Added Date: Feb 11, 2022
பெண்: பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு கொதிசிருக்கு கொதிசிருக்கு காதல் காய்ச்சல் கொதிசிருக்கு
பெண்: அடிக்கடி அவன் பெயர் உச்சரித்து சிரிப்பேன் அவனுடன் இருக்கையில் அந்தரத்தில் பறப்பேன்
பெண்: ஏனோ ஏனோ காதல் தானோ ஏனோ ஏனோ காதல் தானோ
ஆண்: பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு கொதிசிருக்கு கொதிசிருக்கு காதல் காய்ச்சல் கொதிசிருக்கு
பெண்: தொட்டு தொட்டு தான் செல்லமாக தான் தொல்லை கொடுத்தாய் சுகமாய்
ஆண்: எட்டி நின்று தான் ஏவுகணையாய் பூக்கள் எறிந்தாய் இதமாய்
பெண்: கண் பார்த்திடும் போதே எனை திருடி போனாய்
ஆண்: நீ பேசிடும் போதே ஏன் மௌனம் ஆனாய்

பெண்: ஏதோ பண்ணுதே எங்கோ கில்லுதே என்னை தள்ளுதே இதுதான்
ஆண்: பேச்சு விக்குதே மூச்சு நிக்குதே ஆசை சொக்குதே அதுதான்
பெண்: இது அதிசைய நெருப்பு நான் அனையவே இல்லை
ஆண்: தினம் கனவுகள் வருதே நான் தூங்கவே இல்லை

ஆண்: அடக்கடி அவள் பெயர் உச்சரித்து சிரிப்பேன் அவளுடன் இருக்கையில் அந்தரத்தில் பறப்பேன்
ஆண் மற்றும்

Female: Pudichirukku Pudichirukku Buththi kirukku pudichirukku Kothichirukku Kothichirukku Kaathal kaaichal kodhichirukku
Female: Adikkadi avan peyar Ucharithu sirippen Avanudan irukkaiyil Antharathil parappen
Female: Yeno yeno Kaathal thaano Yeno yeno Kaathal thaano
Male: Pudichirukku Pudichirukku Buththi kirukku pudichirukku Kothichirukku Kothichirukku Kaathal kaaichal kodhichirukku
Female: Thottu thottu thaan Chellamaaga thaan Thollai koduththaai sugamaai
Male: Etti nindruthaan Yevuganaiyaai Pookal erinthaai ithamaai
Female: Kan paarthidum bothae
Enai thirudi ponaai
Male: Nee pesidum bothae
Yen mounam aanaai
Female: Yeno yeno Kaathal thaano Yeno yeno Kaathal thaano
Male: Pudichirukku Pudichirukku Buththi kirukku pudichirukku Kothichirukku Kothichirukku Kaathal kaaichal kodhichirukku
Female: Yetho pannuthae Engo killuthae Ennai thalluthae ithuthaan
Male: Pechu vikkuthae Moochu nikkuthae Aasai sokkuthae athuthaan
Female: Ithu athisaya neruppu
Naan anaiyavae illai
Male: Dhinam kanavugal varuthae
Naan thoongavae illai
Female: Yeno yeno Kaathal thaano Yeno yeno Kaathal thaano
Male: Pudichirukku Pudichirukku Buththi kirukku pudichirukku Kothichirukku Kothichirukku Kaathal kaaichal kodhichirukku
Male: Adikkadi aval peyar Uchariththu sirippen Avaludan irukkaiyil Antharathil parappen
Male &
Female: Yeno yeno
Kaathal thaano
Yeno yeno
Kaathal thaano
one side love song lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
neerparavai padal
master vaathi coming lyrics
vijay and padalgal
soorarai pottru dialogue lyrics
thangachi song lyrics
putham pudhu kaalai song lyrics
chellamma song lyrics download
tamil bhajans lyrics
hanuman chalisa tamil translation pdf
enjoy en jaami cuckoo
usure soorarai pottru
google song lyrics in tamil
sarpatta lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
munbe vaa song lyrics in tamil
alagiya sirukki ringtone download
yaar alaipathu song lyrics
yaar azhaippadhu song download