kottungadaa cheersu Dummy pieceu kuda Ippo kaaturaanda massu
Male: Oothi kudi oothi kudi Oothi kudi sharp-ah Aasaipatta ethikka nee Podatha daa thaapa
Chorus: Thattungadaa glassu Ippa kottungadaa cheersu Dummy pieceu kuda Ippo kaaturaanda massu
Male &
Chorus:
Bodhai yeri pona manushan
Unmaiyathaan pesuraan
Bar-u-kulla saathi maranthu
Samarasama sirikkiraan
Male: Paththu mani aagum Itha pirinji poga nogum
Male: Hey yethikkada liquoru Nee oothikinna takkaru
Chorus: Innoru roundu Oothu.innoru roundu
Chorus: Sarakirukkuthu adichikoo Murukkirukkuthu kadichikko Sarakirukkuthu adichikoo Murukkirukkuthu kadichikko Haan haan nalla adichikkoo Ye ye piothum kadichikkoo
Male: Sondham bandham Ellaam dupe-u machi Ootha ootha sorgam vanthurichu
Male: Valikkum thunbam ellaam Odi pogumdaa Ada sogatha otta vittaa Vaazhkai nogun daa
Male: Sarakku santhaiyila Santhosam thaandaa Nee erangu thanniyila Koothadalaam daa
Male: Bodhaiyula paadurenae Kelu chittappu Kudichavanlaan chinna pulla Paaru chittappu
Male: Bodhai maram keela Ada porakuthadaa nyanam Thalladikittu nikkiren naan Thondai kizhiya kaththuren
Male: Innoru roundu
Oothu.innoru roundu
Male: Hey oothu da
Male: Innoru roundu
Chorus: Innoru roundu
Male: Innoru roundu
Chorus: Innoru roundu
Male: One moreu roundu
Chorus: One moreu roundu
Male: Innoru roundu
Chorus: Innoru roundu
Male: One moreu.uu
en kadhale en kadhale karaoke
chinna chinna aasai karaoke mp3 download
kaatrin mozhi song lyrics
rasathi unna song lyrics
tamil songs with lyrics free download
marudhani lyrics
soorarai pottru songs lyrics in tamil
thamizha thamizha song lyrics
morrakka mattrakka song lyrics
poove sempoove karaoke
sarpatta parambarai lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil kannadasan padal
unsure soorarai pottru lyrics
alagiya sirukki ringtone download
kutty pattas full movie tamil
you are my darling tamil song
kuruthi aattam song lyrics
mulumathy lyrics
mahabharatham lyrics in tamil