Kadhaliye Kadhaliye Song Lyrics

Nenjirukkum Varai cover
Movie: Nenjirukkum Varai (2006)
Music: Srikanth Deva
Lyricists: Na. Muthu Kumar
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

ஆண்: காதலியே காதலியே நீ எனக்கு கடவுள் தானே.. கண்மணியே நீ போனால் அது எனக்கு மரணம் தானே

ஆண்: நீ ஒரு வார்த்தை சொன்னால் போதும் எனக்குள் ஏதோ பலம் கூடும் நீ ஒரு பார்வை பார்த்தால் போதும் மலையும் உடைந்து தவிடாகும்.

ஆண்: இந்த காதல் இல்லை என்றால் இந்த பூமி சக்கரம் சுழலாது... இந்த காதல் இல்லை என்றால் இந்த பூமி சக்கரம் சுழலாது...

ஆண்: காதலியே காதலியே நீ எனக்கு கடவுள் தானே.. கண்மணியே நீ போனால் அது எனக்கு மரணம் தானே

ஆண்: என் இன்பத்திலும் துன்பத்திலும் இடி மழை மின்னலிலும் நீதான் என் உயிரே என் உயிரே என் எண்ணத்திலும் செயலிலும் எட்டு திக்கு திசையிலும் நீதான் என் உயிரே என் உயிரே

ஆண்: காதல் உடன் பயணம் போனால் வழி துணைகள் தேவை இல்லை காதலிலே காயம் கண்டால் என்றும் அது வலிப்பதில்லை

ஆண்: காதல் துணிந்த பின் துயரங்கள் பார்ப்பதில்லை கடல் மீனுக்கு புயல் ஒன்றும் பெரிது இல்லை

ஆண்: இந்த காதல் தலை நிமிர்ந்தால் அந்த வானம் உயரம் கிடையாது இந்த காதல் இல்லை என்றால் இந்த பூமி சக்கரம் சுழலாது...

ஆண்: காதலியே காதலியே நீ எனக்கு கடவுள் தானே..

ஆண்: காதலியே........

ஆண்: என் கனவிலும் நினைவிலும் உடலிலும் உயிரிலும் கலந்தாய் என் உயிரே என் உயிரே என் இரவிலும் பகலிலும் இதயத்தின் துடிப்பிலும் தொடர்ந்தாய் என் உயிரே என் உயிரே

ஆண்: காதலர்கள் அழிந்தால் கூட காதல் என்றும் அழியாது கடலின் அலை ஓய்ந்தால் கூட காதல் அலை ஓயாது

ஆண்: அடி காதலின் வலிமைகள் புரிவதில்லை அதன் கால் தடம் நெருப்பினை அறிவதில்லை

ஆண்: இந்த காதல் ஒன்று தானே அட ஜனனம் மரணம் கிடையாது இந்த காதல் இல்லை என்றால் இந்த பூமி சக்கரம் சுழலாது...

ஆண்: காதலியே. காதலியே

Male: Kaadhaliyae kaadhaliyae Nee enakku kadavul thaanae Kannmaniyae nee poonaal Athu ennakku maranam thaanae

Male: Nee oru varthai sonnaal pothum Enakkul etho balam koodum Nee oru paarvai paarthaal pothum Malaiyum udainthu thavidaagum

Male: Intha kaadhal illai endraal Intha bhoomi sakkaram sulalaathu Intha kaadhal illai endraal Intha bhoomi sakkaram sulalaathu

Male: Kaadhaliyae kaadhaliyae Nee enakku kadavul thaanae Kannmaniyae nee poonaal Athu ennakku maranam thaanae

Male: En inbathilum thunbathilum Idi mazhai minnalilum Neethaan..enuyirae...enuyirae.. En ennathilum seyalilum Ettu thikku thisaiyilum Neethaan..enuyirae...enuyirae..

Male: Kaadhal udan payanam ponaal Vali thunaigal thevai illai Kaadhalilae kaayam kandaal Endrum athu valipathillai

Male: Kaadhal thunithapin Thuyarangal paarthpathillai Kadal meenukku puyal ondrum Perithu illai

Male: Intha kaadhal thalai nimirnthaal Antha vaanam uyaram kidaiyaathu Intha kaadhal illai endraal Intha bhoomi sakkaram sulalaathu

Male: Kaadhaliyae kaadhaliyae Nee enakku kadavul thaanae.

Male: Kaadhaliyae—-

Male: En kanavilum ninaivilum Udalilum uyirilum Kalanthaai..enuyirae...enuyirae.. Enn iravilum pagalilum Ithayathin thudippilum Thodarnthaai..enuyirae...enuyirae..

Male: Kaadhalargal alinthaal kooda Kaadhal endrum aliyaathu Kadalin alai ointhaal kooda Kaadhal alai oiyaathu

Male: Adi kaadhalin valimaigal Purivathillai Athan kaal thadum neruppinai Arivathillai

Male: Intha kaadhal ondru thaanae Ada jananam maranam kidaiyaathu Intha kaadhal illai endraal Intha bhoomi sakkaram sulalaathu

Male: Kaadhaliyae.. kaadhaliyae....

Other Songs From Nenjirukkum Varai (2006)

Most Searched Keywords
  • oru porvaikul iru thukkam lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • kutty pattas movie

  • comali song lyrics in tamil

  • maara song tamil lyrics

  • karaoke with lyrics in tamil

  • marudhani lyrics

  • tamil song writing

  • tamil christmas songs lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • abdul kalam song in tamil lyrics

  • tamil worship songs lyrics

  • tamil2lyrics

  • new songs tamil lyrics

  • theriyatha thendral full movie

  • thalapathy song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil karaoke download mp3

  • um azhagana kangal karaoke mp3 download

  • kodiyile malligai poo karaoke with lyrics

Recommended Music Directors